Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

14051.

ஆப்பிளில் உள்ள அமிலம் மோலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் _______ (சிட்ரிக்அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)

Answer»

் உள்ள அமிலம்ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் அஸ்கார்பிக் அமிலம் அமிலம் என்பது புளிப்புச் சுவையினைக் கொண்டது. நாம் சாப்பிடும் பொருட்களிலும் அமிலங்கள் இருக்கின்றது. புளிப்புத் தன்மையை உருவாக்குவது ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் அவைதான் அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அமிலங்கள் என்பது ஒரு வகையான ஆசிட் ஆகும். ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் “அசிடஸ்” என்ற இலத்தின் மொழியிலிருந்தே வந்தது. இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.   அமிலங்கள் ஒவ்வொரு மூலங்களிலும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பழ வகைகளில்  அமிலங்கள் அதிகமாக இருக்கின்றது. ஆப்பிள் மாலிக் அமிலம், எலுமிச்சை சிட்ரிக அமிலம், ஆரஞ்சு அஸ்கார்பிக் அமிலம் என பல்வேறு அமிலத் தன்மைகள் காணப்படுகின்றன.

14052.

தாவரங்கள் மற்றும் விலங்குகளில்காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள்.அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ________ (கனிம அமிலம், வலிமைகுறைந்த அமிலம்)

Answer»

ிலம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள், அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருட்களிலும் இருக்கும் அமிலம் கனிம அமிலம். புளிப்புத் தன்மையைக் கொண்டது அமிலம். இது ஒரு வகையான வேதிப் பொருள். அமிலம் என்பது ஆசிட் ஆகும். அமிலங்கள் பல வகையான மூலங்களைக் கொண்டது.அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நைட்ரஜன் அணுக்களைக் கொண்டது. ஆனால் நைட்ரஜன் கொண்ட அனைத்துப் பொருள்களும் அமிலங்கள் அல்ல. மூலங்களின் அடிப்படையில் அமிலங்களை வகைப்படுத்தலாம். அவை கரிம அமிலம், கனிம அமிலம். இதில் கனிம அமிலம் என்பது பாறைகளில் இருந்து கிடைக்கும்

14053.

மனித உடலின் இயல்பானசெயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில்தேவைப்படுகின்றன.

Answer»

லின் இயல்பான செயல்பாடுமனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன தவறு எ‌ந்த பொருளானது ம‌னித உடலு‌க்கு ச‌க்‌‌தியையு‌ம், நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து பாதுகா‌க்கவு‌ம், ‌‌‌‌‌‌திசு‌க்க‌ள் உருவாவத‌ற்கு‌ம் துணையாக இரு‌க்‌கிறதோ அ‌ந்‌த‌‌ப் பொருளானது ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌ எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது. ம‌னித‌ன் வா‌ழ்வத‌‌ற்கு ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ‌மிக இ‌ன்‌றியமையாததாகு‌ம். அவ‌ற்று‌ள் ‌‌‌சில கா‌ர்போஹை‌ட்ரே‌ட்டுக‌ள்  புரத‌ங்க‌‌ள், வை‌ட்ட‌மி‌ன்க‌ள், தாது உ‌ப்பு‌க‌ள், ‌நீ‌ர்,  கொழு‌ப்பு‌க‌ள் ஆகு‌ம். வை‌ட்ட‌மி‌ன்க‌ள் வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ‌ம‌ற்ற ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்களை ‌விட ‌மிக ‌சி‌றிய அள‌விலேயே  தேவை‌ப்படு‌‌கி‌ன்றன. வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ம‌‌னித உ‌ட‌‌லி‌ன் ‌‌‌‌கு‌றி‌ப்‌பி‌ட்ட  வேலைகளை‌ச் செ‌ய்து  உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌‌த்‌திரு‌க்க உதவு‌கிறது. ஒரு உ‌யி‌ரின‌த்தா‌ல் வை‌ட்ட‌மி‌ன்க‌ள் வே‌தி‌க் கூ‌ட்டு‌ப்பொருளை தேவையான அளவு உருவா‌க்க முடியாத சூழ்‌நிலை‌யி‌ல் வை‌‌ட்ட‌‌மி‌ன்க‌ள் உண‌வி‌ன் மூல‌ம் பெற‌ப்படு‌கிறது. ம‌னித‌ன் எடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்படு‌ம் உண‌வி‌ல் அ‌திகமாக இரு‌ப்பது கொழு‌ப்புக‌ள் ஆகு‌ம்.  எனவே மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் ‌ சி‌றிய அள‌வி‌‌ல் தேவைப்படுகின்றன

14054.

அமிலமானது நீல லிட்மஸ் தாளை _______ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)

Answer»

I don't KNOW your LANGUAGE

14055.

வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.

Answer» VITAMIN C is a water-soluble vitamin. It is needed for normal GROWTH and DEVELOPMENT. Water-soluble VITAMINS dissolve in water. Leftover amounts of the vitamin leave the BODY through the urine.
14056.

Zn + 2 HCl → ZnCl2 + …↑(H2, O2, CO2)

Answer»

H2Explanation:Zn+2HCl》 ZNCL2 + H2 This REACTION is CALLED DISPLACEMENT reaction

14057.

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்குஇரும்புச்சத்து தேவைப்படுகிறது.

