InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 14102. |
இரு பால் உயிரிகள் ஆண் மற்றும்பெண் இனப்பெருக்க உறுப்புகளைப்பெற்றுள்ளன. |
|
Answer» ் உயிரிகள் ஆண் மற்றும்பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன - சரி இரு பாலின (HERMAPHRODITE) உயிரிகள் பொதுவாக ஆண்பால் உயிரினத்தில் ஆண்பாலுக்கு உரிய இனப்பெருக்க உறுப்பும், பெண்பால் உயிரினத்தில் பெண்பாலுக்கு உரிய இனப்பெருக்க உறுப்பும் காணப்படும். ஆனால் ஒரு சில உயிரினங்களில் இரு பாலின இனப்பெருக்க உறுப்பும் காணப்படும். இந்த வகை உயிரிகள் இரு பாலின உயிரிகள் எனப்படும். நாடாப்புழு யூமெட்டாசோவில், இருப்பக்கச்சமச்சீர் உடையவை பிரிவில் சீலோம் எனப்படும் உடற்குழிகள் அற்றவை பிரிவில் உள்ளவை தட்டைப்புழுக்கள். (எ.கா) நாடாப்புழு. நாடாப்புழுவில் இருபாலின உறுப்புகளும் ஒரே உயிரினங்களில் இருக்கும். மண்புழு மண்புவானது அன்னலிடா எனப்படும் வளைத்தசைப்புழுக்கள் பிரிவில் உள்ளது. இவை உண்மையான உடற்குழி உடையவை. மண்புழுவின் 6 முதல் 9 வரை உள்ள கண்டங்களில் விந்துத்துளை துவாரமும், 14 வது கண்டத்தில் அண்டத்துளை துவாரமும் உள்ளது. |
|
| 14103. |
---------------------- வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும். |
|
Answer» ள் , இறால் வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.மீன்கள் மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். இவற்றின் உடல் படகினைப் போன்று உள்ளது. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளை உடையது. இவற்றிற்கு கழுத்து பகுதி இல்லை. மீன்களின் சுவாசம் செவுள்களின் வழியே நடைபெறுகிறது. இவை 5 முதல் 7 இணை செவுள்கள் உள்ளன. இவற்றின் இதயம் இரு அறைகளை உடையது. இறால் உவர் நீர் மற்றும் நன்னீரில் வாழும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மீன். இது பின்புறமாக நீந்தும் தன்மையுடையது. நீலப்புரட்சி கடல் மற்றும் நன்னீர் வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் இறால் போன்றவற்றை குறிப்பிடத்தக்க அளவில் இலாபநோக்கில் வளர்ப்பதாகும். இவ்வாறு நீர் வாழ் உயிரினங்களை வளர்க்கும் முறைக்கு நீர் வாழ் உயிரி வளர்ப்பு எனப்படும். |
|
| 14104. |
பறவைகளில் காற்றுப் பைகள் ----------------------- உடன் தொடர்பு கொண்டுள்ளன. |
|
Answer» tion:The chemical at the HEART of the AIR bag reaction is called sodium azide, or NaN3. CRASHES trip SENSORS in cars that send an electric signal to an ignitor. The HEAT GENERATED causes sodium azide to decompose into sodium metal and nitrogen gas, which inflates the car's air bags. |
|
| 14105. |
தாய்-சேய் இணைப்புத் திசு ----------------------வின் சிறப்புப் பண்பாகும். |
| Answer» SRY can't GET the about QUESTION | |
| 14106. |
நமது தேசியப் பறவையின் இரு சொற்பெயர் ---------------------- |
|
Answer» Our NATIONAL BIRD is peacock.Explanation:The SCIENTIFIC NAME is PAVO cristatus |
|
| 14107. |
இந்தியாவில் தேசிய குடல்புழு நீக்கநாளாகப் பின்பற்றும் தினம் ----------------------- |
| Answer» FEBRUARY 10TH is the DAY | |
| 14108. |
மையோடோம்கள் ----------------------- இல் காணப்படுகிறது. |
|
Answer» ்கள்மையோடோம்கள் மீன்கள் இல் காணப்படுகிறது. மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் (POIKILOTHERMIC), நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். மீன்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு தாடைகளைப் பெற்றுள்ளது. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது.இவை தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டு காணப்படுகிறது. இந்த உயிரினத்திற்கு கழுத்துப் பகுதி இல்லை.இதில் இரு துடுப்புகள் காணப்படுகின்றன.அவை இணைத் துடுப்பு மற்றும் நடுமையத் துடுப்புகளாகும். இவை நீந்திச் செல்வதற்கு பயன்படுகின்றன.மீன்களின் உடல் செதில்களால் மூடியுள்ளது. உடல் தசைகள் மயோடோம்கள் எனும் தசை துண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு உணர்ச்சி உறுப்புகள் இவற்றில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. செவுள்கள் சுவாசத்திற்கு பயன்படுகிறது. 5 - 7 இணை செவுள் பிளவுகள் உள்ளன. இதயம் இரு அறைகளைக் கொண்டுள்ளது.அவை ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் ஆகும் .இதேபோல் தவளை ,பல்லி ,பாம்பு போன்றவை குளிர் இரத்தப் பிராணிகளாகும். |
