InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 14151. |
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கைஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. |
|
Answer» tion:Oxygen BALANCE in the atmosphere is maintained by a process called photosynthesis. ... In photosynthesis, PLANTS CONSTANTLY absorb and RELEASE atmospheric gases in a way that creates sugar for FOOD. This process plays a critical role in maintaining a healthy, life-promoting atmosphere. |
|
| 14152. |
தாவரங்கள் உறிஞ்சும் நீரில் ________சதவிகிதம் மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கு தேவைப்படும். |
| Answer» IST it TAMIL YAHH i don't KNOW | |
| 14153. |
தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது,வேகமாக மூடிக்கொள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்குஎடுத்துக்காட்டாகும். |
|
Answer» i THINK i. don't UNDERSTAND TAMIL |
|
| 14154. |
ஸ்டார்ச் ஆய்வின்போது அயோடின் கரைசல் சேர்க்கப்படும் இதனால்இலைகளில் ___________ கொண்ட பாகங்கள் மட்டும் கருநீல நிறமாக மாறும். |
|
Answer» I don't UNDERSTAND TAMIL underatand you choode |
|
| 14155. |
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 உள்ளிழுத்துக் கொள்கின்றனஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்குத் __________ தேவைப்படும்.. |
|
Answer» i don't KNOW TAMIL UNDERSTOOD |
|
| 14156. |
தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல்________ வழியாக நடைபெறும். |
| Answer» | |
| 14157. |
ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் ___________ மற்றும் --------------------- |
|
Answer» ர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு. பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு ஆகும் ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும். பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும் மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. வெளியிடப்படுகிறது. ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் மற்றும் ஆகும். |
|
| 14158. |
_________ வடிவில் உணவு, இலைகளில் சேமிக்கப்படும். |
| Answer» | |
| 14159. |
நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்ந்ததல் ஏனென்றால் இதில் காணப்படும் அசைவு ____ எனப்படும். |
|
Answer» சாரா தூண்டல் அசைவு : ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது. ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும். திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஐபோமியா ஆல்பா தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்தும். பகலில் முடியும் காணப்படும். ஆகவே இந்த மலர் பொதுவாக நிலவு மலர் என அழைக்கப்படும். இந்த நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்பசைவை சார்ந்ததல்ல. ஏனென்றால் இதில் காணப்படும் அசைவானது தூண்டல் சார்ந்தது அல்ல. |
|
| 14160. |
உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள்மூடிக்கொள்ளும் மற்றும் டான்டேலியன் மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போதுமூடிக்கொள்ளும், இந்த இரண்டு தாவரங்களிலும் காணப்படுவது ------------------மற்றும் ------ அசைவுகள் எனப்படும். |
|
Answer» று வளைதல் மற்றும் ஒளியுறு வளைதல்.திசைச் சாரா தூண்டல் அசைவு: ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும். திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள் மூடிக்கொள்ளும். இதற்கு நடுக்கமுறு வளைதல் அல்லது தொடுவுறு வளைதல் என்று பெயர். (எ.கா) தொட்டா சிணுங்கி (மைமோசா பியூடிகா) . டான்டேலியன் (டாராக்சம் அஃபிசினேல்) மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போது மூடிக்கொள்ளும். இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர். |
|
| 14161. |
நீராவிப்போக்கு ________ ல் நடைபெறும்அ) பழம் ஆ) விதைஇ) மலர் ஈ) இலைத்துளை |
|
Answer» not UNDERSTANDABLE .... |
|
| 14162. |
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____________எனப்படும். |
| Answer» PHOTOTROPISM- ஒளிக்கதிர் | |
| 14163. |
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________அ) கார்பன் – டை ஆக்ஸைடுஆ) ஆக்ஸிஜன்இ) ஹைட்ரஜன்ஈ) ஹீலியம் |