Answer»

ு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது- தவறு இரும்பு பசலை‌க்‌கீரை, பே‌‌‌ரி‌ச்ச‌ம்பழ‌ம், ‌கீரைக‌ள், ‌பிரா‌க்கோ‌லி, முழுதா‌னிய‌ங்க‌ள், கொ‌ட்டைக‌‌ள், ‌மீ‌ன் , க‌ல்‌லிர‌ல்  ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து காண‌ப்படு‌கிறது. இரு‌ம்பு‌ச்ச‌த்தானது  ஹீமோகுளோ‌பி‌ன் மு‌க்‌கிய கூறாக செ‌ய‌ல்படு‌கிறது. அதாவது இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உட‌லி‌ல் இர‌த்த‌த்தை உருவா‌க்கு‌ம் ப‌ணி‌யினை‌ச் செ‌ய்‌கிறது. ஹீமோகுளோ‌பி‌ன் அளவை‌ப் பொறு‌த்தே போதுமான இர‌த்த‌ம் உ‌ள்ளதா எ‌ன‌க் கண‌க்‌கிட முடியு‌ம். ஆகையா‌ல் இரு‌‌ம்பு‌ச் ச‌த்து குறைபா‌ட்டா‌ல்  இரத்த சோகை. நோ‌ய் உ‌ண்டா‌கிறது. அயோடின் பா‌‌ல்‌ ம‌ற்று‌ம் கட‌லி‌லிரு‌‌ந்து ‌கிடை‌க்கு‌ம்  உண‌வி‌ல் அயோடின்  உ‌ள்ளது. தைரா‌ய்டு ஹா‌ர்மோ‌ன் உருவா‌க்கு‌ம் ப‌ணி‌யினை‌ச் செ‌ய்‌கிறது. அயோடின் குறைபா‌ட்டா‌ல்  மு‌ன் கழுத்துக்கழலை நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது. எனவே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது எ‌ன்பது தவறாகு‌ம்.

14058.

நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது __________ நீக்குவதாகும்.

Answer»

ளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கைநீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது  நீர், ஈரப்பதம் ஆ‌கியவ‌‌ற்றை  நீக்குவதாகும். நீரை வெளியேற்றுதல் அல்லது உலர்த்துதல் என்பது உணவில் இருந்து நீரை வெளியேற்றுதல் எனப்படும். சூரிய ஒளியை பயன்படுத்தி உலர்த்தல் எ.கா (தானியங்கள் மற்றும் மீன்). வெற்றிடம்  மூலம் உலர்த்தல் எ.கா (பால் பொடி மற்றும் பாலாடைக்கட்டி)சூடான காற்றைப் பயன்படுத்தி உலர்த்தல்(எ.கா) திராட்சை மற்றும் உலர்க்கனிகள், உருளைக்கிழங்கு சீவல்கள் செய்ய படுகிறது.உலர்‌த்த‌லி‌ன் பய‌ன் பாக்டீரியா, ஈஸ்டுகள், பூஞ்சைகள் (மோல்டுகள்) போன்ற நுண்ணுயிரிகள் உண‌வி‌ல் வள‌ர்வதை உல‌ர்‌த்த‌ல் முறை‌யி‌ன்தடுக்கலா‌ம். ஈரப்பதம்ஈரமான திராட்சைகள் அறை வெப்பநிலையில் கொட்டுபோகின்றன. ஆனால் உலர்ந்த திராட்சைகள் (ரெய்சின்கள்) அதே அறை வெப்பநிலையில் கொட்டுப்போவதில்லை. உணவில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுபோவதற்கான முக்கிய காரணம் ஆகும்.

14059.

1. உணவில்______எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்

Answer» PROTEIN PLS MARK as BRAINLIEST
14060.

உணவுப் பொருள்களை அவற்றின்__________ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.

Answer»

Hey thereIn ENGLISH,Food items should not be purchased at the END of their expiry date.In TAMIL,உணவுப் பொருட்கள் அவற்றின் காலாவதி தேதியின் இறுதியில் வாங்கக்கூடாது.Hope it HELPS youPlease MARK it as branliest

14061.

இந்தியாவில் தயாரிக்கப்படும்____________ மற்றும் __________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ பெற வேண்டும்.

Answer»

க் தரக் குறியீடு சான்றிதழ்இந்தியாவில் தயாரிக்கப்படும் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும். அக்மார்க்தரக் குறியீடு சான்றிதழ் என்பது வேளாண்மை பொருட்களுக்கான தரக் குறியீடு ஆகும். தரக்கட்டு‌ப்பாடு செய்யும் நிறுவனங்கள்தரக்கட்டு‌ப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ‘’ ISI , AGMARK (அக்மார்க்), FPO ,FCI ‘’ இதர ‌‌சில சுகாதார துறைகளு‌ம்   நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த பட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது. உணவு தரக்கட்டு‌ப்பாடு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகள்  உணவு பாதுகாத்தலில் அ‌திக ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன. இவை விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களான தா‌‌னிய‌ங்க‌ள், அத்தியாவசியமான பொருட்களான எண்ணைய்கள் ,பருப்பு வகைகள் , தேன் ,வெண்ணை முதலியன பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சா‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.விவசாய பொருட்களுக்கு சரியான விலைக்கொடுத்து விவசாயிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது போன்றவை இத‌ன் மு‌க்‌கிய ப‌ணிக‌ள் ஆகும்

14062.

உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு ___________ என்று அழைக்கப்படுகிறது.

Answer»

குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் ஒப்பீட்டளவில் ஏராளமானது அறிவாற்றல் செயல்முறைகள் மற்றும் உணர்ச்சிகளை பாதிக்கும் என்று நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகிறது.

14063.

சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்றுபெயர்.