|
| 14109. |
- ---------------------- இருவாழ்விகளின் லார்வா ஆகும். |
| Answer» TION:முட்டைப்புழு is the ANSWER................ | |
| 14110. |
துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை----------------------- |
|
Answer» லிகளின் கழிவு நீக்கத் துளை - ஆஸ்டியா நாம் உண்ணும் உணவில் முழுவதும் நமக்கு பயன்படாது. அவற்றில் காணப்படும் தேவையற்ற பொருட்கள் கழிவுகள் ஆகும்.துளையுடலிகள் அனைத்தும் பல செல்களைக் கொண்ட நீர் வாழ உயிரிகள்.பொதுவாக இவைகள் கடற்பஞ்சுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பல செல்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இவற்றின் உடலில் திசுக்கள் காணப்படுவதில்லை. இவற்றின் உடலில் ஆஸ்டியா (OSTIA) எனப்படும் துளைகள் உள்ளன.மேலும், ஆஸ்குலம் என்னும் துளையும் உள்ளது. இந்த துளைகள் நீரோட்டத்திற்கு உதவுகிறது. உடல் சட்டக அமைப்பு நுண்முட்களைக் கொண்டுள்ளது.இந்த நுண்முட்கள் ஸ்பிக்யூல்ஸ் (SPICULES) என்று அழைக்கப்படுகிறது.நுண்முட்களைக் கொண்டுள்ளன. பாலின, பாலிலா முறைகளில் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. |
|
| 14111. |
விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவதுதொகுதி ----------------------- |
| Answer» | |
| 14112. |
குழல் போன்ற உணவுக்குழல்காணப்படுவது(அ) ஹைடிரா(ஆ) மண்புழு(இ) நட்சத்திர மீன்(ஈ) அஸ்காரிஸ்(உருளைப்புழு) |
|
Answer» ோன்ற உணவுக்குழல் காணப்படுவது - அஸ்காரிஸ் (உருளைப்புழு) உருளைப்புழுக்கள் நிமட்டோடா தொகுதியைச் சேர்ந்தவை. உருளைப் புழுக்களின் உடல் குறுகியும், இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன.இத்தொகுதியில் 25000 வகை உருளைப்புழுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாதி வகை உருளைப்புழுக்கள் ஓட்டுண்ணி வகையைச் சார்ந்தவை ஆகும். உடலில் கண்டங்கள் காணப்படுவது இல்லை. கியூட்டிகிள் என்னும் மெல்லிய உறை உடலின் மேற்புறத்தில் காணப்படுகிறது. இவை பொய்யான உடற்குழி கொண்டவை. உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்புடையது. இவற்றில் இனப்பெருக்கம் பால் முறையில் நடைபெறுகிறது. ஆண், பெண் என உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் தனித்து மண்ணில் வாழ்பவைகளாகவும் மற்றவை அனைத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களாகவும் உள்ளன. |
|
| 14113. |
குளிர் இரத்தப் பிராணிகள் எவை ?(அ) மீன், தவளை, பல்லி, மனிதன்(ஆ) மீன், தவளை, பல்லி, மாடு(இ) மீன், தவளை, பல்லி, பாம்பு(ஈ) மீன், தவளை ,பல்லி, காகம் |
|
Answer» இ மீன் , தவளை , பல்லி , பாம்பு |
|
| 14114. |
தோலுரித்தலின் (எக்டைசிஸ்) போதுபின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது ?(அ) கைட்டின் (ஆ) மேன்டில்(இ) செதில்கள் (ஈ) செவுள் உறை |
|
Answer» After moulting, an arthropod is described as teneral, a callow; it is "FRESH", pale and soft-bodied. Within one or two HOURS, the cuticle hardens and darkens following a tanningprocess analogous to the production of leather.[3] During this SHORT phase the animal expands, since growth is otherwise constrained by the rigidity of the exoskeleton. Growth of the limbs and other parts NORMALLY covered by hard exoskeleton is achieved by transfer of body fluids from soft parts before the new skin hardens. A spider with a small abdomen may be undernourished but more probably has recently undergone ecdysis. Some ARTHROPODS, especially large insects with tracheal respiration, expand their new exoskeleton by swallowing or otherwise taking in air. The maturation of the structure and colouration of the new exoskeleton might take days or weeks in a long-lived insect; this can make it difficult to identify an individual if it has recently undergone ecdysis. |