|
Answer» ர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது - ஆக்ஸிஜன் பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு ஆகும் . ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும். பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும் மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. வெளியிடப்படுகிறது. இவ்வாறு தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்வதால் தாவரங்கள் தற்சார்பு ஊட்டமுடையவை என அழைக்கப்படுகின்றன. . |
|
| 14164. |
இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும் அ) ஒளிச்சேர்க்கைஆ) நீராவிப்போக்குஇ) சார்பசைவுஈ) திசைச்சாரா தூண்டல் அசைவு |
|
Answer» .............................. |
|
| 14165. |
புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ____________ எனப்படும். |
| Answer» | |
| 14166. |
ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணிநேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்கை சோதனை செய்வதற்காக?____________அ) இலைகளில் பச்சையத்தை நீக்கஆ) இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்கஇ) ஒளிச்சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்யஈ) நீராவிபோக்கை நிரூபிக்க |
|
Answer» The OPTION is CEXPLANATION:It PROVES that PHOTOSYNTHESIS occurs in PRESENCE of light |
|
| 14167. |
டான்டேலியன் மலர்களில் இதழ்கள்பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில்இதழ்கள் மூடிக் கொள்ளும். டான்டேலியன்மலர்களில் ஏற்படும் தூண்டல்அ) புவிஈர்ப்பு வளைதல்ஆ) நடுக்கமுறு வளைதல்இ) வேதி சார்பு வளைதல்ஈ) ஒளி சார்பு வளைதல் |
|
Answer» ர்பு வளைதல்:ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது. ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச்சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும். திசைச்சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். டான்டேலியன் மலர்களில் இதழ்கள் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில் இதழ்கள் மூடிக் கொள்ளும். டான்டேலியன் மலர்களில் ஏற்படும் தூண்டல் ஒளியுறு வளைதல் அல்லது ஒளி சார்பு வளைதல் எனப்படும். |
|
| 14168. |
Animal hormones and its functions |
|
Answer» The organs on which the hormones act are known as the TARGET organs....Hormone Functions – Various Hormones And Their Functions.Hormones FunctionsThyroid GlandThyroxine Regulates BODY metabolismPancreas GlandInsulin and Glucagon Regulates blood SUGAR LEVEL |
|
| 14169. |
When the bilgets become a rich |
|
Answer» wealth continued to balloon after Microsoft's IPO and he became a billionaire in 1987 at age 31. At the time, he was the YOUNGEST person ever to reach the MILESTONE. And by 1995, his fortune had GROWN to $12.9 billion, making the then 39-year-old the world's RICHEST MAN, a title he held for years afterward. |
|
| 14170. |
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புதிசை சாரா தூண்டல் அசைவுகளைஉருவாக்குவது__________ எனப்படும்அ) வெப்ப சார்பசைவுஆ) வெப்பமுறு வளைதல்இ) வேதி சார்பசைவுஈ) நடுக்கமுறு வளைதல் |
| Answer» MAY I KNOW the QUESTIONS for CONCENTRATION | |
| 14171. |
____________ தாவர உறுப்பு எதிர்புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.அ) வேர் ஆ) தண்டுஇ) கிளைகள் ஈ) இலைகள் |
| Answer» YE kya leekha HUA....ha....(fzhffvjflx,K)+"[email protected]_*,,gx!*°55^°6*%=[%;[%%✓&*4-,& my gaVxtxy | |
| 14172. |
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன்அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும்.இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கிவளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு.அ) வேதிச் சார்பசைவுஆ) நடுக்கமுறு வளைதல்இ) ஒளிச் சார்பசைவுஈ) புவிஈர்ப்பு சார்பசைவு |
|