Answer»

It is often CALLED sunshine(suriya oli) vitamin.Explanation:The SCIENTIFIC NAME of it is, CALCIFEROL

14064.

உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவதுஅ) மெழுகுப் பூச்சுஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்இ) உணவின் ஈரத்தன்மைஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்

Answer»

The correct answer is option C.Explanation:The moisture present in it MAKES it get spoiled. Bcuz mixrones TEND to grow there which CAUSES spoiling of FOOD

14065.

மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக்கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுஅ) 1964 ஆ) 1954இ) 1950 ஈ) 1963

Answer»

The ANSWER is B) 1954. HOPE the SOLUTION HELPS you

14066.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறைஅ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் ஆ) கதிர் வீச்சு முறைஇ) உப்பினைச் சேர்த்தல்ஈ) கலன்களில் அடைத்தல்

Answer»

ச்சு முறைவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறை கதிர்வீச்சு முறை ஆகு‌ம். கதிரியக்க முறையில் உணவு ஆனது ஒரு குறிப்பிட்ட அளவிலான X கதிர்கள், காம கதிர்கள் அல்லது புற ஊதா கதிர்களால் தாக்கப்பட்டு தீங்கு விளை விக்கக்கூடிய பா‌க்‌டீ‌ரியா‌க்க‌‌ள், பூச்சிகளைக் கொன்று பாதுகாக்கிறது. சில சமயங்களில் இந்த முறை ‘’குளிர் பாஸ்டர் பதனம்’’ என்று அழைக்கப்படுகிறது உணவுப்பொருள் சூடுப்படுத்தப்படுவதில்லை. கதிரியக்க முறை உணவின் சுவையையோ அல்லது ஊட்டத்தின் தரத்தையோ அழிப்பதில்லை. வெங்காயம் மற்றும்  உருளைக்கிழங்குகளின் ஆயுட்காலம் கதிரியக்க முறையை பயன்படுத்துவதால் அதிகரிக்கப்படுகிறது. உருளைக்கிழங்குகள் மற்றும் இதர உணவு பொருட்கள் அடைக்கப்பட்ட காற்று புகாத பைகளில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதன் மூலம் அதில் பூஞ்சைகள் மற்றும் தூசிகள் வருவது தடுக்க‌ப்படுகிறது. வெங்காயம் மற்றும்  உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்க கதிர் ‌வீச்சு முறை பயன்படுத்தப்படு‌கிறது.

14067.

2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்அ) ஜேம்ஸ் லிண்ட் ஆ) லூயிஸ் பாஸ்டர் இ) சார்லஸ் டார்வின் ஈ) ஐசக் நீயூட்டன்

Answer»

சிட்ரஸ் வகை பழங்களை  உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘’ஸ்கர்வி’’ நோயை குணப்படுத்த முடியும் எ‌ன்றவ‌ர் ஜேம்ஸ் லிண்ட் ஆகு‌ம். ஊட்டச்சத்து கோளாறு நோய்களுக்கு சிகிச்சை கண்டுபிடித்தவர்  ஜேம்ஸ் லிண்ட் ஆவார் .ஹேஸ்லார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். ஸ்கர்வி  என்பது வைட்டமின் சி குறைப்பாட்டால் அல்லது  அஸ்கார்பிக் அமிலத்தின் (வைட்டமின் சி) குறைபாட்டால் ஏற்படும் நோ‌ய் ஆகு‌ம். இவற்றின் ஆரம்ப அறிகுறி உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம் போன்று காணப்படுத‌ல் ஆகு‌ம். உணவில் வைட்டமின் சி ஆதாரங்களை சிட்ரஸ் பழம் மற்றும் தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பல காய்கறிகளும் அடங்கும்.சமையல்களில் அதிகப்படியான உணவுகளில் வைட்டமின் சி குறைகிறது.

14068.

மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து அ) கார்போஹைட்ரேட்டுகள்ஆ) புரோட்டீன் இ) வைட்டமின் ஈ) கொழுப்பு

Answer» TION: PROTEIN is the ANSWER......
14069.

தொகுதி கணுக்காலிகள் பற்றி விளக்குக.

Answer»

கணுக்காலிகள்:கணுக்காலிகள் என்பது மிகவும் பழமையானதாகும், மேலும் அதிக எண்ணிக்கையிலான (9,00,000) சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரியத் தொகுதி கணுக்காலிகள் தொகுதி ஆகும் .இணைப்பு கால்கள்  கொண்ட உயிரினங்கள் “ஆர்த்ரோபோடு” என அழைக்கப்படுகின்றன. பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள், இறால்கள், பூரான்கள், மரவட்டைகள்  மற்றும் தேள்கள் ஆகிய அனைத்தும் கணுக்காலிகளாகும். இவற்றின் உடல் தெளிவான கண்டங்களால் ஆனது. இது தலை, மார்பு, வயிறு என மூன்று வகையாகப்  பிரிக்கப்பட்டுள்ளது. உடலின்  மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. அது வளரும் போது அதிலுள்ள  புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோலுரித்தல் (MOULTING) எனும் நிகழ்வு நடைபெறும். இதன் மூலம் இவற்றின்  மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது.

14070.

முதுகெலும்பற்ற உயிரிகளின் கழிவுநீக்கஉறுப்புகளைப் பட்டியலிடுக.

Answer»

i think that HELPS U thanksmark it's a brainliest and please FOLLOW me

14071.

பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.

