Explore topic-wise InterviewSolutions in Current Affairs.

This section includes 7 InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your Current Affairs knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

Vegetation cover from the soil and its fertility .explain in brief.​

Answer»

Answer:Maintaining a soil pH between 6.0 and 7.0 is recommended for most crop ROTATIONS that INCLUDE vegetable crops. A large NUMBER of vegetables grow well in that range as most of the NUTRIENTS are easily available. Crops such as asparagus, brassicas, garlic, onions, and spinach are crops that are sensitive to LOW pH, requiring pH maintenance above 6.5. To track soil pH trends across years, measure soil pH at about the same time each year, during the fall or early spring.

2.

அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில்பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்i) 1 சரி, 2 தவறுii) இரண்டும் சரிiii) இரண்டும் தவறுiv) 1 தவறு, 2 சர

Answer»

நாக‌ரிக‌ம் வள‌ர்‌ச்‌சியடை‌ந்த இட‌ங்க‌ளி‌ல்  ப‌ண்டமா‌ற்றுமுறை  செ‌ழி‌த்தொ‌ங்‌கியது;

இதுவே  வ‌ணிக‌த்‌தி‌ன் முத‌ல் வடிவ‌ம்.;

இர‌ண்டு கூ‌ற்றுகளு‌ம் ச‌ரி ஏனெ‌னி‌ல்  

  • ஆ‌திகால‌த்‌தி‌ல் ம‌னித‌ர்க‌ள்  காடுக‌ளிலு‌ம், குகைக‌ளிலு‌ம் வா‌ழ்‌ந்து வ‌ந்தன‌‌ர்.
  • அ‌ங்கு இரு‌‌க்கு‌ம் ‌ ‌‌மிருக‌ங்களை வே‌ட்டையாடி   உணவு உ‌ட்கொ‌ண்டன‌‌ர். ‌
  • பிறகு ‌ க‌ற்களை உபயோ‌கி‌த்து,  நெரு‌ப்‌பினை உருவா‌க்‌கி  சமை‌த்து உணவை உ‌ண்டன‌ர்.
  • நாளடை‌‌வி‌ல்  வேளா‌ண்மை   செ‌ய்யவு‌ம் க‌ற்று‌க்கொ‌ண்டன‌‌‌ர்.
  • அ‌ங்கு ‌‌கிடை‌க்கு‌ம் ம‌ண்ணை வை‌த்து ‌வீடுக‌ட்ட தொட‌ங்‌‌கின‌ர்.
  • ‌மீதமாகு‌ம் உணவு‌ப் பொரு‌ட்‌களையு‌ம் ம‌ற்று‌ம் ம‌ண்பா‌ண்ட‌ங்களையு‌ம் அவை தேவை‌ப்படு‌ம்  ம‌னித‌‌‌ர்களு‌க்கு கொடு‌க்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர்.
  • இ‌வ்வாறாக  நாக‌ரிக‌ம் வள‌ர்‌ச்‌சியடை‌ந்த இட‌ங்க‌ளி‌ல்  ப‌ண்டமா‌ற்றுமுறை  செ‌ழி‌த்தொ‌டங்‌ கியது.
  • மேலு‌ம் இதுவே  வ‌ணிக‌த்‌தி‌‌‌ன் முத‌ல் படிவ‌ம் ஆகு‌ம்.
3.

கீழ்கண்டவற்றுள் எந்த உரிமைஅதிகாரத்துவத்தின் மீது மக்களின்செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?அ) சமத்துவ உரிமைஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டம்இ) கல்வியின் மீதான உரிமைஈ) சுதந்திர உரிமை

Answer»

தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ம்

  • தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ம் அ‌திகார‌த்துவ‌த்‌‌‌‌‌‌‌‌தின்‌‌மீது ம‌க்க‌ளி‌ன் செ‌ல்வா‌க்கை அ‌‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்‌கிறது.
  • ஏனெ‌‌‌‌னி‌ல்,  இ‌ச்ச‌ட்ட‌ம் பொதும‌க்களு‌க்கு ‌மிகவு‌ம் எ‌‌ளிமையானதாகவு‌ம், சாதாரண ம‌க்களு‌ம் பய‌‌ன்படு‌த்து‌ம் வகை‌யிலு‌ம் இய‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.  
  • படி‌க்க‌த் தெ‌ரியாதவ‌ர்களு‌ம் இச்ச‌ட்ட‌த்‌தி‌ன் வா‌யிலாக தகவ‌ல்களை‌ப் பெற பொது‌த் தகவ‌ல் ‌அலுவல‌ர்க‌ள்  உத‌வி செ‌ய்ய வே‌ண்டு‌ம்.  
  • ஊரா‌ட்‌சி, நகரா‌ட்‌சி, மாநகரா‌ட்‌சி போ‌ன்ற  உ‌ள்ளா‌ட்‌‌சி   =அமை‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் ப‌ல்வேறு அரசு‌த் துறைக‌ள், அரசு‌ப் ‌ப‌ள்‌ளிக‌ள், நெடு‌ஞ்சாலை‌த்துறைக‌ள்‌ போ‌ன்றவை இவ‌‌ற்று‌ள் அட‌ங்கு‌ம்.
  • இ‌ந்த‌‌த் தகவ‌ல்க‌ள் 30 நா‌ட்களு‌க்கு‌ள் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.
  • இதுவே,  தகவ‌ல் அ‌றியு‌ம் உ‌‌ரிமை  ச‌ட்ட‌ங்கள் ஆகும்.
4.

ஒரு 10 வயது பையன் கடையில்வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் –எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனைமீட்பாய்?

Answer»

ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை,

  • ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு.
  • ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை.
  • ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம்.
  • இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.
5.

ஐ.நா. சபையின்படி ____________வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.அ) 12 ஆ) 14இ) 16 ஈ) 18

Answer»

ஐ.நா. சபை‌யி‌ன் படி 18 வயது ‌‌நிறைவு பெறாதோ‌ர் குழ‌‌ந்தை ஆவா‌ர்.