|
| 14115. |
தலையாக்கம் (Cephaliation) எதனுடன்தொடர்புடையது ?(அ) தலை உருவாதல்(ஆ) குடல் உருவாதல்(இ) உடற்குழி உருவாதல்(ஈ) இன உறுப்பு உருவாதல் |
|
Answer» கம்இருபக்க சீரமைவு உடைய சில உயிரினங்கள் தலைகள் மிக சிறியதாக இருக்கும். இந்த உயிரினங்களில் தலையானது தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வினால் உருவாக்கப்படும். இருபக்க சீரமைவு உடைய உயிரினங்களில் நரம்பிழையங்கள் தலையின் முன்பக்கத்தில் தகவல் செயலாக்க கட்டமைப்புகளில் உள்ளன. தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வின் போது ஐம்புலன் உணர்வு உறுப்புகளும், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் தலையின் முன்பக்கத்திலேயே உருவாக்கப்படும். இந்த நரம்பிழையங்கள், உணர்வு உறுப்புகள், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் ஒருங்கிணைந்ததே தலை ஆகும். எனவே தலையாக்கம் (CEPHALIATION) எனப்படும் நிகழ்வானது இருபக்க சீரமைப்பு உடைய உயிரினங்களின் தலை உருவாதலில் தொடர்பு உடையது ஆகும். உருளைப் புழுவானது தலையாக்கம் எனப்படும் படிமலர்ச்சி நிகழ்வினை உடைய உயிரி ஆகும். |
|
| 14116. |
தீனிப்பை, அரைவைப்பை, மற்றும் காற்றுஅறைகள் காணப்படுவது?(அ) மீன் (ஆ) தவளை(இ) பறவை (ஈ) வௌவால் |
|
Answer» ை , அரைவைப்பை , மற்றும் காற்று அறைகள் காணப்படுவதுபறவைகள் பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள், முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (HOMEOTHERMIC) உயிரிகள் ஆகும். இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள். மேலும் இவற்றின் உடலானது தலை கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது. இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை. ஈரிணைக் கால்கள் உள்ளன. இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன. பின்னங்காள்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன.உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது. இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும். எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன. |
|
| 14117. |
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு?(அ) சுடர் செல்கள்(ஆ) நெஃப்ரீடியா(இ) உடற்பரப்பு(ஈ) சொலினோசைட்டுகள் |
|
Answer» ுழுவின் கழிவு நீக்க உறுப்பு- சுடர் செல்கள் தொகுதி தட்டைப்புழுக்கள் (பிளாட்டிஹெல்மின்தஸ்) இத்தொகுதியில் நாடாப்புழுக்களும் இடம் பெற்றுள்ளன. சீலோம் எனும் உடற்குழி காணப்படுவதில்லை. உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது. பொதுவாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இத்தொகுதியில் மூன்று வகுப்புகள் உண்டு. கழிவு நீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும். இவ்வகை புழுக்கள் பெரும்பாலும் இருபாலின அதாவது ஒரே புழுவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இவை பொதுவாக ஒட்டுண்ணிப்புழுக்கள் ஆகும்.யூமெட்டாசோவில், இருப்பக்கச்சமச்சீர் உடையவை பிரிவில் சீலோம் எனப்படும் உடற்குழிகள் அற்றவை பிரிவில் உள்ளவை தட்டைப்புழுக்கள். (எ.கா) நாடாப்புழு. நாடாப்புழுவில் இருபாலின உறுப்புகளும் ஒரே உயிரினங்களில் இருக்கும். |
|
| 14118. |
அரை முதுகு நாணிகளுடன் தொடர்புடையபதங்களைத் தேர்ந்தெடு ?(அ) புழு போன்ற உடற் கண்டங்களற்ற,மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(ஆ) புழு போன்ற, உடற்கண்டங்கள்,மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(இ) புழு போன்ற, உடற்கண்டங்களற்ற,ஈரடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(ஈ) புழு போன்ற, உடற்கண்டங்களற்ற,மூவடுக்கு, வடிகட்டி உண்பவை. |
|