Answer»

ிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டிய‌லிடுத‌ல்:த‌ன் க‌ன்று‌க்கு பா‌லினை ஊ‌ட்டு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ள் பாலூ‌ட்டிக‌ள் ஆகு‌ம். இவை சூ‌ழ்‌நிலை ம‌ற்று‌ம் உணவு பழ‌க்க முறைகளை தகவமை‌த்து வாழு‌ம் த‌ன்மையை பெ‌ற்று‌ள்ளது.   இவ‌ற்‌றி‌ன் உட‌ல் ரோம‌ங்‌களா‌ல் சூழ‌ப்ப‌ட்டு‌ள்ளது. இவ‌ற்‌றி‌ல் ‌விய‌ர்வை ம‌ற்று‌ம் எ‌‌ண்ணெ‌ய் சுர‌ப்‌பிக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன. பாலூ‌ட்டு‌ம் சுர‌ப்‌பிகளு‌ம், வாசனை சுர‌ப்‌பிகளு‌ம் தோ‌ல் சுர‌ப்‌பிக‌ளி‌ன் மாறுபாடுக‌ள் ஆகு‌ம். இ‌வ‌ற்‌றி‌ல் வெ‌ளி‌க்காது மட‌ல் உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் இதயமானது நா‌ன்கு அறைகளை உடையது. பொது க‌‌ழிவறை உ‌ள்ளது.   வி‌ந்து‌ச் சுர‌ப்‌பிக‌ள் உடலு‌‌க்கு வெ‌ளியே ‌ஸ்குரோ‌ட்ட‌ல் பை‌யினு‌ள் சூ‌ழ‌ப்ப‌ட்டு‌ள்ளது. மு‌ட்டைக‌‌ள் ‌சி‌றியவை. கரு உணவு இ‌ல்லை அ‌ல்லது ‌மிக‌‌க் குறைவாக இரு‌க்கு‌ம்.   பாலூ‌ட்டி வகைக‌ளி‌ல்  ஒரே பறவை இன‌ம்  வெளவா‌ல் ஆகு‌ம்.

14072.

பறவையின் கால்கள் பறத்தலுக்குத்தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளது?

Answer»

் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு  தகவமைந்து  கொ‌ள்‌ளுத‌ல்: முதுகெலு‌ம்‌பிக‌ளி‌ல் மு‌த‌ல் வெ‌‌ப்ப இர‌த்த உ‌‌யி‌ரிக‌ள் பறவைக‌ள் ஆகு‌ம். க‌தி‌ரினை போ‌ன்ற உட‌லினை உடைய பறவைக‌ள் தலை, கழு‌த்து, உட‌ல், வா‌ல் என நா‌ன்கு ‌பி‌ரிவுகளை கொ‌ண்டு‌ள்ளது.  இவ‌ற்‌றி‌ல் ஈ‌ரிணை‌க் கா‌ல்க‌ள் உ‌ள்ளது. இவ‌ற்‌றி‌ன் மு‌ன்ன‌ங்‌கா‌ல்க‌‌ள் இற‌க்கைகளாக மா‌ற்ற‌ம் அடை‌ந்து உ‌ள்ளன. ‌பி‌ன்ன‌ங்கா‌ல்க‌ள் நட‌ப்பத‌ற்கு‌ம், ஓடுவத‌ற்கு‌ம் பய‌ன்படு‌ம்.  எலு‌ம்புக‌ள் மெ‌ன்மையானவை. எலு‌ம்புக‌ளி‌ல் கா‌‌ற்றறைக‌ள் உ‌ள்ளன. எனவே இ‌ந்த எலு‌ம்பு‌க்கு கா‌‌ற்றெலு‌‌ம்புக‌ள் எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு. பாதம் செதில்களால் மூடப்பட்டுள்ளது. உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது. கடின அலகு உண்டு. உணவுக்குழலில் தீ‌‌னிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.  சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது. அ‌ல்ப‌ட்ரா‌ஸ் எ‌ன்ற பறவையானது உல‌‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய பர‌ப்பள‌‌வினை உடைய ‌சிற‌கினை பெ‌ற்று‌ள்ளது.

14073.

முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப்பொறுத்து முன் முதுகு நாணிகளை(புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன்பதிலை நிரூபி.

Answer»

துகு நாணிக‌‌ளி‌ன் வகைகள‌்  மு‌ன் முதுகு நாணிக‌ள்இவை முதுகெலு‌ம்‌பிக‌ளி‌ன் மு‌ன்னோடியாக உ‌ள்ளன. இவ‌ற்‌றி‌ற்கு ம‌ண்டை ஓடு இ‌ல்லாததா‌ல் இவை ஏ‌கிரே‌னியா என அழைக்க‌ப்படு‌கி‌ன்றன.வகைகள‌் முதுகு நா‌ண் அமை‌ப்‌‌பி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்  இவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா என மூன்று வகையாக உ‌ள்ளது.  அரை முதுகு நாணிக‌ள் (ஹெமிகார்டேட்டா) இவை கட‌ல் வா‌ழ் உ‌யி‌ரிக‌ள். இவை பெரு‌ம்பாலு‌ம் தரை‌க்கு‌ழி‌யி‌ல்  வா‌ழ்பவை.இவ‌ற்‌றி‌ன் உட‌ல் மெ‌ன்மையானது. இவை பு‌ழு‌வி‌ன் வடிவ‌ம் உடையவை. தலை  முதுகு நாணிக‌ள் (செபாலோகார்டேட்டா) இவை ‌‌மீன் வடிவ கட‌ல்வா‌ழ் முதுகு நா‌ண் உ‌யி‌ரிக‌ள்.இ‌தி‌ல் தலை முத‌ல் நு‌னி வரை ‌நீ‌ண்ட ‌நிலையான முதுகு நா‌ண் உ‌ள்ளது. வா‌ல்  முதுகு நாணிக‌ள் (யுரோகார்டேட்டா) இ‌தி‌ல் முதுகு நா‌ண் லா‌ர்வா ‌நிலையி‌ல் வா‌ல் ப‌கு‌தி‌யி‌ல் ம‌ட்டு‌ம் காண‌‌ப்படும்.