  • ஐ.நா. சபை‌‌யி‌‌ன் கொ‌ள்கை‌ப்படி 18 வயது ‌‌நிறைவு பெறாதோ‌ர் குழ‌‌ந்தை ஆவா‌ர்.  
  • ஏனெ‌னில், பா‌லிய‌‌ல் கொடுமைக‌ளி‌லிரு‌ந்து குழ‌ந்தைகளை‌ப் பாதுகா‌க்கவு‌ம் மேலு‌ம்  குழ‌ந்தைக‌ளி‌ன் நலனை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு‌ம்  இ‌ச்ச‌ட்ட‌ம் கொ‌‌ண்டுவர‌ப்ப‌ட்டது.  
  • குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌‌ல், மன‌ம் ம‌ற்று‌ம் அ‌றிவுசா‌ர் வள‌ர்‌ச்‌சியானது 18 வயது ‌நிறைவு  பெ‌ற்ற ‌பி‌ன்னரே அவ‌ர்களா‌ல்  உணர முடியு‌ம்.
  • குழ‌ந்தை வா‌க்குமூல‌ம் கொடு‌ப்பதை அ‌வ்வாறே ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.
  • மேலு‌ம், 18 வயது ‌முடி‌ந்த ‌பி‌‌ன்னரே ம‌‌னித உ‌ரிமைக‌ள் ம‌ற்று‌ம் கடமைக‌ள் எ‌ன்ன எ‌‌ன்று பகு‌த்த‌றிய முடியு‌ம்.
  • எனவே, தா‌ன் ஐ.நா. சபை‌யானது 18 வயது ‌நிறைவு பெறாதோரை குழ‌ந்தை எ‌ன்‌கிறது.  
6.

சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளைஎழுதுக.

Answer»

Explanation:

சூழல் மண்டலம் (ECOSYSTEM, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.

1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy CLAPHAM) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (INTERACTIVE system) குறிக்கப் பயன்படுத்தினார்.

உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST.... AND FOLLOW ME UP

7.

Difference between economic progress and economic development.​

Answer»

Answer:

Economic GROWTH refers to an increase over time in a country`s real OUTPUT of goods and SERVICES (GNP) or real output per capita income. ... Economic development is more relevant to measure progress and quality of life in developing nations. Economic growth is a more relevant metric for progress in DEVELOPED countries.

8.

What are the positive qualities that queen elizabeth possess which inspired and motivated other prime ministerswhoever say first i will mark as brainliest answer

Answer»

Answer:

the positive QUALITY that QUEEN ELIZABETH possesses which inspired and motivated other prime minister are :-

  1. curiosity
  2. commitment
  3. leading by example
  4. vision
  5. hard work
  6. respect for others
  7. embrace change

please mark this answer as brainliest answer !!!!!!!!!!!!!

9.

The mid day meal scheme aims to improve which status of school children​

Answer»

ANSWER:

food status

Explanation:

This scheme was introduced to the children's of poor .They were given food during mid DAY which MADE them to STAY in SCHOOL.

10.

உயிர்க்கோளம் என்றால் என்ன?

Answer»

ANSWER:

உயிர்க்கோளம் என்பதை ஆங்கிலத்தில் BIOSPHERE என்று அழைக்கப்பட்டு வருகிறது இது நீர், ஆகாயம், நிலம் ஆகிய மூவரையும் கொண்டது

11.

உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.அ) சூழ்நிலை மண்டலம்ஆ) பல்லுயிர்த் தொகுதிஇ) சுற்றுச்சூழல்ஈ) இவற்றில் எதுவும் இல

Answer»

EXPLANATION:

soolnilai MANDALAM

12.

கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக்குறிப்பு வர

Answer»

க‌‌ண்ட‌‌த்‌தி‌ட்டு ம‌ற்று‌ம்க‌ண்ட‌ச்ச‌ரிவு ப‌ற்‌றி‌க் கு‌‌றி‌ப்பு வரைக;

க‌ண்ட‌த்‌‌தி‌ட்டு,

  • ‌நில‌‌த்‌தி‌லிரு‌ந்து கடலை நோ‌க்‌கி மெ‌ன்‌ச‌ரிவுட‌ன் கட‌லி‌ல் மூ ‌ழ்‌கியு‌ள்ள ஆழம‌ற்ற பகு‌தியே க‌ண்ட‌‌த்தி‌ட்டு என‌ப்படு‌கிறது.
  • க‌ண்ட‌த்தி‌ட்டு ஆழம‌ற்ற பகு‌தியாக இரு‌ப்பதா‌ல் சூ‌ரிய ஒ‌ளி ந‌ன்கு ஊடுரு‌வி‌ச் செ‌ல்‌கிறது,இது கட‌‌ற்பு‌ற்க‌ள் , கட‌ட்றபாடி‌சி ம‌ற்று‌ம் ம‌பிளா‌ங்ட‌ன் போ‌ன்றவை ந‌ன்கு வள‌‌ர்வத‌ற்கு‌ச் சாதகமாக உ‌ள்ளது.
  • இதனா‌ல் க‌ண்ட‌த்‌தி‌ட்டு‌க்க‌ள் உல‌கி‌‌‌ன் செ‌ழி‌ப்பான ‌மீ‌ன்‌‌பிடி‌த்தள‌க‌ங்களுள் உ‌ள்ளன.
  • (எ.கா) '‌கிரா‌ண்‌ட் பா‌ங்‌க்'(The GRAND BANK) - ‌நியூ பவு‌ண்‌ட்லா‌ந்து.