Answer» ுகு நாணிகளுடன் தொடர்பு உடையவை புழு போன்ற உடற் கண்டகளற்ற, மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம். இவை அரை முதுகு நாணிகளுடன் தொடர்புடைய பதங்கள் ஆகும். அரை முதுநாணி வகைகள் கடல்வாழ் உயிரிகள் ஆகும். இவைப் பெரும்பாலும் தரைக் குழிகளிலும் வாழ்பவை ஆகும். இதனின் உடல் வடிவமானது புழுவைப் போல் உடல் அடுக்குகள் இல்லாமல் இருபக்கமும் சமமாய் இருக்கும் மற்றும் இவை மூவடுக்கு உயிரிகள் ஆகும்.இவ்வற்றின் உடலானது மென்மையாக இருக்கும். இவை கடல் வாழ் உயிரிகள் என்பதால் நீரில் மட்டும் உயிர் வாழாது, புழுக்கள் நீரிலும், தரையிலும், குழிகளிலும் வாழ்பவை ஆகும். இவைகளின் முதுகு நாணியானது தொண்டையின் மேற்ப் புறத்திலிருந்து முன்னோக்கி சிறிய நீட்சியாக இருக்கும். |
|
| 14119. |
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள்(அ) ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,ஆம்பியாக்சஸ்(ஆ)ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,அசிடியன்(இ) ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,பலனோகிளாெஸ்(ஈ) ஹைடிரா, நாடாப் புழு, அஸ்காரிஸ்,மண்புழு, |
|
Answer» ின (HERMAPHRODITE) உயிரிகள் பொதுவாக ஆண்பால் உயிரினத்தில் ஆண்பாலுக்கு உரிய இனப்பெருக்க உறுப்பும், பெண்பால் உயிரினத்தில் பெண்பாலுக்கு உரிய இனப்பெருக்க உறுப்பும் காணப்படும். ஆனால் ஒரு சில உயிரினங்களில் இரு பாலின இனப்பெருக்க உறுப்பும் காணப்படும்.இந்த வகை உயிரிகள் இரு பாலின உயிரிகள் எனப்படும். எடுத்துக்காட்டு ஹைடிரா யூமெட்டாசோவில், ஆரச்சமச்சீர் உடையவை பிரிவில் உள்ள குழியுடலிகள் பிரிவில் உள்ளவை ஜெல்லி மீன்கள் மற்றும் ஹைடிரா. இவற்றில் ஹைடிராவில் இருபாலின உறுப்புகளும் ஒரே உயிரினங்களில் இருக்கும். நாடாப்புழு யூமெட்டாசோவில், இருப்பக்கச்சமச்சீர் உடையவை பிரிவில் சீலோம் எனப்படும் உடற்குழிகள் அற்றவை பிரிவில் உள்ளவை தட்டைப்புழுக்கள். (எ.கா) நாடாப்புழு. நாடாப்புழுவில் இருபாலின உறுப்புகளும் ஒரே உயிரினங்களில் இருக்கும். மண்புழு மண்புவானது அன்னலிடா எனப்படும் வளைத்தசைப்புழுக்கள் பிரிவில் உள்ளது. இவை உண்மையான உடற்குழி உடையவை. மண்புழுவின் 6 முதல் 9 வரை உள்ள கண்டங்களில் விந்துத்துளை துவாரமும், 14 வது கண்டத்தில் அண்டத்துளை துவாரமும் உள்ளது. அசிடியன் அசிடியன் முதுகுநாண் உடையவை தொகுதியில் காணப்படும். இவை பின்னோக்கு உருமாற்றம் என்ற பண்பினை உடையவை. இவற்றில் இரு பாலின உறுப்புகளும் உள்ளன. |
|
| 14120. |
பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின்அம்சம் அல்லாதது எது ?(அ) பச்சை சுரப்பி்கள்(ஆ) வியர்வைச் சுரப்பிகள்(இ) எண்ணெய்ச் சுரப்பிகள்(ஈ) பால் சுரப்பிகள் |
| Answer» 4. Mammary GLANDS are UNIQUE FEATURE of the MAMMALS only | |
| 14121. |
வயிற்றுப் போக்கு ஏற்படுத்துவது(அ) என்டமீபா(ஆ) யூக்ளினா(இ) பிளாஸ்மோடியம்(ஈ) பாரமீசியம் |
|
Answer» உங்கள் கேள்வி என்ன? மன்னிக்கவும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. |
|
| 14122. |
பின்வருவனவற்றில் இரு பக்கச் சமச்சீருடைய லார்வா ஆரச்சமச்சீருடையமுதிர் உயிரியாக மாறுவது எது ?(அ) பைபின்னேரியா(ஆ) ட்ரோகோஃபோர்(இ)தலைப்பிரட்டை(ஈ) பாலிப் |
|
Answer» hiii MATE BRO i can't UNDERSTAND your language sorry |
|
| 14123. |
மண்டையோடற்ற உயிரி எது ?(அ) ஏகாரினியா (ஆ) ஏசெபாலியா(இ) ஏப்டீரியா (ஈ) ஏசீலோமேட்டா |
| Answer» SRY cannot be ABLE to GET it | |
| 14124. |
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல.(அ) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்(ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்(இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்(ஈ) ஊர்வன மற்றும் பாலுட்டிகள் |
| Answer» PLZZ ask your QUESTION in HINDI or English we can't understand this language.hope u understand | |
| 14125. |
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக.(அ) பல்லி (ஆ) பாம்பு(இ) முதலை (ஈ) ஓணான் |
| Answer» | |
| 14126. |
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ்உறுப்பினர்களை மட்டும் கண்டறிக.(அ) மெல்லுடலிகள் (ஆ) துளையுடலிகள்(இ) குழியுடலிகள் (ஈ) முட்தோலிகள் |
|
