Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

14251.

Please help me any one to know about punjabi language​

Answer»

to PUNJABI SONGS

14252.

Marathi viram chinni​

Answer» PLZ MARK it as BRAINIEST! HOPE IT WILL HELP YOU !!!
14253.

ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 Kஇடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K.

Answer»

டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K. = 273.15 K (அ) 273 K. செல்சியஸ் அளவினை கெல்வினுக்கு மாற்றம் வேண்டுமெனில் 273 யை கூட்டினால் போதும். = 1 +        = 1 + 273 K        = 274 K. இதுவே 1 K இடைவெளி ஆகும்.

14254.

கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை

Answer»

கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை என்று கூருவுது தவறு.  மீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை எனப்படும் . ஆனால் நீளத்தின் அடிப்படை அலகு மீட்டர் SI அலகில் வகைபடுத்தப்பட்ட அளவீடுகளின் அடிப்படை  அளவு சிலவகையுள்ளது அவை அடிமான அலகுகள் என்றும் கூறப்படுகிறுது. அதில் அடிப்படை அளவு  மற்றும் அடிமான அலகுகள் 1.  நீளம்  = மீட்டர் 2. நிறை = கிலோகிராம் 3. காலம் = வினாடி 4. வெப்பநிலை = கெல்வின் 5. மின்னோட்டம் = ஆம்பியர் 6. ஒளிச்செறிவு = கேண்டிலா 7. பொருளின் அளவு = மோல் இவையே அடிப்படை அளவு மற்றும் அடிமான அலகுகள் என்று கூறப்படுகிறுது  (எ.கா) 1 பரப்பு =நீளம் X அகலம் மீ2 (M2) 2. பருமன்= நீளம் X அகலம் X உயரம் மீ3 (m3) 3. அடர்த்தி= நிறை / பருமன் கி கி/மீ3 (kg / m3) 4. திசைவேகம் =இடப்பெயர்ச்சி/காலம் மீ/வி (m/s) 5. உந்தம்= நிறை X திசைவேகம் இவை அனைத்தும் SI அலகுமுறையில் வழியாக வருபவை ஆகும்.

14255.

இயற்பியல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாகஅளவிடப் பயன்படுகிறது

Answer»

ல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறதுஅன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கு நிறை (அல்லது) எடை எண்ணும் தராசு என்ற ஒரு கருவியைப் பயன்படுத்துகிறோம். அதில் சிலவகையுள்ளுது அவற்றில் ஒன்று தான் இயற்பியல் தராசு மற்றும் பொது தராசு ஆகும். இவற்றில் பொது தராசைக் காட்டிலும் இயற்பியல் தராசு  அதிகத் துல்லியத் தன்மை கொண்டது. இத்தராசை ஆய்வகங்களில் கூட  பாடத்திற்காக பயன்படுத்துகின்றன. இது சாதாரணத் தராசினைப் போலக் கானப்பட்டாலும் அதிக அளவில்  துல்லியத்தன்மை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தி மில்லிகிராம் அளவைக் கூட எளிதில் துல்லியமாக அளவிட முடியும்.  இவற்றிலன் எடை முறையே 10 மிகி, 20மிகி, 50 மிகி, 100மிகி, 200மிகி, 500 மிகி, 1கி, 2கி, 5கி, 10கி, 20கி, 50கி, 100கி மற்றும் 200கி ஆகும். இவை இயற்பியல் தராசு மற்றும் எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை 1 மி.கி ஆகும்.

14256.

1கி.கி அரிசியினை அளவிட ----------- தராசு பயன்படுகிறது.

Answer»

அரிசியினை அளவிட பொதுத் தராசு பயன்படுகிறது. மளிகைக் கடையில் பொருட்கள்வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவுகளிலும்  வாங்குகிறோம். இவ்வாறு அளப்பதர் கான கருவியைப் பயன்படுத்தி மேற்கண்டப் பொருட்களை அளவீடு செய்கிறோம் சிறிய அளவு நிறைகளையும், பெரிய அளவு  நிறைகளையும் அளவிட தனித்தனியான  கருவிகளை பயன்படுத்துகிறோம்.  அவ்வாறு பயன்படுத்தகூடிய ஒரு வகை தராசு பொதுத் தராசு ஆகும்.       படித்தர நிறைகளோடு  பொருட்களை ஒப்பீடு செய்ய  பயன்படுத்தக்கூடிய அளவிடும் அளவீடு  கருவி பொதுத் தராசு  என்கிறோம் . பொதுத் தராசு என்பவை பொதுவான சராசரி அளவுகளையும், எளிமையான முறையிலும் கையாலுபவை.  இவை  5 கி.கி முதல் 1கி.கி, 2கி.கி என்ற அளவுவரை துல்லியமாக அளவிட முடியும் . நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து பொதுத் தராசினை செய்யலாம்.     (எ.கா) பேப்பர் தட்டு   டீ கப்    நூல்,    குச்சி சிறு வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன .நம் முன்னோர்கள் அதிக அளவில் இவற்றை பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