க‌ண்ட‌ச் ச‌ரிவு,

  • க‌ண்ட மேலோ‌ட்டி‌ற்கு‌ம், கடலடி மேலோ‌ட்டி‌‌ற்கு‌ம் இடை‌யி‌ல் ஒரு எ‌ல்லையை உருவா‌க்கு‌‌ கி‌ன்றன. க‌ண்ட‌த்த‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ன் ‌‌விளி‌ம்பி‌லிரு‌ந்து வ‌ன் ச‌‌ரிவுட‌ன் ஆ‌ழ்கடலை நோ‌க்‌‌கி‌ச் ச‌ரி‌ந்து காண‌ப்படு‌‌‌‌ம் பகு‌தியே க‌‌ண்ட‌ச் ச‌ரிவாகு‌ம்.  
  • வ‌‌ன் ச‌ரி‌வினை ‌கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் படி‌வுக‌ள் எதுவு‌ம் அ‌ங்கு‌க் காண‌ப்படுவ‌தி‌ல்லை.
  • கடலடி ப‌ள்ள‌த்தா‌க்குக‌ள் ம‌ற்று‌ம்  அக‌ழிக‌ள்  காண‌ப்படு‌கி‌‌ன்றன.
  • சூரிய ஒ‌ளி ‌மிக‌க் குறை‌ந்த அளவு ஊடுருவு‌கிறது,

‌மிக‌க் குறைவாக இரு‌ப்பதா‌ல் இ‌ப்பகு‌‌தி கட‌‌ல்வா‌ழ் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல்  வள‌ர்‌ச்‌‌சிதை மா‌ற்‌ற‌ம் மெதுவாக நடைபெறு‌கிறது.

13.

பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த்தொகுதிகளைக் குறிப்பிடுக.

Answer»

Explanation:

1.

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

(a) தூந்திரா (b) டைகா (C) பாலைவனம் (d) பெருங்கடல்கள்

2.

உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

(a) சூழ்நிலை மண்டலம் (b) பல்லுயிர்த் தொகுதி (c) சுற்றுச்சூழல் (d) இவற்றில் ஏதுவும் இல்லை

3.

வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

(a) உற்பத்தியாளர்கள் (b) சிதைபோர்கள் (c) நுகர்வோர்கள் (d) இவர்கள் யாரும் இல்லை

4.

பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

(a) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி (b) குறைந்த அளவு ஈரப்பசை (c) குளிர் வெப்பநிலை (d) ஈரப்பதம்

5.

மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவாசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்கு காரணம்

(a) மிக அதிகப்படியான ஈரப்பதம் (b) மிக அதிகமான வெப்பநிலை (c) மிக மெல்லிய மண்ணடுக்கு (d) வளமற்ற மண்

5 x 2 = 10

6.

உயிர்கோளம் என்றால் என்ன?

7.

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

8.

உயிரினப் பன்மை என்றால் என்ன?

9.

'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

10.

பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

5 x 1 = 5

11.

விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.

12.

பிறசார்பு ஊட்ட உயிர்கள் (HETROTROPHS) என அழைக்கப்படுவை.

13.

மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ________ என்கிறோம்.

14.

பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.

15.

___________ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

2 x 2 = 4

16.

உற்பத்தியாளர் - சிதைப்பவர்

17.

சவானா - தூந்திரா

1 x 2 = 2

18.

கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையும் ஆகும்.

காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை காண்பர்.

(அ )கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP

14.

உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல்மண்டலத்தைக் கொண்டுள்ளது.

Answer»

Explanation:

உயிர்க்கோளம் என்பது எல்லா சூழ்மண்டலங்களின் உலகளாவிய ஒட்டுமொத்த தொகுப்பாகும். அது பூமியின் வாழ்வியல் மண்டலம் என்றும் அழைக்கப்படும். பரந்தகன்ற உயிர்வாழ்வியல் நோக்கில் பார்க்கும்போது, உயிர்க்கோளம் என்பது உலகளாவிய சூழலியல் அமைப்பாகும், இது கற்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் தனிமங்களுடனான இடையீட்டு வினை உட்பட அனைத்து உயிரினங்களையும் அவற்றின் உறவுமுறைகளையும் முழுமையாக்குகிறது. உயிர்க்கோளம் குறைந்தது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்ப்பிறப்பு அல்லது உயிர்பாரிப்பு என்னும் செயல்முறை மூலம் தொடங்கி, உருவாக்கம் ஏற்றமையக் கொள்ளப்பட்டுள்ளது.[1]

HOPE IT HELPS YOU! PLZ FOLLOW ME UP AND MARK IT AS BRAINLIEST....

15.

கடல் நீர�ோட்டங்களைத் தோற்றுவிக்கும்காரணிகள் யாவை?

Answer»

கட‌ல் ‌நீரோ‌ட்ட‌ங்களை‌த்  தோ‌ற்று‌வி‌க்கு‌ம் கார‌ணி‌க‌ள் :

  • கட‌ல்  ‌நீரோ‌ட்ட‌ங்க‌ள் உருவா‌க்கு‌ம் கார‌ணிக‌ள் ,          1.பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சி

       2. வீசு‌ம் கா‌ற்று

        3.கட‌லி‌ன் ‌நீ‌ரி‌ன்  வெ‌ப்ப‌‌ம் ம‌ற்று‌ம்  உவ‌ர்‌ப்‌      பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபாடு  .

  • பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சிபூமியானது த‌ன்னை‌ச் சு‌ற்‌றி‌க் கொ‌ண்டு சூரியனையு‌ம் சு‌ற்‌றி வருவதேயே  பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சி  எ‌ன்‌கிறோ‌ம்.
  • வீசு‌ம் கா‌ற்று  மற்றும்  கா‌ற்று ‌வீசுவதை‌ப் ‌ பொறு‌த்தே கட‌ல் ‌நீரோ‌ட்டமானது உருவாகு‌ம்.
  • கட‌லி‌ன் ‌நீ‌ரி‌ன்  வெ‌ப்ப‌‌ம் ம‌ற்று‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபாடு.  
  • க‌ட‌ல் ‌நீ‌ரி‌ன் வெ‌ப்ப ‌நிலையை‌ப் பொறு‌த்து‌ம் ம‌ற்று‌ம் உவ‌ர்‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபா‌ட்‌டை பொறு‌த்து‌ம் க‌ட‌‌ல் ‌நீரோ‌ட்டமானது அமையு‌ம்.
16.