14074.

பாலூட்டிகளின் இனப்பெருக்கப்பண்புகள், பறவைகளின் இனப்பெருக்கப்பண்புகளிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது.

Answer»

tion:1.பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் தனியன்களாக உருவாகும் உயிரியல் செயல்முறை இனப்பெருக்கம் எனப்படும். இனபெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்று. இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நுண்ணுயிர்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், எனப் பல்வேறு வகையான உயிரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடைமுறைகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஆனால் பொதுவாக, அவை கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் என இருவகைப்படும்.பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்க முறையில் ஒரு உயிரினம் மற்றொன்றின் பங்களிப்பு இல்லாமல் சார்பற்று இனப்பெருக்கம் செய்ய இயலும். பாலிலா இனப்பெருக்கத்தில் ஒரு செல் உயிரிகளுக்கென்று வரையறைகள் கிடையாது.ஓர் உயிரினத்தின் ஒத்த படியாக்கமானது பாலிலா இனப்பெருக்கத்தின் வடிவமாகும். உயிரினங்களின் பாலிலா இனப்பெருக்கத்தில் மரபொத்த அல்லது ஒரே மாதிரியாக சேய்கள் படியெடுக்கப் படுகின்றன. பாலினப் பெருக்கத்தின் பரிணாம வளர்ச்சியானது உயிரியலாளர்களுக்கு இன்றும் புதிராகவே உள்ளது. பாலினப் பெருக்கத்தின் இருமடித்தொகையில் (Two-Fold COST) 50% மட்டுமே உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.[1] இவற்றின் மரபுப்பரிமாற்றமும் பாதியளவே (50%) உள்ளது.[2] ஏனெனில் ஆண் பாலினம் சேய்களை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. இதனால் எண்ணிக்கையும் பாதியளவாகவே உள்ளது.பாலினப்பெருக்கத்தில் இரு உயிரிகளின் பாலணுக்களின் (GAMETE) இடைவிளைவு தேவைப்படுகின்றது. ஒரு இயல்பான உயிரணுவின், குன்றல் பகுப்பு மூலம் உருவாக்கப்படும் பாதியளவு நிறப்புரிகளையே (Chromosome) இப்பாலணுக்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆண் பாலணு, பெண் பாலணுவுடன் கருவுறுதலினால் கருவணுவை உருவாக்கும். இதனால் சேய் பெற்றொர்களின் மரபுப் பண்புகளைப் பெறுகின்றது.ஏலம் இனப்பெருக்கம்Ēlam iṉapperukkam

14075.

தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா)வழிமுறைப்படத்தின் (flow chart)சுருக்கமான வருணனை (outline) தருக

Answer» YO BRO hi EXPLANATION:I don't KNOW this language
14076.

வாழிடத்தினைத் தொடர்புபடுத்திமுதுகெலும்பற்றவைகளின் கழிவு நீக்கஉறுப்புகளைப் பட்டியலிடுக.

Answer» TION:PLEASE do this QUESTION in ENGLISH LANGUAGE
14077.

இரு வாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ்பண்புகள் குறித்து விளக்குக.

Answer»

சூழ்நிலை மண்டலம் என்பது ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள், அங்கே காணப்படக்கூடிய உயிரற்றக் காரணிகளுடன் இணைந்து வாழ்தல் ஆகும்.

14078.

தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக்கூறுக.

Answer»

புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாடுதட்டைப்புழுக்கள்பிளாட்டிஹெல்மின்த‌ஸ் தொகுதியில் தட்டைப்புழுக்க‌ள் உ‌ள்ளன.உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது. கழிவு நீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும். இவ்வகை புழுக்கள் பெரும்பாலும் இருபாலின அதாவது ஒரே புழுவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இவை பொதுவாக ஒட்டுண்ணிப்புழுக்கள் ஆகும். உருளைப் புழுக்கள்  உருளைப்புழுக்கள்  நிமட்டோடா தொகுதியைச் சேர்ந்தவை.                                     உருளைப் புழுக்களின் உடல் குறுகியும், இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன.இத்தொகுதியில் 25000 வகை உருளைப்புழுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாதி வகை உருளைப்புழுக்கள் ஓட்டுண்ணி வகையைச் சார்ந்தவை ஆகும்.உடலில் கண்டங்கள் காணப்படுவது இல்லை.கியூட்டிகிள் என்னும் மெல்லிய உறை உடலின் மேற்புறத்தில் காணப்படுகிறது.இவை பொய்யான உடற்குழி கொண்டவை. உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்புடையது.ஆண், பெண் என உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் மண்ணில்  தனித்து வாழ்பவை.

14079.

மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும்ஐந்தினைப் பட்டியலிடுக.

Answer» TION:மீன் (FISH) என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். இவற்றை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுசூழலுக்கு ஏற்ப அவை தங்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். ஆனாலும் வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.
14080.

தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.