14257.

இயற்பியல் அளவு SI அலகுஅ) நீளம் a) கெல்வின்ஆ) நிறை b) மீட்டர்இ) காலம் c) கிலோகிராம்ஈ) வெப்பநிலை d) விநாடி

Answer»

அ), ஈ) SI அலகு முறை என்பது நவீனமயமான மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும். அடிப்படை அலகுகளின் மூலம் பெருக்கல் மற்றும் வகுத்தல் மூலம் பிற வழி அலகுகளைப் பெற முடியும்.  அனைத்து நாடுகளிலும் இம்முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  நீளம் - மீட்டர் இருபுள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினை அளவிடப்படுவது நீளம் ஆகும். நீளத்தின் SI அலகு முறையானது மீட்டர் எனப்படும். நிறை - கிலோகிராம் பருப்பொருட்களில் அளவிடப்படுவது நிறை ஆகும். கிலோகிராமின் SI அலகு நிறை எனப்படும்.வெப்பநிலை - கெல்வின் வெப்பத்தின் அளவைக் குறிப்பது வெப்பநிலை ஆகும். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் எனப்படும். காலம் - விநாடி விநாடி காலத்தின் SI அலகு ஆகும்.

14258.

அன்றாட வாழ்வில், நாம் நிறைஎன்ற பதத்திற்குப் பதிலாகஎடை என்று பயன்படுத்துகிறோம்

Answer»

ன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்று பயன்படுத்துகிறோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கும் விற்பதற்கும் எடை என்ற அடிப்படையை கையாள்கிறோம். ஆனால் வணிகமுறையில் வியாபாரம் செய்பவர்கள் நிறை என்ற அளவில் தான் அளவிடுகிறார்கள். காலப்போக்கில் நிறை என்ற பதத்திற்கு பதிலாக  பயன்படுத்திகிறோம் SI நிறைக்கான  அலகுமுறை கிலோகிராம் ஆகும். நிறைக்கான நம்  தேவைக்கு வாங்கும் பொருட்களை பொறுத்தே அவற்றுக்கான நிறை அலகுகள் மாறுபடும் எடுத்துக்காட்டு  மருந்துகள் வாங்கும் பொழுது மில்லிகிராம் என்ற  அளவிலுக்கு மற்றும் காய்  கறிகள் அல்லது மளிகை பொருட்கள் வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவிலும் வாங்குகிறோம். தங்கத்தையும் கிராம் மற்றும் மில்லிகிராம் அளவிலும் வாங்குகிறோம். எனவே நிறையின் அளவானது வாங்கும் பொருட்களை பொறுத்து  மாறுபடும்.

14259.

--------------- ன் அலகு மீட்டர்ஆகும்

Answer» TION:XD..........❣️❣️❣️❣️❣️✴️✴️❇️MARK AS BRAINLIST PLZ❇️
14260.

The next step should support and hold us without acrack(Choose the correct question tag)should it ?don't it? shouldn't it ?​

Answer»

ıllıllı ђєץคค ๓คՇє ❗ ıllıllıExplanation:The NEXT step should support and hold us WITHOUT a crack ,รђ๏ยɭ๔ภ'Շ เՇ❓ ツツ ђ๏קє ย ɭเкє เՇ ツツ

14261.

लेखिकेने अनुभवलेली इस्पितळातील प्राण्यांची दुनिया तुमच्या शब्दांत लिहा. उत्तर मराठी मध्ये लिहा

Answer»

लेखिका ने प्राण्यांच्या इस्पितळाला भेट दिली कुत्र्याचे, मांजराचे विविध भाग्य न्याहाळले त्यातील सोयी कशा आहेत ते पाहिले प्राण्यांना हवे असलेले प्रेम तिला जाणवले. प्रत्येक प्राणी प्रेमा करिता आसुसला होता कोणी चिडून तर कोणी शांतपणे पेशंटच्या भूमिकेत बसले होते भरतने सर्व इस्पितळ दाखविले छानशी माहिती दिली. तेथून बाहेर पडताना लेखिकेला वाटले आपण आज एक वेगळंच जग बघितलं.it's COORECT ANSWER

14262.