Answer» ஒளிசார்பசைவு தாவர அசைவுகள்: அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது. அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டு உள்ளது. ஒளிசார்பசைவு : ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவு தான் ஒளிச்சார்பசைவு ஆகும். இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும்.இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் ஒளி சார்பசைவிற்கு எடுத்துக்காட்டு ஆகும். |
|
| 14173. |
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்அ) நடுக்கமுறு வளைதல்ஆ) ஒளிச்சார்பசைவுஇ) நீர்சார்பசைவுஈ) ஒளியுறு வளைதல் |
|
Answer» ைவுகள்: அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது. அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது .அவை ஒளிச் சார்பசைவு, நீர்ச் சார்பசைவு, புவிச் சார்பசைவு, தொடு உணர்வு சார்பசைவு, வேதிச் சார்பசைவு போன்றவை ஆகும். நீர்ச்சார்பசைவு : நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவுகள் அல்லது வளர்ச்சி நீர் நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு என அழைக்கப்படுகிறது. தாவரத்தின் வேரானது நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது நீர்நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு எனப்படும். |
|
| 14174. |
ஒளிசார்பசைவு (phototropism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக. |
| Answer» | |
| 14175. |
பின்வரும் வாக்கியத்தினைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும்திசைக்கு எதிராக இது வளைகிறது.ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின்திசைக்கு எதிராக இது வளைகிறது. |
| Answer» SORRY I cannot GIVE the ANSWER | |
| 14176. |
தாவரத்தின் வேர் ____________ஆகும்I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவிஈரப்பு சார்பசைவுII. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர்நீர்சார்பசைவுIV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளிசார்பசைவுa) I மற்றும் IIb) II மற்றும் IIIc) III மற்றும் IVd) I மற்றும் IV |
|
Answer» bxbbx to be alert and awake and ready to GO to the gym today and will be BACK in the OFFICE tomorrow and will be able to get it DONE before the end of the DAY before |
|
| 14177. |
ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறதுஅ) X மற்றும் Y என்றால் என்ன?ஆ) பசுந்தாவங்கள் தற்சார்பு உணவு ஊட்ட முறையை கொண்டவை? ஏன்? நீராவிப் போக்கு - வரையறை |
| Answer» MAY I KNOW the CORRECT QUESTION PLS | |
| 14178. |
What is state of India |
| Answer» | |
| 14179. |
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால்என்ன? |
|
Answer» mujha APP ka LANGUAGE samj ma NAI aiti TOU ma answer kasa karu tou i am SORRY |
|
| 14180. |
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்பஅறிவியல் கூற்றுகளை எழுதவும்அ) புவி ஈர்ப்பு விசையை நோக்கி வேர்கள்வளர்வதுஆ) நீர் இருக்கும் பகுதியை நோக்கிவேர்கள் வளைவது |
| Answer» HLO MATE.......Explanation:Ask in ENGLISH pls......... | |
| 14181. |
நீர்சார்பசைவு: நீர் தூண்டலுக்கு ஏற்ப வளைதல் – ஒளி சார்பசைவு: ____________ |
| Answer» ASK in ENGLISH or BANGLA... | |
| 14182. |
தாவரத்தின் இலைகளின்அடிப்புறத்தோலின் காணப்படும் சிறியதுளைகளின் பெயர் என்ன? |
| Answer» MAY I KNOW the RIGHT SUES | |
| 14183. |
ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப்பொருள் என்ன? |
|
Answer» சேர்க்கை இறுதி தயாரிப்புப்பொருள் : பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர், சூரிய ஒளி ,கார்பன் டை ஆக்ஸைடு ஆகும். ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும். ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ச்சானது புளோயம் மூலம் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பப்படும். |
|
| 14184. |
இலைகளில் உடல் அசைவுகளைஉருவாக்கும் தாவரங்களுக்கு ஓர்எடுத்துக்காட்டு தருக. |
| Answer» ASK in ENGLISH BROO.......Than I can HELP U.......... | |
| 14185. |
ஒளிச்சேர்க்கை: ____________நீராவிப்போக்கு: இலைத்துளை |
|