கூற்று: கடந்த இருபது ஆண்டுகளில் 60சதவீத ஆப்பிரிக்க கொரில்லாக்கள்எண்ணிக்கையில் குறைந்துள்ளன.காரணம்: காடுகளில் மனிதனின் குறுக்கீடுஇல்லை.

Answer»

இ) கூற்று சரி, காரணம் தவறு

  • கடந்த இருபது ஆண்டுகளில் 60 சதவீத ஆப்பிரிக்க  கொரில்லாக்கள் எண்ணிக்கையில்  குறைந்துள்ளன              என்பது சரியான கூற்றாகும்.
  • கடந்த இருபது ஆண்டுகளில்  மக்கள் தொகை  எண்ணிக்கை அதிக அளவு  உயர்ந்துள்ளதால் அவர்களின் தேவைகளுக்காக காடுகளை  அழிக்கின்றன.
  • மக்கள் தொகை பெருக்கத்தினால்  அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை  அமைத்துக் கொள்ள விலங்குகளின் வாழ்விடங்களான  காடுகளை அழித்து அவற்றை தனது உடைமையாக மாற்றிக்  கொள்கின்றனர்.
  • இதனால் கொரில்லா மட்டுமல்லாமல் அதிக  எண்ணிக்கையிலான விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
  • இதனால் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் இறக்கும்  அபாயம் ஏற்படுகிறது.
  • இதிலிருந்து காடுகளில் மனிதனின்  குறுக்கீடு இல்லை என்பது முற்றிலும் தவறாகும்.
17.

"உயிரினப் பன்மை இழப்பு" என்பதன்பொருள் கூறுக?

Answer»

EXPLANATION:

உயிர் இழப்பு என்ற பெயர்ச்சொல் கணக்கிடத்தக்கது அல்லது கணக்கிட முடியாதது. பொதுவாக, பொதுவாகப் பயன்படுத்தப்படும், சூழல்களில், பன்மை வடிவமும் உயிர் இழப்பாக இருக்கும். இருப்பினும், மேலும் குறிப்பிட்ட சூழல்களில், பன்மை வடிவம் உயிர் இழப்புகளாகவும் இருக்கலாம் எ.கா. பல்வேறு வகையான உயிர் இழப்புகள் அல்லது உயிர் இழப்புகளின் தொகுப்பைக் குறிக்கும்.

18.

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதிஅ) தூந்திரா ஆ) டைகாஇ) பாலைவனம் ஈ) பெருங்கடல

Answer»

Explanation:

புவி (ஆங்கிலம்:EARTH), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,[NOTE 3] எனவும் குறிப்பிடுகின்றனர்.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST....

19.

1) உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.2) கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்.3) ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி.V காரணம் அறிக1) வட அரைக்கோளம் நில அரைக்கோளம்என்றும் தென் அரைக்கோளம்.நீர்அரைக்கோளம் என்றும்அழைக்கப்படுகின்றன.2) இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராகஉள்ளது.3) கண்டத்திட்டுகள் சிறந்தமீன்பிடித்தளங்களாகும்.4) அரபிக் கடலைக்காட்டிலும் வங்காளவிரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாகஉள்ளது.

Answer»

வட அரை‌க்கோள‌‌ம் ‌‌நில  அரை‌க்கோள‌‌ம் எ‌ன்று‌ம் தெ‌ன் அரை‌க்கோள‌‌ம் ‌நீ‌ர் அரை‌க்கோள‌ம்  எ‌ன்று‌ம்  ஏ‌ன் அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன;

வட அரை‌க்கோள‌‌ம் ‌‌நில  அரை‌க்கோள‌‌ம்;

  • ‌நில‌ம் ம‌ற்று‌ம் ‌நீ‌ர்‌ப் பர‌வ‌லி‌ன்    அடி‌ப்படை‌யி‌ல் தா‌ன் வட அரை‌க்கோள‌‌ம் “‌‌நில  அரை‌க்கோள‌‌ம்” எ‌ன்று‌ம்,   தெ‌ன் அரை‌க்கோள‌‌ம் ‌”நீ‌ர் அரை‌க்கோள‌‌ம்” எ‌ன்று‌ம்  அழை‌க்க‌ப் படு‌கி‌ன்றன.

வட அரை‌க்கோள‌‌ம்  ‌‌நில  அரை‌க்கோள‌‌ம்;

  • பு‌விமைய‌க் கோ‌‌ட்டி‌ற்கு வட‌க்கே அமை‌ந்து‌ள்ள பகு‌தியானது வட அரை‌க்கோள‌‌ம் என‌ப்படு‌ம்.
  • வட அரை‌க்கோள‌‌ம் 61%  ‌நில  பர‌‌ப்பை‌க் கொ‌ண்டு‌ள்ளதா‌ல் , ‌ வட அரை‌க்கோள‌‌ம் ‌”நில அரை‌க்கோள‌ம்” எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

தெ‌ன் அரை‌க்கோள‌‌ம் ‌நீ‌ர் அரை‌க்கோள‌ம்;  

  • பு‌விமைய‌க் கோ‌‌ட்டி‌ற்கு தெ‌ற்கே அமை‌ந்து‌ள்ள பகு‌தியானது  தெ‌ன் அரை‌க்கோள‌ம் என‌ப்படு‌ம்.
  • தெ‌ன் அரை‌க்கோள‌‌ம்  81% ‌நீ‌ர்‌ப்பர‌ப்பை கொ‌ண்டு‌ள்ளதா‌ல்  தெ‌ன் அரை‌க்கோள‌‌ம் ‌”நீ‌‌ர் அரை‌க்கோள‌ம்” எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
20.

பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில்விடை தருக.