சரியான ஓன்றைத் தேர்ந்தெடு :அ) மி.மீ < தெ.மீ < மீ < கி.மீஆ) மி.மீ > தெ.மீ > மீ > கி.மீஇ)) கி.மீ< மீ< தெ.மீ < மி.மீஈ) மி.மீ > மீ > தெ.மீ > கி.மீ

Answer»

ீ < செ.மீ < மீ < கி.மீ அலகு என்பது தெரியாத ஓர் அளவு ஒன்றுடன் சேர்ந்து  அதற்கு இனங்கமாக  ஒப்பிடக்கூடிய ஒரு படித்தரமான அளவு அலகு ஆகும். அலகு என்பது விதி மற்றும் மரபின்படி  அதற்கு அடிப்படையாக ஏற்றுகொள்ளப்பட்ட  ஒரு குறிப்பிட்ட    எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவாகும்.  அடி எனப்படுவுது நீளத்தை அளவிடக்கூடிய அலகு. 10 அடி என்பது 10 மடங்காகும். உடல்  அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நம் உடல் பரிமாணங்களின் அடிப்படையிலேயே அளவீடுகளை அளந்தனர்.  இதன் விளைவாக அளவீடுடானது நபருக்கு நபரும்,  மாறுபடும் . அக்காலத்தி்ல்  பயன்படுத்தப்பட்டப்ப அளவுகளில் ஒன்றுதான்                மி. மீ                  சென்டிமீ்ட்டர்                    கிலோ மீட்டர்    நீளத்தின் அளவீடுகள்தான்  மீ, மி.மீ, செ.மீ km                                              1m = 1000mm,                                           1MM = 1/ 1000m                                                         1cm = 10mm                                           1m = 100cm ,                                            1KM = 1000m Mm < CM < m < km .

14263.

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் மதுரை மாநகரின் சிறப்பை எவ்வாறு பாடுகிறார்?

Answer» SORRY u won't GET the answer for this LANGUAGE here
14264.

· ਅਰਦਾਸ ਵਿੱਚ ਭਗੌਤੀ ਸ਼ਬਦ ਦਾ ਅਰਥ| ਸਪੱਸ਼ਟ ਕਰੋ।​

Answer»

Don't KNOW the LANGUAGE...... SORRY.....

14265.

Question 14) Sanskrit chitr varnan The best and the earliest will be marked as brainliest.

Answer» TION:it is about our COUNTRY INDIAI don't KNOW it SORRY
14266.

அ‌ணி இல‌க்கண‌ம் கு‌‌ி‌‌‌‌‌‌றி‌ப்பு வரைக?

Answer»

அணி என்றால் அழகு.இது இலக்கணம் வகையில் ஒன்று.

14267.

Essay about education in hindi​

Answer» TION:शिक्षा शब्द संस्कृत के ‘शिक्ष’ धातु से लिया गया है, जिसका अर्थ होता है, सिखना या सिखाना। अर्थात जिस प्रकिया द्वारा अध्ययन और अध्यापन होता है, उसे शिक्षा कहते हैं।गीता से अनुसार, “सा विद्या विमुक्ते”। अर्थात शिक्षा या विद्या वही है जो हमें बंधनों से मुक्त करे और हमारा हर पहलु पर विस्तार करे।टैगोर के अनुसार, “हमारी शिक्षा स्वार्थ पर आधारित, परीक्षा पास करने के संकीर्ण मक़सद से प्रेरित, यथाशीघ्र नौकरी पाने का जरिया बनकर रह गई है जो एक कठिन और विदेशी भाषा में साझा की जा रही है। इसके कारण हमें नियमों, परिभाषाओं, तथ्यों और विचारों को बचपन से रटना की दिशा में धकेल दिया है। यह न तो हमें वक़्त देती है और न ही प्रेरित करती है ताकि हम ठहरकर सोच सकें और सीखे हुए को आत्मसात कर सकें।”महात्मा गांधी के अनुसार, “सच्ची शिक्षा वह है जो बच्चों के आध्यात्मिक, बौद्धिक और शारीरिक पहलुओं को उभारती है और प्रेरित करती है। इस तरीके से हम सार के रूप में कह सकते हैं कि उनके मुताबिक़ शिक्षा का अर्थ सर्वांगीण विकास था।”स्वामी विवेकानन्द के अनुसार, “शिक्षा व्यक्ति में अंतर्निहित पूर्णता की अभिव्यक्ति है।”अरस्तु के अनुसार, “शिक्षा मनुष्य की शक्तियों का विकास करती है, विशेष रूप से मानसिक शक्तियों का विकास करती है ताकि वह परम सत्य, शिव एवम सुंदर का चिंतन करने योग्य बन सके।”
14268.