Answer» ிட்டு பதிலளித்தல்ஒளிச்சேர்க்கை: இலைத்துளை நீராவிப்போக்கு: இலைத்துளைஇலைத்துளை தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலில் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் இலைத்துளை என்பது ஆகும்.நீராவிப்போக்கு தாவரத்தில் நீரானது இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு நீரானது வெளியேற்றப்படும் நிகழ்வு நீராவிப்போக்கு எனப்படும். இலைத்துளை நீராவிப்போக்கு இலைத்துளை நீராவிப்போக்கின் போது, பெருமளவு நீர் இலைத்துளையின் வழியே வெளியேற்றப்படும். அதாவது 90 முதல் 95% நீரிழப்பு இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய மரமாக மாற்றம் அடைகிறது. |
|
| 14186. |
தூண்டலை நோக்கி: ____________தூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவு |
|
Answer» ிட்டு பதிலளித்தல் தூண்டலை நோக்கி: நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவுதூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவுதாவர அசைவுகள் அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும்.இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது. நேர் புவிச்சார்பசைவு ஒரு தாவரத்தில் வேர் பகுதியானது பூமியினை நோக்கி கீழே செங்குத்தாக வளரும். இதற்கு நேர் புவிச்சார்பசைவு என்று பெயர். தூண்டலுக்கு அப்பால் எதிர் சார்பசைவாக உள்ளதைப் போல், தூண்டலை நோக்கி நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவு ஆக இருக்கும். தூண்டலை நோக்கி: நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவு தூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவு |
|
| 14187. |
పెద్దలు పనికి - పిల్లలులు బడికి - అనే నినాదాన్ని గురించి రాయండి.నేటి బాలతే రేపటి పౌరులు ఇలాంటి బాలలు.చదువుకోకుండా పని చేస్తు బ్రతకటేవారు.భవిష్యత్తులో ఏం సాధించగలరు. పెద్దన్నతర్వాత ఎలాగూ ఉద్యాగం చేసి కష్టపడిడబ్బులు సంపాదించావుంది కదా బాల్యం-ఎంతో మధుం మైనది. అలాంటి ఆ పనివయసులోపిల్లలతో పని చేయించడం చటరీ నేరం, అందుకుపెద్దలు పనికి - పిల్లలు బడికి అనే నినాదు-ఏర్పాటు చేసారు. అప్పుడే దేశం ప్రగతి, మార్గం నడుస్తుంది. |
|
Answer» పెద్దలు పనికి - పిల్లలులు బడికి - అనే నినాదాన్నిగురించి రాయండి.నేటి బాలతే రేపటి పౌరులు ఇలాంటి బాలలు.చదువుకోకుండా పని చేస్తు బ్రతకటేవారు.భవిష్యత్తులో ఏం సాధించగలరు. పెద్దన్నతర్వాత ఎలాగూ ఉద్యాగం చేసి కష్టపడిడబ్బులు సంపాదించావుంది కదా బాల్యం-ఎంతో మధుం మైనది. అలాంటి ఆ పనివయసులోపిల్లలతో పని చేయించడం చటరీ నేరం, అందుకుపెద్దలు పనికి - పిల్లలు బడికి అనే నినాదు-ఏర్పాటు చేసారు. అప్పుడే దేశం ప్రగతి, మార్గం నడుస్తుంది. |
|
| 14188. |
1. வேர் நிலத்தில்கீழ்நோக்கிவளர்பது நேர் ஒளிசார்பசைவு2.தண்டு ஒளியைநோக்கிவளர்வது எதிர் புவிசார்பசைவு3.தண்டு மேல்நோக்கிவளர்வது எதிர் ஒளிசார்பசைவு4. வேர்சூரியஒளிக்குஎதிராக கீழ்நோக்கிவளர்வது நேர் புவிசார்பசைவு |
|
Answer» ்துதல் 1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது நேர் புவிசார்பசைவு 2.தண்டு ஒளியை நோக்கி வளர்வது நேர் ஒளிசார்பசைவு 3.தண்டு மேல் நோக்கி வளர்வது எதிர் புவிசார்பசைவு 4. வேர்சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது எதிர் ஒளிசார்பசைவு ஒளிச்சார்பசைவு ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவுதான் ஒளிச்சார்பசைவு ஆகும். புவிச்சார்பசைவு புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு என அழைக்கப்படுகிறது. தாவரத்தின் தண்டு பகுதியானது ஒளியின் திசையினை நோக்கியே வளர்க்கிறது. எனவே தண்டுப் பகுதி நேர் ஒளிச்சார்பசைவு உடையது.மேலும் இது புவிக்கு எதிராக மேல் நோக்கி வளர்வதால் இது எதிர் புவிச்சார்பசைவு உடையதாகவும் உள்ளது. தாவரத்தின் வேர் பகுதியானது சூரிய ஒளியின் திசையின் எதிர்திசை நோக்கியே வளர்க்கிறது. எனவே வேர்ப் பகுதி எதிர் ஒளிச்சார்பசைவு உடையது. மேலும் இது புவிக்கு நேராக கீழ்நோக்கி வளர்வதால் இது நேர் புவிச்சார்பசைவு உடையதாகவும் உள்ளது. |
|
| 14189. |
____________ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது. |
| Answer» UNABLE to UNDERSTAND .FOLLOW me and MARK as BRAINLIEST. | |
| 14190. |
நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்போன்ற கனிமங்கள் தாவரங்களுக்குஅதிக அளவு தேவைப்படும். இதனால்இக்கனிமங்கள் ____________எனப்படும். |
|