Answer»

EXPLANATION:

இந்த கோட்பாட்டின் படி, பூமியின் உருகிய பாறைகளிலிருந்து நீர் நீராவி மற்றும் பிற வாயுக்கள் தப்பிப்பதில் இருந்து குளிரூட்டும் கிரகத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலம் வரை கடல் உருவானது. பூமியின் மேற்பரப்பு நீரின் கொதிநிலைக்குக் கீழே ஒரு வெப்பநிலையில் குளிர்ந்த பிறகு, மழை பெய்யத் தொடங்கியது-பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.

21.

வளிமண்டலத்தில் உள்ளநுண்ணுயிரிகளைக் கொண்டு,ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்அ) உற்பத்தியாளர்கள்ஆ) சிதைப்போர்கள்இ) நுகர்வோர்கள்ஈ) இவர்களில் யாரும் இல

Answer»

வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு,ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.    சிதைப்போர்கள்

  •  சூழ்நிலை மண்டலமானது  மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை ,
  • அ) உயிரற்ற கூறுகள்
  • ஆ) உயிருள்ள கூறுகள் மற்றும்
  • இ) ஆற்றல் கூறுகள்
  • இதில்  , உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள் ,விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைகொண்டதாகும். இவை மூன்று பிரிவுகளாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை  உற்பத்தியாளர்கள்,  நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள்  ஆகும்.
  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்களை நுகர்வோர்கள் என்கிறோம்.
  • எனவே , அவை  பிற  உயிரிணங்களை சார்ந்து வாழ்வதால் பிறச்சார்பு  ஊட்டஉயிரி  என்றழைக்கப்படுகின்றன.

சிதைப்போர்கள்      

  • தங்களுக்குத் தேவையானஉணவைத் தாமே தயாரித்துக்  கொள்ள  இயலாத உயிரினங்கள்  இறந்த , அழுகிய  தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக  உட்கொண்டு வாழ்கின்றன. அவை சாறுண்ணிகள்  என்று அழைக்கப்படுகின்றன.
  • பூஞ்சைகள் , காளான்கள்  போன்றவை  சாறுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
22.

கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள்வரிசைக்கிரமமாக உள்ளவை எவை ?அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிசமவெளி, கடல் அகழிஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு,கடலடிச்சமவெளி, கடல் அகழிஇ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடல் அகழிஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி,கண்டத்திட்டு, கடல் அகழ காரணம் (R) : - இவைகள் கண்டத்திட்டு,சரிவு மற்றும் உயர்ச்சிகளினால்கட்டுப்படுத்தப்படுகின்றன.

Answer»

கட‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீழு‌ள்ள ‌ ‌நில‌த்தோ‌ற்ற‌ங்க‌ள் வ‌ரிசை‌க்‌கிரமமாக உ‌ள்ளவை எவை;

க‌ண்ட‌த்‌தி‌ட்டு, க‌ண்ட‌ச்ச‌ரிவு, கடலடி, சமவெ‌ளி, கட‌ல் அக‌ழி,

க‌ண்ட‌த்‌தி‌ட்டு

  • கடலு‌க்கு‌ள்  மூ‌ழ்‌கி‌‌யிரு‌க்கு‌ம் ஆழம‌ற்ற பகு‌தியே க‌ண்ட‌த்‌தி‌ட்டு என‌ப்படு‌ம்.
  • இ‌ங்கு சூ‌ரிய ஒ‌ளி அ‌திகமாக ‌கிடை‌ப்பதா‌ல் கட‌ற்பா‌‌சிக‌ள், ‌மீ‌ன்க‌ள், கட‌ற்பு‌ற்க‌ள் வள‌ர்வத‌ற்கு சாதகமாக உ‌ள்ளது.

க‌ண்ட‌ச்ச‌ரிவு

  • க‌ண்ட‌த்‌தி‌ட்டி‌ன்  ‌‌வி‌ளி‌ம்‌பி‌லிரு‌ந்து கடலை நோ‌க்‌கி ச‌ரி‌‌ந்து காண‌ப்படு‌ம் பகு‌தி  க‌ண்ட‌ச்ச‌ரிவு என‌ப்படு‌ம்.

கடலடி சமவெ‌ளி

  • ஆறு‌க‌‌‌ளிரு‌ந்து கொ‌‌ண்டு வர‌ப்ப‌ட்ட மண‌ல் , க‌ளிம‌‌ண் இவ‌ற்றை‌க் கொ‌ண்டு உருவானதே கடலடி சமவெ‌ளி ஆகு‌ம்.

க‌ட‌ல் அக‌ழி

  • பெரு‌ங்கட‌‌லி‌ன் ‌மிக ஆழமான பகு‌தி கட‌ல் அகழி என‌ப்படு‌ம்.
  • மொ‌த்த கட‌ல்பர‌ப்‌பி‌ல் 7  சத‌வீத‌த்‌தி‌ற்கு மே‌ல்  கட‌ல் அக‌ழி காண‌ப்படு‌கிறது.
  • அக‌ழிக‌ள்‌ ''V''   வடிவ‌த்‌தி‌ல் காண‌‌ப்படு‌கி‌ன்றன.
23.

பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில்வளரும் தாவரங்கள் ____________எனப்படும்.

Answer»

பாலை வனப்பல்லுயிர்த்தொகுதிகளில்  வளரும் தாவரங்கள் பாலைவனத்தாவரங்கள்  எனப்படும்.