Answer» TION:துண்டங்களாலான உடலையுடைய முள்ளந்தண்டிலி விலங்குகளை உள்ளடக்கிய ஒரு விலங்குக் கணமே வளையப்புழு அல்லது அனெலிடா (PHYLUM ANNELIDA) ஆகும். மனிதர்களுக்கு மிகவும் பழக்கமான அனெலிட்டுக்களாக மண்புழு, அட்டை என்பன அமைகின்றன. இவ்விலங்குக் கணத்துக்குள் கிட்டத்தட்ட 17000 இனங்காணப்பட்ட இனங்கள் அடங்குகின்றன. பெரும்பாலான இனங்கள் கடலிலும், சில ஈரலிப்பான மண்ணிலும், நன்னீரிலும் வாழ்கின்றன. ஒரு சில இனங்கள் கடலினடியில் எரிமலைத் துவாரங்களுக்கருகில் ஐதரசன் சல்பைடு வாயு வெளியேறும் இடங்களிலும் வாழ்கின்றன. இவை உண்மையான உடற்குழி (COELOM) உடைய, இருபக்கச் சமச்சீரான Triploblastica விலங்குகளாகும். இவற்றில் சிறப்பான இன்னுமொரு இயல்பு துண்டுபட்ட உடலமைப்பாகும். இவற்றில் அனேகமான இனங்கள் மூடிய குருதிச் சுற்றோட்டத்தையும் கொண்டுள்ளன. பழைய முறைப்படி வளையப்புழுக்களின் வாழிடம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் செயற்கையாக பொலிக்கீட்டா (கடல் வாழ் அனெலிட்டுக்கள்), ஒலிக்கோகீட்டா (மண்புழு போன்ற அனெலிட்டுக்கள்), ஹிருடீனியா (அட்டைகள் போன்றவை) என மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டன. எனினும் இது கூர்ப்பியல்புகளைக் காட்டாததால் இப்பாகுபாடு தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. முளையவியலின் அடிப்படையில் அனெலிட்டுக்கள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். பெரும்பாலான நில வாழ் அனெலிட்டுக்கள் மண்புழுக்களாகும். இவை சுற்றுச்சுருங்கல் அசைவு மூலம் அசைகின்றன. மண்புழுக்கள் இயற்கையியல் ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மனிதனுக்கு மிகவும் முக்கியமான விலங்குகளாகும். இவை மண்ணுக்குக் காற்றூட்டம் வழங்கி மண்ணை வளப்படுத்துவதன் மூலம் விவசாய அபிவிருத்திக்குப் பங்களிக்கின்றன. மண்புழுக்கள் மண்ணிலுள்ள உக்கலடையும் சேதனப் பொருட்களை உட்கொள்ளுகின்றன
14081.

குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறுஅமைந்துள்ளது?

Answer»

India LANGUAGES; 15 PTS; 9 minutes ago. குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறுஅமைந்துள்ளது?

14082.

வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?

Answer» INCREASE in egg PRODUCTION is CALLED SILVER REVOLUTION
14083.

முன் முதுகு நாணி்களின் துணைத்தொகுதிகள் யாணவ?

Answer»

ஆர்வமூட்டல்*நாம் எதன் மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வீர்கள்?*விமானம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?*எது வானில் அதிக உயரம் வரை பறக்கும்?விளக்குதல்பறப்பன:முதல் வெப்ப இரத்த உயிரி,நான்கு பகுதி தலை,கழுத்து,உடல்,வால்.தோல் சுரப்பி இல்லை.முன்னங்கால் இறக்கைகளால் ஆனது.பாதம் செதில்களால் ஆனது.தீீீனிப்பை ,அரவைப்பை காணப்படும்.காற்றெலும்பை பெற்றுள்ளது.முட்டை கால்சியம் ஓடு .பாலூட்டிகள்:பல்வேறு உணவு பழக்கம்.உடல் முழுவதும் ரோமம் காணப்படும். தோலில் எண்ணெய் சுரப்பி,வியர்வை சுரப்பி காணப்படும். வெளிகாது மடல் உண்டு.முட்டை சிறியது.கருவுறுதல் உடலின் உள் நடைபெறும்முடிவுரைபறப்பன- இறக்கை-தீனிப்பை-அரைவைப்பை-காற்றெலும்பு-பாலூட்டிகள்-உடல்ரோமம்-வெளிகாது மடல் - முட்டை சிறியது-இணைப்புத்திசு

14084.

மண்டையோடற்றவை (ஏகிரேனியா)என்றால் என்ன?

Answer»

plzz ask your question in HINDI or ENGLISH we can't UNDERSTAND this language

14085.

குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்குஇடையேயான வேறுபாடு யாது?

Answer»

ால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு : குழல் கால்கள் இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ள் ந‌‌ட்ச‌த்‌திர ‌மீ‌ன் எ‌ன்னு‌ம் மு‌‌ட்தோ‌லிக‌ள் தொகு‌தி‌யி‌ல் உ‌ள்ளது. இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ளி‌ன் மு‌க்‌கிய ப‌ணிக‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்வது, சுவாச‌‌த்‌த‌லி‌ல் ஈடுபடுவது, உ‌ண‌ர்‌வினை அ‌றிவது ம‌ற்று‌ம் இறை‌யினை ‌பிடி‌த்த‌ல் ஆகு‌ம். இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ள் ‌நிலையானவை, அ‌ழியாதவை.   பொ‌ய்‌க்கால்கள் பொ‌‌ய்‌க்கா‌ல்க‌ள் போ‌லி கா‌ல்க‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.   இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் அ‌மீபா எ‌ன்னு‌ம் ஒரு செ‌ல் உ‌யி‌ரி‌யி‌ல் உ‌ள்ளது. இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்யவு‌ம் ம‌ற்று‌ம் இறை‌யினை ‌பிடி‌‌த்த‌ல் போ‌ன்ற ப‌ணிகளை செ‌ய்‌கி‌ன்றன. இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் ‌நிலைய‌ற்றவை. அ‌ழிய‌க்கூடியவை.