Tell in own words and tell short essay

Answer»

what TYPE of QUESTION is this.

14269.

வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை அமைய வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌ம் எ‌ன்ன?

Answer»

இந்த நிகழ்ச்சியை நாங்கள் சாலையில் பெற வேண்டும், புக்கர். அவர்களுக்கு இந்த வகையான நேரம் இல்லை. ” அவர் கணினியில் விரைவாக தட்டச்சு செய்யும் இடத்திலிருந்து புக்கர் அவரைப் பார்த்தார்.

14270.

Tell in your own words and short essay of ten lines

Answer»

what is the TOPIC of the ESSAY? EXPLANATION:PLEASE REWRITE it again.

14271.

వరంగల్లులో తెలంగాణ వీరులు సంస్మరణ సభ జరిగింది దాని గురించి ఒక నివేదిక తయారు చేయండి​

Answer» E to READ this LANGUAGE
14272.

‌‌சிறுப‌‌ஞ்ச மூல‌ம் அ‌ப்பெய‌ர் வர‌க் காரண‌ம் எ‌ன்ன?

Answer»

you write in tanglish and easy tamil.Im from tamil NADU but i dont know this much PURE tamil.ennaku tamil romba theriyathu so NEENGA normal tamil la eluthunengana enakku puriyum matrum nan ongalukku answer sollamudiyum

14273.

"बडियॉ" का क्या मतलब है?​

Answer» TION:GoodI HOPE it's HELP you
14274.

कपाट कोणत्या प्रकारचे असतात

Answer»

कपाटात खूप प्रकार आहेतExplanation:साधा दुकानातलालाकडीलोखंडी

14275.

4. tumbidaಕೊಡ ತುಳುಕುವ!​

Answer» TION:WHT is this..........
14276.

Class 9 3rd unit 4th unit marathi digest​

Answer» TION:SORRY i don't KNOW this
14277.

பெ‌ண்க‌ள் ஏ‌ன் க‌ல்‌வி க‌ற்க வே‌ண்டு‌ம்?

Answer»