Answer» ன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் தாவரங்களுக்கு அதிக அளவு தேவைப்படும். எனவே இக்கனிமங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும். தாவரங்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், இயல்பான வாழ்வியல் சுழற்சிக்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கனிம ஊட்டங்கள் எனப்படும். சில கனிம ஊட்டங்கள் சிறிதான அளவிலும், சில கனிம ஊட்டங்கள் அதிகமான அளவிலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன. சிறிய அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் நுண் ஊட்டக்கனிமங்கள் என அழைக்கப்படும். (எ.கா) இரும்பு. மாங்கனீஸ், காப்பர், போரான் அதிக அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும்.இவைகள் தவிர கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பரும் பெரும் ஊட்டக் கனிமங்கள் ஆகும். |
|
| 14191. |
தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர்மட்டுமே காரணம் என்பதை ஜோசப்பிரிஸ்ட்லி என்பவர் தனது சோதனை மூலம் விளக்கினார். |
|
Answer» ்கியம் தவறாகும் :ஜோசப் பிரிஸ்ட்லி சோதனை: ஜோசப் பிரிஸ்ட்லி சோதனையானது தாவரங்கள் உணவு உற்பத்தியினை செய்வதால் எடை அதிகரிக்கிறது. அவை கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்பது முடிவினால் தெரிய வந்தது. இவர் சோதனைக்காக புதினாவை பயன்படுத்தினார். ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனை : ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனையின் போது 2.3 கி.கி எடையுள்ள சிறிய வில்லோ மரத்தின் செடியினை ஒரு கலனில் தூசி புகாத அளவிற்கு 90.9 கி.கி அளவுள்ள மண்ணில் நடப்பட்டு ஐந்து வருடங்களாக நீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு பிறகு சிறிய மரமாக வளர்ந்தது. அதன் தற்போதைய எடை 74.7 கி.கி ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மண்ணின் எடையானது 90.8 கி.கி ஆக உள்ளது. அதாவது 0.1 கி.கி அளவு மட்டுமே குறைந்து உள்ளது. எனவே ஒரு தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் காரணம் என நிருபித்தார். |
|
| 14192. |
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி____________ எனப்படும். |
|
Answer» ில் காணப்படும் பச்சைய நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் எனப்படும். பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி,நீர்,சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ச்சானது புளோயம் மூலம் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பப்படும். ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும். |
|
| 14193. |
___________ இன் துலங்கலால்தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது. |
|
Answer» Please ask it in ENGLISH nor hindi .FOLLOW me and MARK as BRAINLIEST . |
|
| 14194. |
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது இலைத்துளை திறந்து கொள்வதால்நீர் ஆவியாதல் குறைந்துவிடும் |
| Answer» PLZZZZZZZ ask I'm other language Explanation: hey mate plzz ask in some other language as ENGLISH or HINDI I will surely TELL u the answer plzzzzzzz pllzzzzz | |
| 14195. |
நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர்வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவுஎன்று பெயர். |
| Answer» BHAI DUSRI LANGUAGE me puchoge GE .....SRY | |
| 14196. |
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்குஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல்ஒளிச்சார்பசைவு எனப்படும். |
| Answer» WRITE the QUESTION in English I don't understand ☺️☺️☺️ FOLLOW me plz | |
| 14197. |
தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும்எதிர் புவி சார்பசைவு உடையது. |
| Answer» SORRY but I can't UNDERSTAND | |
| 14198. |
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமானஆதரவைக் கண்டறிய உதவும் இயக்கஅசைவுகள்_________அ) ஒளி சார்பசைவு ஆ) புவி சார்பசைவுஇ) தொடு சார்பசைவு ஈ) வேதி சார்பசைவு |
| Answer» | |
| 14199. |
ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும்வேதி வினைஅ) CO2 உள்ளிழுக்கப்பட்டு O2வெளியேற்றப்படுகிறது.ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2ஆக்ஸிகரணம் அடைதல்இ) நீர் மற்றும் CO2 இரண்டுமேஆக்ஸிகரணம் அடைதல்ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்திசெய்யப்படுகின்றன. |
| Answer» TION:SORRY I don't UNDERSTAND this LANGUAGE | |
| 14200. |
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களை பற்றி விளக்குக. |
| Answer» | |