Answer» ழ் உறுப்பினர்கள்முட்தோலிகள் முட்தோலி உயிரினங்கள் அனைத்தும் கடலில் வாழ்பவை. இத்தொகுதி இரு வகைகளை கொண்டுள்ளது.ஒன்று முதிர் உயிரிகள், அவை ஆரச்சமச்சீர் கொண்டணவைகளாகவும், இரண்டாவது இளம் உயிரிகள் (லார்வாக்கள்) இருபக்கசமச்சீர் கொண்டவைகளாகவும் உள்ளன. இதில் உள்ள புறச்சட்டம் கால்சியம் தகடுகளாலும் (Calcareous OSSICLES), வெளிப்புற முட்களாலும் மற்றும் நுண்இடுக்கிளாலும் (PEDICELLARIA) ஆக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாய்ப்பகுதி அடிப்புறத்தில் காணப்படுகிறது. இவ்வுயிரினங்களில் நீர் இரத்த ஓட்ட மண்டலம் (water vascular system) காணப்படுவது இத்தொகுதியின் சிறப்பு பண்பாகும். இவை குழாய்கள் (Tube FEET) மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.பொதுவாக இவ்வின உயிரிகளின் இளம் உயிரி (லார்வா) (BIPINNARIA larva) – பைபின்னேரியா லார்வா எனப்படும். |
|
| 14127. |
மீசோகிளியா காணப்படுவது(அ) துளையுடலிகள்(ஆ) குழியுடலிகள்(இ) வளைதசையுடலிகள்(ஈ) கணுக்காலிகள் |
| Answer» TION:jellyfishMesoglea refers to the tissue found in jellyfish that FUNCTIONS as a HYDROSTATIC SKELETON. It is related to but DISTINCT from mesohyl, which generally refers to tissue found in sponges. | |
| 14128. |
1. உறுதிப்படுத்துதல் (A): புவி ஈரப்பு திசையைநோக்கி தாவரப் பாகம் அசைதல் நேர்புவிச்சார்பசைவு என்று பெயர்.காரணம் (R): தண்டு நேர் புவி ஈர்ப்புசார்பசைவை கொண்டவை.அ) A மற்றும் R இரண்டுமே தவறுஆ) A தவறு R சரிஇ) A சரி, R தவறுஈ) A மற்றும் R இரண்டுமே சரி. |
|
Answer» enaku TAMIL pidikum but if u type Tamil in English then I will ANSWER DEAR friend. please purugikoga OK VA. Explanation:translate it dear friend. Please do translate it ♥ |
|
| 14129. |
பின்வருவனவற்றில் பூச்சி அல்லாததுஎது?(அ) வீட்டு ஈ(ஆ) மூட்டைப் பூச்சி(இ) கொசு(ஈ) சிலந்தி |
|
Answer» The ANSWER is d) SPIDER. They BELONG to ARACHNIDA not INSECTA |
|
| 14130. |
தாவரத்தில் அதிவேகமாக நிகழும் அசைவுஎன்ன? |
|
Answer» க்கம்.............. |
|
| 14131. |
16. இலைத்துளையை சூழந்துள்ள செல் எது? |
| Answer» TION: bryophylum is the ANSWER for the LEAVES which it is SURROUNDED | |
| 14132. |
உறுதிப்படுத்துதல் (A): தாவரத்தில் உள்ளஅதிகபடியான நீர் தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தாவர பாகத்தின் வழியாக நீராவியாக வெளியேறுதல் நீராவிப்போக்கு எனப்படும்.காரணம் (R): இலையில் காணப்படும்இலைத்துளைகள் நீராவிபோக்கை நிகழ்த்தும்.அ) A மற்றும் R இரணடும் தவறுஆ) A தவறு R சரிஇ) A சரி, R தவறுஈ) A மற்றும் R இரண்டுமே சரி. |
|
Answer» Inga paaruga neega ENGLISH laye TAMIL la TRANSLATE panunga and then na answer panuren OK VA mate.Explanation:PLEASE do translate it DEAR!!! ♥♥♥♥♥♥♥♥ |
|
| 14133. |
இலைத்துளை மற்றும் பட்டைத்துளைநீராவிப்போக்கினை வேறுபடுத்துக. |
|
Answer» ுளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துதாவரத்தின் பகுதிகளான இலைகள் மற்றும் தண்டுகள் மூலம் நிராவியானது வெளியேறுகிறது. இதனையே நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது.இலைத்துளை நீராவிப் போக்கு எல்லாத் தாவரங்களிலும் நீராவிப் போக்கு நடைபெறுகிறது.இலைத்துளை நீராவிப் போக்கின் போது பெருமளவில் நீர் இலைத்துளைகள் வழியாக வெளியேறுகிறது, அதிகபட்சமாக 90- 95 சதவிதம் நீர் இழப்பு ஏற்படுகிறது, மிகவும் மேம்பாடான நிகழ்வு இலைத்துளை நீராவிப் போக்கு ஆகும். பட்டைத்துளை நீராவி போக்கு பட்டைத்துளை வழியாக நீராவி போக்கு நடைபெறுகிறது, இலைத்துளை நீராவிப் போக்கைக் காட்டிலும் பட்டைத்துளை நீராவி போக்கில் மிகக்குறைந்த அளவில் நீர் வெளியேறுகிறது. மரப்பட்டைகளை உடைய பெரிய மரங்களில் பட்டைத்துளை நீராவி போக்கு நடைபெறுகிறது. |
|
| 14134. |
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித்தூணடலுக்கு உட்படும்? |
|