  • கண்டங்களின் மேற்கு விளிம்புகளில்  காணப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் பாலை  வனப்பகுதிகள் ஆகும்.
  • 20° முதல் 30° வட, தென் அட்சங்களுக்கிடையே இப்பல்லுயிர்த்  தொகுதி காணப்படுகின்றன.
  • இங்கு ஆண்டுச்  சராசரி மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்கும் குறைவாக  உள்ளது. இதனால் மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும்  வறண்ட காலநிலையின் காரணமாக இங்குத் தாவரங்கள்  அரிதாக வளர்கின்றன.
  • இருப்பினும் இங்குக் காணப்படும்  தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் பாலைவனத் தாவரங்கள்  எனப்படுகின்றன.
  • இங்குக் காணப்படும் மண்  மணலாகவும், உவர்ப்பாகவும், உள்ளதால் விவசாயத்திற்கு  உகந்ததாக இல்லை .
  • வறட்சியைத் தாங்கக் கூடிய முட்புதர்கள்,குறுங்காடுகள்  மற்றும் பனை போன்ற  தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன.                    
  • இங்கு வாழக்கூடிய  பழங்குடியின மக்கள் உணவு சேகரித்தல் மற்றும்  வேட்டையாடுதல் போன்ற தொழிலில்  ஈடுபட்டுள்ளனர்.
  • இவர்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடி ஓரிடத்திலிருந்து  மற்றோரிடத்திற்கு இடம் பெயர்வர்.போக்குவரத்து இங்கு மிகவும் கடினமாக உள்ளதால்  ஒட்டகங்கள் போக்குவரத்திற்காகப்  பயன்படுத்தப்படுகின்றன.  

24.

வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள்------------ ,----------------------------- மற்றும்--------------- ஆகும்.

Answer»

வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள்வங்கிகள் ,கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம்  மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

  • அட்லாண்டிக்  முழுவதும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண  வர்த்தகமாகியது.
  • அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து  அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பின்பு அந்த  அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலை கொடுத்து  வாங்கின.
  • இந்த  அடிமைகளுக்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து  அவை சர்க்கரை மற்றும் பிற கச்சாப் பொருட்களைப்  பெற்றன. இந்த பரிமாற்றங்களின்  மூலம் ஐரோப்பிய  நாடுகள் அளவற்ற லாபம்  ஈட்டின.
  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்  வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
  • இந்த வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் வங்கிகள் ,கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம்  மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவையேஇவ்வணிகப் புரட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
  • இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த பொருளாதார அமைப்பு‘மெர்கண்டலிசம்’ என விவரிக்கப்படுகிறது.
  • இந்த அமைப்பானது  அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த  அமைப்பில் வணிக ரீதியில் லாபத்தையே முக்கிய குறிக்கோளாகும்.
25.

கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

Answer»

EXPLANATION:

.

'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________

(a) அட்லாண்டிக் பெருங்கடல் (B) பசிபிக் பெருங்கடல் (c) இந்திய பெருங்கடல் (d) அண்டார்டிக் பெருங்கடல்

2.

பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______

(a) அதிகரிக்கும் (b) குறையும் (c) ஒரே அளவாக இருக்கும் (d) மேற்கண்ட ஏதுவுமில்லை

3.

கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

(a) புவித்தட்டுகள் இணைதல் (b) புவித்தட்டுகள் விலகுதல் (c) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம் (d) மேற்கண்ட எதுவுமில்லை

4.

கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?

(a) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி (b) கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடி சமவெளி, கடல் அகழி (c) கடலடி சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி (d) கண்டச்சரிவு,கடலடி சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி

5.

பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

(a) வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல் (b) லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல் (c) கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல் (d) மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

1 x 2 = 2

6.

உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

2 x 2 = 4

7.

கூற்று(A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்(R): அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.

அ) A மற்றும் R இரண்டும் சரி,'R ', 'A' விற்கான சரியான விளக்கம்

ஆ) A மற்றும் R சரி ஆனால் 'R ', 'A' விற்கான சரியான விளக்கம் இல்ல

இ) A சரி ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

8.

கூற்று(A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.

காரணம்(R): இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அ) A மற்றும் R இரண்டும் சரி,'R ', 'A' விற்கான சரியான விளக்கம்.

ஆ) A மற்றும் R சரி ஆனால் 'R ', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை

இ) A சரி ஆனால் R தவறு

ஈ) A தவறு ஆனால் R சரி

2 x 5 = 10

9.

புவி 71% நீரால் சூழப்பட்டிருந்தாலும் மனித பயன்பாட்டிற்கு மிகச்சிறிய அளவிலேயே நீர் கிடைக்கிறது. ஏன்?

10.

பெருங்கடல்கள் உவர்ப்பாக இருக்கின்றன. ஏன்?

3 x 3 = 9

11.

கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

12.

கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

13.

கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளி.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP

26.

கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாகவிடையள

Answer»

கட‌ல்  அலைக‌ள்;

  • கட‌ல்  பர‌ப்‌பி‌ன் ‌மீது ‌வீசு‌ம் கா‌‌ற்‌றினா‌ல்  அலைக‌ள் உருவா‌கி‌ன்றன.
  • இவை கட‌‌ல் அலைக‌ள் என‌ப்படு‌கி‌ன்றன.
  • கட‌ல்  ‌நீ‌‌‌‌ர்  இய‌க்க‌ங்க‌ளி‌ல் அலைகளே ‌மிகவு‌ம் வ‌லிமை வா‌ய்‌‌‌ந்தவையாக கருத‌ப்படு‌கிறது.
  • கட‌லி‌‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ன் ‌மீது ‌வீசு‌ம் கா‌ற்‌றானது எ‌வ்வளவு  வேக‌த்‌தி‌ல் செ‌ல்‌கிறது ம‌‌ற்று‌ம்  எ‌வ்வளவு கால‌ம் ‌நீடி‌க்‌கிறது ம‌ற்று‌ம் கா‌ற்‌றானது எ‌‌‌‌ந்த ‌‌திசை‌யி‌ல் செ‌ல்‌‌கிறது ஆ‌‌கியவ‌ற்றை‌ப் பொறு‌த்து அலைக‌ளி‌ன் உயரமானது ‌  அமை‌கிறது.
  • ஆ‌ழ்கட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌‌நிலநடு‌க்க‌ம், வெ‌ப்ப சலன‌ம்,மற்றும்  ‌நில அ‌தி‌ர்வு ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன்  காரணமாகவு‌ம் ‌மி‌க‌ப்பெ‌ரிய சேத‌த்தை ‌ ‌விளை‌வி‌க்க‌‌க் கூடிய ஆ‌ழி‌ப் பேரலைக‌ள்   உருவா‌கி‌‌ன்றன.
  • இ‌ந்த அலைக‌ளி‌ல் ‌நீ‌‌ர் ‌விழு‌ம்போது ஏ‌ற்படு‌ம் ஆ‌ற்றலை‌க் கொ‌ண்டு ‌மி‌ன்சார‌ம் தயா‌‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
27.