பெண்கள் கல்வி கல்வி ஒவ்வொரு வடிவத்தில் குறிக்கிறது அறிவு மேம்படுத்துதல், மற்றும் பெண்களின் திறமை என்று AIMS மணிக்கு. இது வழக்கமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி, தொழிற் கல்வி, சுகாதார கல்வி, முதலியன மணிக்கு கல்வி அடங்கும் இருவரும் பெண்கள் கல்வி உள்ளடக்கப்பட்டுள்ளது இலக்கிய மற்றும் அல்லாத இலக்கிய கல்வி. படித்த பெண்களிடத்தில் சமூகப் பொருளாதார மாற்றங்களை கொண்டுவரும் திறன் கொண்டவை. கிட்டத்தட்ட அனைத்து ஜனநாயக நாடுகள், இந்தியா உட்பட அரசியலமைப்பு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சமமானது உரிமைகள் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறது.முதன்மை கல்வி இப்போது ஒரு அடிப்படை ஆகும். ஒரு பெண் (அல்லது பெண்ணா) அவரது உரிமைகளை உறுதி போது, சமூகத்திற்கு பெரிய அளவில் அதன் நீட்டிப்புத்திறன் உறுதி செய்யப்படுகிறது.பெண்கள் கல்வி முக்கியத்துவம் உணர்ந்து, அரசாங்கமும் பல அரசு சாரா அமைப்புக்கள் பெண்கள் கல்வி பரவ திட்டங்கள் நிறைய டுக். எழுத்தறிவு திட்டங்கள் பெண்கள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.பெண்கள் கல்வி முக்கியத்துவம்பெண்கள் கல்வி முக்கியத்துவம் சுருக்கமாக சுருக்கம் பின்வருமாறு:1. பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு: கல்வி முன்னோக்கி வந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்பு நோக்கி பங்களிப்பது பெண்கள் அதிகாரம்.2. பொருளாதார அதிகாரமளித்தல்: எனவே நீளம் ஆண்களில் பின்தங்கிய மற்றும் ஆண்கள் பொருளாதாரத்தில் நம்பியிருக்கும் நிலையில், அவர்களில் உதவியற்ற நிலையில் மாற்ற முடியாது. பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் சுதந்திரம் ஒரே முறையான கல்வி மற்றும் பெண்கள் வேலை மூலம் வரும்.3. மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை: கல்வி ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஒரு பெண் உதவுகிறது. தனித்தனியாக அவரது அடையாளத்தை தொலையும் மாட்டேன். அவள் படித்து அவரது உரிமைகள் பற்றி அறிந்து கொள்ளலாம். அவரது உரிமைகள் மிதித்து இழக்கவில்லை. பெண்கள் வாழ்க்கை அல்லது நிலை நாங்கள் பெண் கல்வி துறையில் ஒரு பரந்த பார்வையை எடுக்க கூட, நிறைய அதிகரிக்க குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.4. மேம்படுத்தப்பட்ட சுகாதார: கல்விகற்ற பெண்களும் சிறுமிகளும் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்காக முக்கியத்துவம் அறிந்து வைத்திருக்கிறார்கள். சுகாதார கல்வியை கொண்டு, அவர்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை பாணி வழிவகுக்கும் அதிகாரம். படித்த தாய்மார்கள் தன்னை மற்றும் அவரது குழந்தை இருவரும் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியும்.5. டிக்னிட்டி மற்றும் மரியாதை: படித்த பெண்களிடத்தில் இப்போது டிக்னிட்டி மற்றும் மரியாதையுடன் மீது பார்க்கப்படுகின்றன. அவர்கள் செய்ய அவர்களது முன்மாதிரிகளிடமிருந்து இளம் பெண்கள் மில்லியன் கணக்கான உத்வேகம் ஆதாரமாக ஆகுங்கள்.6. நீதி: நீதிக்காக அவர்களுடைய உரிமைகள் படித்த பெண்களிடத்தில் மேலும் தகவலறிந்த உள்ளன. இறுதியில் அது வரதட்சினை, முதலியன கட்டாயப்படுத்தப்பட-விபச்சாரம், குழந்தை திருமணம், பெண் சிசுக் கொலை, போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அநீதி நிகழ்வுகளை குறைந்து வழிவகுக்கும்7. அவரது விருப்பப்படி ஒரு தொழிலாக தேர்வு சாய்ஸ்: கல்விகற்ற பெண்கள் தம் வாழ்க்கையில் துறைகளில் மிகவும் வெற்றிகரமான இருக்க நிரூபிக்க முடியும். அந்த எனவே, அவர் ஒரு வெற்றிகரமான மருத்துவர்கள், பொறியாளர்கள், செவிலியர், காற்று ஓம்புனர்கள், சமையல் காரியாக, அல்லது அவரது விருப்பப்படி ஒரு தொழிலாக தேர்வு நடத்த திட்டமிட முடியும் ஒரு பெண் குழந்தை, கல்விக்காகவும் சம வாய்ப்பு கோரலாமா.8. வறுமை குறைப்பதற்காக: பெண்கள் கல்வி வறுமையை ஒழிக்க ஒரு முன் தேவையாக உள்ளது. பெண்கள் வறுமை நீக்குவது பெரும் பணி சம சுமையை எடுக்க வேண்டும். இந்த படித்த பெண்களிடத்தில் இருந்து பாரிய பங்களிப்பு கேட்கக் கூடும். சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் மிகவும் பெண்கள் இருக்க முடியாது மற்றும் பெண்கள் மட்டுமே கல்வி அவர்களுடைய உரிமைகள் வழங்கப்படும்.முடிவு: பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை, பெண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பாரம்பரிய வீட்டு பணிகளில் கல்விக் கற்பிக்கப்பட்டனர். இப்போது, சமூகம் பெண்கள் கதாபாத்திரத்தில் நிலையையும் மாற்றங்களைக் கண்டு உள்ளது. அதே வழியில் நாங்கள் ஆண்கள் மற்றும் ஆண்கள் கல்வி என கல்வி பெண்கள் மற்றும் பெண்கள் மீது அதிக அழுத்தம் காணப்படுகின்றது. நவீன நாள் பெற்றோர்கள் பாலினம் சமநிலை இல்லாமல் அவர்களுடைய குழந்தைகள் ஆர்வத்தையும் நிறைவேற்ற வேண்டும்.படித்த பெண்களிடத்தில் Should உடற்பயிற்சி அவர்களுடைய, சிவில் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை வலியுறுத்துகின்றனர். இந்த சமூகத்தில் பெண்களின் ஒட்டுமொத்த நிலையில் மேம்படுத்த உதவும். நம் நாட்டில் அனைத்து பெண்கள் தெளிந்தது மற்றும் படித்த அதே நேரத்தில் நல்ல நாட்கள் நாம் நம்புகிறேன் முடியும்.இது எனக்கு உதவக்கூடியது என்றால் என்னை மதிப்பிடுக HOPE THIS ANSWER HELPS YOU