Answer» ர் நேர் புவி நாட்டம் மற்றும் நேர் நீர் நாட்டத் தூண்டுதலுக்கு உட்படும்.தாவரத்தின் பாகங்களான இலைகள் மற்றும் மலர்கள் , தண்டுகள் ஆகியவை சூரிய ஒளி உள்ள திசையை நோக்கி வளரும். புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகள் அசையும் நிகழ்வானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு எனப்படும். அசைவானது தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது நேர் புவி நாட்டம் எனப்படும். மேலும் நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரங்கள் அசைவது நீர் நாட்டம் அல்லது நீர் சார்பசைவு எனப்படும். எனவே வேரானது நேர் புவி நாட்டம் மற்றும் நேர் நீர் நாட்டம் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு உட்படும். தாவர தண்டு எதிர் புவி நாட்டம் மற்றும் நேர் ஒளி நாட்டத் தூண்டுதலுக்கு உட்படும். நீர் நாட்டத்திற்கு தண்டு உட்படுவதில்லை. தண்டானது புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் வளர்வதால் தண்டு எதிர் புவி நாட்டத்தை கொண்டுள்ளது. மேலும் தண்டு சூரிய ஒளியை நோக்கி வளருவதால் தண்டு நேர் ஒளி நாட்டத்தைப் பெற்றுள்ளது. |
|
| 14135. |
ஒளிச்சேர்க்கை என்பதனை வரையறு. |
| Answer» PHOTOSYNTHESIS is the PROCESS in which GREEN plants and chlorophyll containing bacteria absorbs sunlight to PRODUCE their own FOOD | |
| 14136. |
4. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளைத் தொட்டால்மூடிக்கொள்ளும், மற்றும் சூரியகாந்திதாவரத்தில் ஏற்படும் அசைவுகள்,இவைகளுக்கு இடையே உள்ளவேறுபாட்டை எழுதுக. |
|
Answer» ல் சிணுங்கி தொட்டால் சிணுங்கி (MIMOSA PUDICA) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன. தொட்டால் சிணுங்கி மனிதன் தொட்டாலும் அல்லது சிறு அதிர்வுகள் ஏற்பட்டாலும் உடனே மூடிக்கொள்ளும். மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும். இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது. மேலும் திசை சாரா அமைப்பாகும். அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது. சூ ரிய காந்தி சூ ரிய காந்தி, தாவர மலர் சூ ரியன் இருக்கும் திசையை நோக்கி வளருகிறது. தூண்டுதலின் திசையைப் பொறுத்து வளரும், வளர்ச்சி சார்ந்த அசைவாகவும் சூ ரிய காந்தி உள்ளது. சூ ரிய ஒளி நாட்ட அசைவு எனப்படுகிறது |
|
| 14137. |
1 நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக? ஏன்? |
| Answer» EXPLANATION: ஜியோசைனெடிக்ஸ் என்பது நிலப்பரப்பை உறுதிப்படுத்தப் பயன்படும் செயற்கை தயாரிப்புகள். அவை பொதுவாக சிவில் இன்ஜினியரிங் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் பாலிமெரிக் தயாரிப்புகள். இதில் எட்டு முக்கிய தயாரிப்பு வகைகள் உள்ளன: ஜியோடெக்ஸ்டைல்ஸ், ஜியோக்ரிட்ஸ், ஜியோனெட்ஸ், ஜியோமெம்பிரேன்ஸ், ஜியோசைனெடிக் களிமண் லைனர்கள், ஜியோஃபோம், ஜியோசெல்ஸ் மற்றும் ஜியோகாம்போசைட்டுகள். தயாரிப்புகளின் பாலிமெரிக் தன்மை அதிக அளவு ஆயுள் தேவைப்படும் நிலத்தில் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது. அவை வெளிப்படும் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படலாம். புவி அமைப்புகள் பரவலான வடிவங்கள் மற்றும் பொருட்களில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகள் பரவலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, மேலும் தற்போது சாலைகள், விமானநிலையங்கள், இரயில் பாதைகள், கட்டுகள், தக்கவைக்கும் கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அணைகள், அரிப்பு கட்டுப்பாடு, வண்டல் உள்ளிட்ட பல சிவில், புவி தொழில்நுட்ப, போக்குவரத்து, புவிசார் சுற்றுச்சூழல், ஹைட்ராலிக் மற்றும் தனியார் மேம்பாட்டு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு, நிலப்பரப்பு லைனர்கள், நிலப்பரப்பு கவர்கள், சுரங்கம், மீன்வளர்ப்பு மற்றும் விவசாயம். | |
| 14138. |
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளை தொடும் போதுஎன்ன விளைவை ஏற்படுத்தும்? இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது? |
|