14086.

ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன்,பூனைமீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.

Answer» PLZZ ASK your question in hindi or English we can't understand this LANGUAGE.
14087.

5. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்)சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

Answer»

plzz ASK your QUESTION in HINDI or ENGLISH we can't understand this LANGUAGE.

14088.

உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?

Answer»

The animal is EARTHWORM. EXPLANATION:They arw called so bcuz they help in NUTRIENT ENRICHMENT of SOIL

14089.

கூற்று: முன் முதுகு நாணிகள்ஏகிரேனியாவில் தொகுக்கப்பட்டுள்ளன.காரணம்: அவற்றில் தெளிவானமண்டையோடு (கிரேனியம்) உள்ளது.(அ) கூற்று சரி, காரணம் தவறு(ஆ) காரணம் சரி, கூற்று தவறு(இ) கூற்றும் காரணமும் சரியானது(ஈ) கூற்றும் காரணமும் தவறானது

Answer» C) is the ANSWEREXPLANATION:...........
14090.

வகைப்பாட்டியல் வரையறு.

Answer»

tion:1. விஷயங்களை குழுக்களாக ஒழுங்கமைக்கும் அறிவியல் செயல்முறை பொருட்களை வகைப்படுத்துவதற்கான அறிவியல் செயல்முறை; வகைபிரித்தல் 2. விஷயங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட குழுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு பொருட்களின் வகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, வகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு

14091.

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள்என்றழைக்கப்படுவது ஏன்?

Answer»

லிகள்  ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவத‌‌ன் காரண‌ம்:அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது குழியுடலிகளும் நீரில் வாழ்வன.  இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும். உடல் ஆரச்சமச்சீருடையது. உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது -ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடுக்குகளுக்கிடையே  காணப்படும் அடர் கூழ்மம் போன்ற பொருள் மீசோகிளியா (செல்களால் ஆக்கப்படாத) எனப்படும். இவற்றில் பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ள பல குழியுடலிகள் காணப்படுகின்றன. அவற்றில் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புகள் பொதுவாக காணப்படுகின்றன. இவற்றில் கொட்டும் செல்கள் அல்லது நிமட்டோசிஸ்ட்கள்(நிடோபிளாஸ்ட்கள் – (CNIDOBLASTS)  புறப்படையில் அமைந்துள்ளன. நிடோசில் (Cnidocil) எனும் கொடுக்கும் பெற்றிருப்பதனாலேயே  இவை நிடோரியா என்றும் அழைக்கப்படுகிறது.

14092.

பாலூட்டிகளில் விந்தகப்பைகள் பெண்இனங்களில் காணப்படுகிறது.

Answer» TION:பெண் விந்தணு சேமிப்பு என்பது ஒரு உயிரியல் செயல்முறை மற்றும் பெரும்பாலும் ஒரு வகை பாலியல் தேர்வு, இதில் இனச்சேர்க்கையின் போது ஒரு பெண்ணுக்கு மாற்றப்படும் விந்தணுக்கள் ஓசைட் அல்லது முட்டை கருவுறுவதற்கு முன்பு இனப்பெருக்கக் குழாயின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் தற்காலிகமாக தக்கவைக்கப்படுகின்றன. சேமிப்பக தளம் வெவ்வேறு விலங்கு டாக்ஸாக்களிடையே மாறுபடுகிறது மற்றும் பூச்சிகள் விந்தணுக்கள் [1] மற்றும் பறவை விந்தணு சேமிப்புக் குழாய்கள் (பறவை உடற்கூறியல்), [2] [3] போன்ற விந்தணுக்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மட்டுமே செயல்படும் கட்டமைப்புகளிலிருந்து வரம்புகள் உள்ளன. கருத்தரிப்பதற்கு முன்னர் விந்தணுக்கள் இணைந்திருக்கும் ஏற்பிகளால் செறிவூட்டப்பட்ட இனப்பெருக்கக் குழாயின், விந்தணு-இணைக்கும் இணைப்புகளைக் கொண்ட மாட்டு அண்டவிடுப்பின் காடால் பகுதி போன்றவை. [4] உட்புற கருத்தரித்தல் கொண்ட பல விலங்குகளுக்கு இனப்பெருக்க செயல்பாட்டில் பெண் விந்து சேமிப்பு ஒரு ஒருங்கிணைந்த கட்டமாகும்.
14093.

கூற்று: ஹைட்ரா ஈரடுக்கு உயிரிகாரணம்: இது உடலில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது(அ) கூற்று சரி, காரணம் தவறு(ஆ) காரணம் சரி, கூற்று தவறு(இ) கூற்றும் காரணமும் சரியானது(ஈ) கூற்றும் காரணமும் தவறானது

Answer»

The answer is one. Because hydra is a diploblastic ANIMAL with only two LAYERS NAMELY ECTODERM and endoderm

14094.

மென்மயான மற்றும் ஈரப்பதமானதோலினை ஊர்வன கொண்டுள்ளது.