14278.

Shaletill prathamupchar peti saati magni karnare patra aaushad dukadarchya sanchakas liha

Answer»

I don't KNOW what is the ANSWER of this QUESTION HUBBUB GRUB been

14279.

ഉപന്യാസം- നമ്മുടെ കാര്ഷികസമ്സ്കാരം-ഈ വിഷയത്തെ കുറിച്ചുള്ള നിങ്ങളുടെ അഭിപ്രായം വിലയിരുത്തുക​

Answer»

Hindi BHASHA MEIN likho YAH kaun si Bhasha hai tum kya ENGLAND ke HO

14280.

குடு‌ம்ப விள‌க்கு நூற்கு‌றி‌ப்பு தருக?

Answer» BHAI JARA HINDI me LEKH DOOOOOOO....
14281.

விடு - துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக?

Answer»

can you SPECIFY what QUESTION is...

14282.

பார‌திதாச‌னி‌ன் படை‌ப்பு‌க‌ள் யாவை?

Answer»

tion:Kanagasabai Subburathnam (29 April 1891–21 April 1964) popularly called Bharathidasan, was a 20th-century Tamil poet and writer rationalist whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by the Tamil poet Subramania Bharati and named himself as Bharathidasan.[1] His writings served as a catalyst for the GROWTH of the DRAVIDIAN movement in Tamil Nadu.[citation NEEDED] In addition to POETRY, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. The Government of Puducherry union territory has adopted the song of Invocation to Mother Tamil, written by Bharathidasan as the state song of Puducherry.hope this explanation is helpful for you please mark as brainliest answer...

14283.

வா - துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக?

Answer»

Your search - வா - துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக? - did not MATCH any documents.Suggestions:Make sure that all words are spelled correctly.Try DIFFERENT keywords.Try more general keywords.Try fewer keywords.hope it helps u and pls MARK as BRAINLIEST

14284.

பார‌திதாச‌‌ன் கு‌றி‌ப்பு வரைக?

Answer» OT be readcan you re ASK this in ENGLISH
14285.

கூவல்"" என்று அழைக்கப்படுவது எது?

Answer»

ூவ‌ல் எ‌ன்று அழை‌க்க‌ப்படுவது ‌‌கிணறு ஆகு‌ம்.  ந‌ம் நா‌ட்டி‌ல் செ‌ம்ம‌ண், சரளை ம‌‌ண், உவ‌‌ர்ம‌ண், வ‌ண்ட‌ல் ம‌ண், பாலை ம‌ண்  என‌‌ பலவகை  ம‌ண்‌ணி‌ல் ம‌க்க‌‌ள் வா‌ழ்‌ந்தன‌‌ர். அவ‌‌‌ர்க‌ளி‌ன் ‌நீ‌‌ர்‌த் தேவை‌க்காக பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி ‌கிணறு என‌ப்ப‌ட்டது. இ‌ந்த ‌கிணறானது அது தோ‌ண்ட‌ப்படு‌ம் இட‌‌‌த்தை‌ப் பொறு‌த்து பல‌ப் பெய‌ரி‌ல் அழை‌க்க‌ப்படு‌கிறது.  எடு‌த்து‌க்கா‌ட்டு ஆழி‌க்கிணறு – கடலருகே தோ‌ண்டி‌க் கட்டிய கிணறு. உரை‌க்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோ‌ண்டி சுடும‌ண் வளைய‌மி‌ட்ட ‌கிணறு. கே‌ணி – அகலமு‌ம் ஆழமு‌ம் உ‌ள்ள பெரு‌ங்‌கிணறு. பூட்டை கிணறு – கமலை ‌நீ‌‌ர்‌ப்பா‌ய்‌ச்சு‌ம் அமை‌ப்பு‌ள்ள ‌கிணறு, இதுபோ‌ல்  கூவ‌ல் எ‌ன்பது ‌‌நீ‌‌ர்‌த்தேவை‌க்காக உவ‌‌‌ர்ம‌ண் ‌நில‌த்‌தி‌‌லிரு‌ந்து தோ‌ண்டி அமை‌க்க‌ப்படு‌ம் ஓ‌‌ர் ‌நீ‌‌ர்‌‌நிலை ஆகு‌ம்.