Answer» ல் சிணுங்கி (MIMOSA PUDICA)தாவரத்தின் இலைகள்தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன. தமிழில் மைமோசா பியுடிகா ,தொட்டால் சிணுங்கி எனவும், டெஸ்மோடியா கைரான்ஸ் எனவும் தொழு கன்னி எனவும் அழைக்கப்படுகின்றன. மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும். இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது. மேலும் திசை சாரா அமைப்பாகும். அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது. தாவரங்கள் விலங்குகளைப் போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. எனவே தாவரங்கள் சூரிய ஒளிக்காகவும், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்காகவும் தனது உடல் பாகங்களில் பல்வேறு அசைவுகளை மேற்கொள்கின்றன. |
|
| 14139. |
ஒளிச்சேர்க்கையின் போது வெளியேறும் வாயு என்ன? |
|
Answer» ேர்க்கையின் போது வெளியேறும் வாயு ஆக்ஸிஜன் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் தாவரங்கள் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. அதாவது ஒளிச்சேர்க்கையின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது. photosynthesis ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கப்படுதல் என்பது ஒளிச்சேர்க்கையின் பொருளாகும். இந்த ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரங்கள் கார்பன் - டை- ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகின்றன. ஆகவே மனிதன் சுவாசிக்கும் வாயுவான ஆக்ஸிஜனைத் தருவது தாவரங்கள் ஆகும். ஆக்ஸிஜன் வாயுவானது ஓசோன் வாயுவாக மாற்றப்பட்டு பூமியைக் காக்க பயன்படுகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு பிறகு சேகரிக்கப்படுகிறது. பச்சையம், நீர், ஒளி, கார்பன்- டை- ஆக்ஸைடு ஆகியவை ஒளிச்சேர்க்கை நிகழ்வின் தாவரத்திற்கு தேவைப்படும் இன்றியமையாத காரணியாகும். |
|
| 14140. |
3. i) டான்டேலியன் தாவரத்திற்கு என்னநிகழும்?அ) பகல் நேரத்தின் போதுஆ) இரவு நேரத்தின் போதுii) இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது. |
|
Answer» ியன் டான்டேலியன் என்னும் தாவரத்தின் மலரானது காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படுகின்றன. அதாவது பகல் நேரத்தின் போது மலர்கள் விரிந்த நிலையில் காணப்படுகிறது. இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன. இந்த நிகழ்வானது ஒளியுறு வளைதல் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்வினை வெப்பமுறு அசைவு எனவும் கூறலாம் ஏனெனில் டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு சூரிய ஒளி மிக முக்கியமானதாகும். டாராக்சம் அஃபிசினேல் என்பது டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு வழங்கும் பெயராகும். டான்டேலியன் தாவத்தின் பூவானது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுகிறது, மேலும் B12 இந்தப் பூவில் இருப்பதால் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. டான்டேலியன் செடியின் இலைகளை கீரைபோல் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தரும். |
|
| 14141. |
பச்சையம் என்றால் என்ன? |
|
Answer» ம் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு பச்சையம், நீர், ஒளி, கார்பன்- டை- ஆக்ஸைடு ஆகியவை மிக இன்றியமையாத காரணியாகும் ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் தமக்கு தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளுதல் ஆகும். தாவரத்தின் முக்கிய மற்றும் முதல் பாகமான வேர் தண்டுகளின் உதவியுடன் நீரையும், கனிமங்களையும் எடுத்துக் கொள்கின்றன. இலைகளில் பச்சையம் காணப்படுகிறது, மேலும் இலைகளில் உள்ள இலைத்துளைகள் மூலம் தாவரங்கள் கார்பன்- டை- ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன முதலில் சூரிய ஒளியானது இலைகளில் உள்ள பச்சையம் மீது விழுவதே ஒளிச்சேர்க்கையின் முதல் படி ஆகும்.பச்சையம் என்பது ஒரு குளோரின் நிறமியாகும். அதாவது ஒளிச்சேர்க்கையில் ஒளி ஆற்றறலானது வேதி ஆற்றலாக மாறும்போது சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் பச்சையம் பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது. |
|
| 14142. |
நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக |
|
Answer» ட்டத் தனிமத்திற்கு எடுத்துக்காட்டு தாவரங்கள் வளர்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாக உள்ளது. தாவரத்தின் முக்கிய மையப்புள்ளியாக இருப்பது தண்டு ஆகும்,இந்த தண்டு பகுதியானது தாவரத்திற்கு தேவையான நீரையும், தனிமங்களையும் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்கிறது, தாவரங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தின் அளவைப் பொறுத்து தனிமங்கள் பெரும ஊட்டக் தனிமங்கள் என்றும் நுண்ணுட்டக் தனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும ஊட்டக் தனிமங்கள் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் தாவரங்களுக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றன. இவை பெரும ஊட்டக் தனிமங்கள் ஆகும். நுண் ஊட்டத் தனிமங்கள் இரும்பு , காப்பர், மாங்கனிஸ், குளுக்கோஸ், சிலிக்கான், கோபால்ட், போரான், துத்தநாகம் ஆகியவை குறைந்த அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவை நுண் ஊட்டத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
|
| 14143. |
எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. |
|
Answer» tion:Rheopectic fluids, such as some lubricants, thicken or SOLIDIFY when shaken. The opposite and much more common type of behaviour, in which fluids become less viscous the longer they UNDERGO shear, is CALLED thixotropy. EXAMPLES of rheopectic fluids include gypsum pastes and printer INKS. |
|
| 14144. |
எந்த பூக்கும் தாவரத்தில் ஒளியுறு வளைதல், டான்டேலியன் தாவரத்திற்குநேர் எதிராகக் காணப்படும். |
|
Answer» ியன் டான்டேலியன் தாவரத்தின் மலரானது பகல் நேரத்தின் போது விரிந்த நிலையில் காணப்படுகிறது. இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன. ஏனெனில் சூரிய ஒளி மிக முக்கியமானதாகும். இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர். டாராக்சம் அஃபிசினேல் என்பது டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு வழங்கும் பெயராகும். ஐபோமிகா ஆல்பா ஐபோமிகா ஆல்பா என்ற தாவரத்தின் மலர்கள் டான்டேலியன் தாவரத்திற்கு எதிர்மாறாக அதாவது இரவு நேரத்தில் மலர்கள் விரிந்த நிலையிலும் பகல் நேரத்தில் மலர்கள் மூடிய நிலையிலும் காணப்படும். இந்த மலருக்கு நிலவின் ஒளி முக்கியமானதாகும். எனவே இந்த மலர் நிலவு மலர்(MOON FLOWER) என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஐபோமிகா ஆல்பா என்னும் தாவரமானது டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராக செயல்படுகிறது. |
|
| 14145. |
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுகஅ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள் |
| Answer» TYPE IT in EnglishExplanation:I can't UNDERSTAND it | |
| 14146. |
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும். |
| Answer» TYPE IT in English languageExplanation:I can't UNDERSTAND itI can only understand co2 | |
| 14147. |
நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக? |
|
Answer» இவற்றையும் பார்க்க: விக்கிப்பீடியா:புகுபதிகை, விக்கிப்பீடியா:பயனர் பெயர் மாற்றம், விக்கிப்பீடியா:கணக்கு நீக்கம்நீங்கள் புதியதாக கணக்குத் துவங்கும்போது புகுபதிகை செய்ய வசதியாக ஓர் பயனர்பெயரை தெரிந்தெடுக்க வேண்டும். அதனைக் குறித்த சில வழிகாட்டுதல்களை இங்கு காண்போம். |
|
| 14148. |
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோவடோஃபோர்கள் ஏற்படுத்தும்அசைவின் பெயரினை எழுதுக |
| Answer» TYPE in ENGLISH languageExplanation:I can't UNDERSTAND it | |
| 14149. |
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் போது,நீர் இழப்பு ஏற்படும். |
| Answer» TYPE IT in ENGLISH languageExplanation:I can't UNDERSTAND it | |
| 14150. |
நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும். |
| Answer» TYPE IT in ENGLISH languageExplanation:I can't UNDERSTAND it | |