Answer»

ன்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளது எ‌ன்ற  வா‌க்‌கிய‌ம் தவறானதாக உ‌ள்ளது ‌விள‌க்க‌ம் ஊர்வன வகு‌ப்பானது ‌நில‌த்‌தி‌ல் வாழ‌க்கூடிய தகவமை‌ப்பை பெ‌ற்ற முத‌ல் முதுகெலு‌ம்‌பிக‌ள் தொகு‌தி‌யினை சா‌ர்‌ந்த வகு‌ப்பு ஆகு‌ம். இவ‌ற்‌றி‌ன் தோலானது மே‌‌ற்புற‌த்‌தி‌ல் சொரசொர‌ப்பு த‌ன்மை உடைய மு‌ட்க‌ள் போ‌ன்ற செ‌தி‌ல் அமை‌ப்பை பெ‌ற்று உ‌ள்ளது. இவ‌ற்‌றி‌ற்கு தோ‌ல் சுர‌ப்‌பிக‌ள் காண‌ப்படுவது இ‌ல்லை. முதலை‌யினை த‌‌விர ம‌ற்ற அனைத்து ஊ‌ர்வன உ‌யி‌ரிக‌‌ளி‌ன் இதய‌ம் ஆனது மூன்று அறையாக உ‌ள்ளன. இவ‌ற்‌றி‌ன் சுவாச உறு‌ப்பு நுரை‌யீர‌ல் ஆகு‌ம். கருவுறுத‌ல் உட‌லினு‌ள் ‌நிகழு‌ம். ஊ‌‌ர்வன இடு‌ம் மு‌ட்டைக‌ளி‌ல் தடி‌த்த‌த் தோ‌ல் போ‌ன்ற ஓடு உ‌ள்ளது.  ஆ‌ண், பெ‌ண் என  த‌னி‌த்த‌னி உ‌யி‌‌ரிகள் உ‌ள்ளன.

14095.

முன்னங்கால்களின் மாறுபாடுகளேபறவைகளின் இறக்கைகளாகும்

Answer» PLZZ ask your question in hindi or ENGLISH we can't understand this language. hope you understand
14096.

மீன்களின் இதயம் இரண்டு அறைகளைஉடையது.

Answer»

which LANGUAGE FRIEND........??

14097.

வளைதசையுடலிகளின் சுவாச உறுப்புநெஃரீடியா ஆகும்.

Answer»

piratory ORGANS of the CORTEX are DIRECT.

14098.

பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால்உணவூட்ட முறை பெற்றுள்ளன.

Answer»

ாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன - ச‌ரி பலனோ‌கிளாச‌ஸ்‌  ஹெமி கார்டேட்டா தொகுதியைச் சார்ந்தவையாகும். அரைமுதுகு நா‌ணிக‌ள் கட‌ல்வா‌ழ் உ‌யி‌‌ரிகளாக உ‌ள்ளன. இவை பெரு‌ம்பாலு‌ம் தரை‌க்கு‌ழிக‌ளி‌ல் வா‌ழ்பவை.  இ‌வ‌ற்‌றி‌ன் உட‌ல் மெ‌ன்மை ஆனது.   இவைக‌ள் புழு‌வினை போ‌ன்ற வடிவ‌ம் உடையவை. இவைக‌ளி‌ல் உட‌ற்க‌ண்ட‌ங்க‌ள் காண‌ப்படுவது இ‌‌ல்லை. இவை இருப‌க்க ச‌ம‌ச்‌சீ‌ர் உடையவை ம‌ற்று‌ம் இவை மூவடு‌க்கு உ‌யி‌ரிக‌‌ள் ஆகு‌ம். இவ‌ற்‌றி‌ன் முதுகு நா‌ண் ஆனது தொ‌ண்டை‌ப் பகு‌தி‌யி‌ன் மே‌ல் பு‌றத்‌தி‌ல் இரு‌ந்து மு‌ன் ப‌க்க‌ம் நோ‌க்‌கி வளரு‌ம் ‌சி‌றிய ‌நீ‌ட்‌சிகளாக உ‌ள்ளன.  இவை குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன. இ‌வ‌ற்‌றி‌ன் க‌ழிவு ‌நீ‌க்க‌ம் புரோபோ‌சி‌ஸ் சுர‌ப்‌பி மூல‌ம் நடைபெறு‌ம்.  எனவே பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன.

14099.

மெல்லுடலிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும்.

Answer»

லிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும் -தவறு முட்தோ‌ல்களின் லார்வா பைபின்னேரியா ஆகும் . மெல்லுடலிகள் தொகுதி விலங்குலகத்தில் இரண்டாவது மிகப்பெரியத் தொகுதியாக விளங்குகிறது.இது நன்னீர் மற்றும் கடல்நீர் எனும் இரண்டு நீர் நிலைகளிலும் வாழும்தன்மைப் பெற்ற அதிக சிற்றினங்களைக் கொண்ட தொகுதியாகும் இவற்றிற்கு உடற்கண்டங்கள் இல்லை.மேலும் மென்மையான உடல் அமைப்பைப் கொண்டவை. தலை, தசையிலானப் பாதம் மற்றும் உள் உறுப்பு தொகுப்பு என உடல் மூன்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேன்டில் அறையினுள் காணப்படும் செவுள்கள் (டினிடியம்) (CTENIDIUM), அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ சுவாசித்தலை மேற்கொள்கின்றன. மெல்லுடலிகளின் லார்வா பொதுவாக ட்ரோக்கோஃபோர் (Trochopore LARVA) இளம் உயிரி மற்றும் வெலிஜர் இளம் உயிரி (Veliger Larva) ஆகும்.

14100.

பாலூட்டிகளில் விந்தகத்தைச் சுற்றி ---------------------- வரை உள்ளது

Answer» TION:SORRY I don't this LANGUAGE