14286.

ವಂದ್ಯಾ:ಬಂಜೆ::ವ್ಯಯ:_________​

Answer» SORRY can't UNDERSTAND your LANGUAGE.......
14287.

Malayali pwoli ah daaa​

Answer» TION:MALAYALI kidilam AAN....
14288.

உள்- துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக?-

Answer» SORRY MATE I don't know this LANGUAGE and I doubt know the answer
14289.

(क) (i) उत्तमाः मानमिच्छन्ति(i) शुष्कवृक्षाश्च मूर्खाश्च(iii) मधु तिष्ठति जिह्वाग्रे(iv) अगच्छन् वैनतेयोऽपि(v) उदारचरिताना तु(vi) चन्दनं शीतलं लोके(क) वसुधैव कुटुम्बकम्।(ख) मानो हि महतां धनम्।(ग) चन्दनादपि चन्द्रमाः।(घ) हृदये तु हलाहलम्।(ङ) न नमन्ति कदाचना(च) पदमेकं न गच्छति।​

Answer» SORRY but I can't UNDERSTAND this language❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️
14290.

Gala samrakshane essay in kannada

Answer»

IT IS NOT EASY IN KERLA BRO

14291.

Malayalikal undenkil chat cheyam especially kottayam teams​

Answer» TION:mallu aanu KOTTAYAM ALLA THRISSUR aanu
14292.

Can i get an essay on friendship in gujarati

Answer»

To MAKE FRIENDS you should be HELP FULL to AUTHORS

14293.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகள் 1. மாணவர்கள் நூல்களை ------- கற்க வேண்டும்.அ) மேலோட்டமாக ஆ)மாசுற இ) மாசற ஈ) மயக்கமுற​

Answer»

மாசறExplanation:PLS MARK me as BRAINLIST

14294.

Prashan nirman -: ते _______ शुभकामनां यच्छन्ति? वयं _______ पश्यामः? देवाय नमः । ______ ( देवाय) सः सायं गृहं प्रत्यागच्छति। ______( सायं) पुष्पं विकसितं अस्ति। ____( विकसितं ) मह्यम् मोदकः न रोचते । ______( मह्यम्)

Answer»

ITS SANKRIT .. SO EASY ...THE PLACE BELONGS TO THE MERCHANT HOPE IT HELPSMARK ME BRAINLOEST

14295.

Pls give me the meanings of following sanskrit words

Answer»

n means ricerotika means CHAPATHI ppat means papadmMark brainliest mate PLS MARK brainliest mate pls mark brainliest mate pls mark Ruffalo

14296.

Kannada garmena baduku ​

Answer» HI have a GREAT dayplease MARK it as a BRAINLIEST ANSWER
14297.

పెళ్లి చూపుల్లో పెళ్లి కూతురు నీ పేరు అడిగితే నీ మొహం లో లేనిది అని చెప్పింది. ఆమె పేరు ఏమిటి.

Answer»

not ABLE to UNDERSTAND

14298.

Nisarg hach khara mitra

Answer» PLEASE MENTION SUBJECT OK
14299.

प्रश्न 3 हंसः कस्याः वाहनम् अस्ति ?(क) सरस्वत्याः (ख) लक्ष्मयाः(ग)शारदायाः(घ) काडपिनTराक्तः ।​

Answer»

is FIRST because SWAN is BELONG to SARASWATI.

14300.

पुढील शब्दांतील अव्यये ओळखून प्रकार लिहा.१. हव्यासामुळे२.कपाटापासून​

Answer»

tion:1 shabdayogi 2 shabdayogi