கடலில் காணப்படும் ‘பிளாங்டனின்’அளவைத் தீர்மானிக்கும் காரணி1. நீரின் ஆழம்2. கடல் நீர�ோட்டம்3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம்4. பகல் மற்றும் இரவின் நீளம்அ) 1 மற்றும் 2 சரிஆ) 1,2 மற்றும் 3 சரிஇ) 1,3 மற்றும் 4 சரிஈ) அனைத்தும் சர

Answer»

கட‌லி‌ல் காண‌ப்படு‌ம் ' ‌பிளா‌ங்ட‌னி‌ன்' அளவை‌த் ‌தீ‌ர்மாம‌னி‌க்கு‌ம் கார‌ணி‌;

  • நீ‌ரி‌ன் ஆழ‌ம், கட‌ல் ‌நீரோ‌ட்ட‌ம், வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌ம்.

‌நீ‌‌‌ரி‌ன் ஆழ‌ம்

  • கட‌லி‌ல் காண‌ப்படு‌ம் ‌பிளா‌ங்ட‌ன்  அளவை‌த் ‌‌‌ ‌தீ‌ர்மா‌னி‌க்க ‌நீ‌‌ரி‌ன் ஆழ‌ம் மு‌க்‌கியமான கார‌ணியா‌கு‌ம், ஏனெ‌னி‌ல் ‌நீ‌‌ரி‌ன்  ஆழ‌த்தை‌ப் பொறு‌த்தே சூ‌‌‌ரிய ஒ‌ளி ‌‌கிடை‌க்கு‌ம், ‌‌நீ‌ரி‌ன்  ஆழ‌ம் குறைவாக இரு‌ந்தா‌ல் சூ‌‌‌ரிய ஒ‌ளி அ‌திகமாகவு‌ம், ‌‌நீ‌ரி‌ன்  ஆழ‌ம் அ‌‌திகமாக இரு‌ந்தா‌ல் சூ‌‌‌ரிய ஒ‌ளி குறைவாகவு‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

கட‌ல்    நீரோ‌ட்ட‌ம்

  •   கட‌ல்  நீரோ‌ட்ட‌ம் எ‌ன்பது கடலு‌க்கு அடி‌யி‌ல் ம‌ற்று‌ம்  கட‌லி‌ன் மே‌ற்பர‌ப்‌பிலு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்ட  ‌திசை‌யி‌ல் நகரு‌ம் ‌நீ‌‌ரினை ‌ கட‌ல்  நீரோ‌ட்ட‌ம் எ‌ன்‌கிறோ‌ம்.‌
  • நீரோ‌ட்ட‌த்தை‌‌ப் பொறு‌த்து‌ம்  ‌பிளா‌‌ங்ட‌னி‌ன் அளவு ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்படு‌ம்.
  • ஏனெ‌னி‌ல் ‌‌நீரோ‌ட்ட‌ம் அ‌திகமாக  இரு‌ந்தா‌ல் ‌‌பிளா‌ங்ட‌னி‌ன்  அளவு‌ம் அ‌திகமாக  இரு‌க்கு‌ம்.வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌ம்
  • வெ‌ப்ப‌நிலை ம‌ற்று‌‌ம் உவ‌ர்‌ப்‌பிய‌ம் ஆ‌‌கியவ‌ற்‌றி‌ன் த‌‌ன்மை ம‌ற்று‌ம் ‌அளவை‌ப் பொறு‌த்து‌ம் ‌பிளா‌ங்ட‌னி‌ன் அளவு மாறுபடு‌ம்.
28.

என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார

Answer»

எராஸ்மஸ்  என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

பெட்ரார்க் [கி.பி. 1304 - கி.பி.  1374]

  • பெட்ரார்க் என்பவர் மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில்  முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு, அது  தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்ஆவார்.
  • அதனால் பெட்ரார்க் ‘மனித நேயத்தின்  தந்தை ’ என்று அழைக்கப்படுகிறார்.
  • இவருக்கு  முன்னரும் கூட, செவ்வியல் இலக்கியங்களினால்  தாக்கத்திற்குட்பட்டவரான தாந்தே , ‘டிவைன் காமெடி’  என்ற நூலை எழுதியிருந்தார் .
  • மாக்கியவெல்லி   ‘இளவரசன்’ (The PRINCE)  என்ற தலைப்பில் அரசியல் ஆய்வு ஒன்றை எழுதினார்.
  • இந்தப் புத்தகத்தில்,  ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய  நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
  • ஓர் அரசன் என்பவன் ஒரே சமயத்தில்  சிங்கமும், நரியுமாக விளங்க வேண்டுமென்று  அவர் அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை ,வழிமுறைகளைக் காட்டிலும் முடிவு தான் மிகவும்  முக்கியமானது.
  • மனித நேயவாதிகளிடையே ஓர்  இளவரசனாக அறியப்பட்டவரான எராஸ்மஸ் கி.பி.  1466 - கி.பி.  1536, மடமையின்  புகழ்ச்சி (In PRAISE of FOLLY) என்றொரு நையாண்டி  நூலை எழுதினார்.
  • திருச்சபை நடவடிக்கைகள் ,சடங்குகள் பற்றிய புத்தகம் இது. இங்கிலாந்தைச்  சேர்ந்த சர் தாமஸ் மூர், ‘உட்டோப்பியா’ என்ற ஒரு  நையாண்டி நூலை எழுதினார்.
29.

‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.

Answer»

ANSWER:

நீர்க்கோளம் தண்ணீருடன் சம்பந்தப்பட்டது

இதை ஆங்கிலத்தில் HYDROSPHERE என்று அழைப்பர்

30.

கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?

Answer»

EXPLANATION:

கிறிஸ்டோபர் கொலம்பஸின் பெயரிடப்பட்ட கொலம்பிய பரிமாற்றம் என்றும் அழைக்கப்படும் கொலம்பிய பரிமாற்றம், 15 ஆம் ஆண்டில் அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்கா மற்றும் பழைய உலகங்களுக்கு இடையில் தாவரங்கள், விலங்குகள், கலாச்சாரம், மனித மக்கள் தொகை, தொழில்நுட்பம், நோய்கள் மற்றும் கருத்துக்களை பரவலாக மாற்றியது. மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகள்.

31.

. ""தமிழக வரலாற்றில் ச�ோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்"" விளக்கவும்.

Answer»

ANSWER:

sorry MATE I can't UNDERSTAND this language..

32.

பின்வருவனவற்றுள் சரியாகப்பொருந்தாதது எது ?அ) வளைகுடா நீர�ோட்டம் - பிசிபிக்பெருங்கடல்ஆ) லேப்ரடார் கடல்நீர�ோட்டம் – வடஅட்லாண்டிக் பெருங்கடல்இ) கேனரி கடல் நீர�ோட்டம் – மத்தியதரைக்கடல்ஈ) மொசாம்பிக் கடல்நீர�ோட்டம் – இந்தியப்பெருங்கடல

Answer»

வளைகுடா ‌நீரோ‌ட்ட‌ம்- பசு‌பி‌க் பெரு‌ங்கட‌ல்  ;

‌‌நீரோட்டம்,

  •  நீரோ‌ட்ட‌ம் எ‌ன்பது கடலு‌க்கு அடி‌யி‌ல் ம‌ற்று‌ம்  கட‌லி‌ன் மே‌ற்பர‌ப்‌பிலு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட  ‌திசை‌யி‌ல் நகரு‌ம் ‌நீ‌‌ரினை ‌நீரோ‌ட்ட‌ம்  எ‌ன்‌கிறோ‌ம்.
  •  வளைகுடா ‌நீரோ‌ட்டமானது  வட அ‌ட்லா‌ண்டி‌க் பெரு‌ங்கட‌லி‌ல் ஓடு‌ம் ‌நீரோ‌ட்டமாகு‌ம்.
  • இ‌ந்த  நீரோ‌ட்டமானது  லே‌ப்ரடா‌ர்  ‌நீரோ‌ட்ட‌த்துட‌‌ன் இணைவத‌ன்   மூலமாக  கட‌ற் கரையோர‌ப் பகு‌திக‌ளி‌ல் அ‌திக ப‌னிமூட்ட‌த்தை  ஏ‌ற்படு‌த்து‌ கிறது.
  • ‌மிக‌ப்பெ‌ரிய ‌மீ‌ன்‌பிடி‌த்தள‌ங்களு‌ள் ஒ‌‌ன்றாக வட அ‌ட்லா‌‌ண்டி‌க்  பெரு‌ங்கட‌ல்   உ‌ள்ளது.
  • அதிக ப‌னிமூட்ட‌ம் இரு‌ப்பதா‌ல் கட‌ற் வ‌ழி‌ப் பயண‌ம் அ‌திகமாக பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
  • இது வளைகு‌டா ‌நீரோ‌ட்ட‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் ‌விளைவாகு‌ம்.
  • பசு‌‌பி‌க் பெரு‌ங்கட‌லி‌ல் ஓடு‌ம் ‌நீரோ‌ட்ட‌ங்க‌ள்-  பெரு‌விய‌‌ன் நீரோ‌ட்ட‌ம் , குரோஷ‌ியோ ‌ நீரோ‌ட்ட‌ம், ஒயோஷ‌ியோ  நீரோ‌ட்ட‌ம்,  அலா‌ஸ்கா   நீரோ‌ட்ட‌ம் , க‌லிபோ‌ர்‌னியா  நீரோ‌ட்ட‌ம் ஆகு‌ம்,
33.

. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம்----------- ஆகும்.

Answer»

EXPLANATION:

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant REFORMATION) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.

சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.

கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.[2] முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP....

34.

கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.

Answer»

Explanation:

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant REFORMATION) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.

சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.

கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.[2] முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP

35.

--------. காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.

Answer»

EXPLANATION:

சங்கம் வயது

சங்க யுகம் என்பது பண்டைய தமிழ்நாடு மற்றும் கேரளாவின் வரலாறு மற்றும் இலங்கையின் சில பகுதிகள் (அப்போது தமிழகம் என்று அழைக்கப்பட்டது) கி.பி. கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் சி.

36.

. "தொண்ணூற்றைந்து கொள்கைகள்"களை எழுதியவர் யார்?

Answer»

"தொண்ணூற்றைந்து கொள்கைகள்"களை எழுதியவர் மார்ட்டின் லூதர்.

  • மேற்கத்திய ஐரோப்பா, அரசியல், சமூக,பண்பாடு, மதம் மற்றும் பொருளாதாரக்  களங்களில் எதிர்பாராத பல மாற்றங்கள்  பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில்  உருவானது.
  • நவீன சகாப்தத்தின் வகையாக இத்தாலிய  மனித நேயரான பெட்ராக்கின் எழுதிய நூலான  கான்ஸோனியர், ஜெர்மன் இறையியலாளர்  மார்ட்டின் லூதரின் ‘தொண்ணூற்றைந்து  குறிப்புகள் ’ மற்றும்  போர்ச்சுகல் இளவரசரான  ஹென்றியின் கடற்பயணப்பள்ளி போன்றவற்றை  நவீன சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தன.
  • புனித ரோனியப் பேரரசும், கத்தோலிக்கத்  திருச்சபையும் பலவீனமடைந்தது.    
  • அவற்றின் இடத்தில் தனி நபரின்  நம்பிக்கைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய  புதிய  திருச்சபைகளும், தேசிய அரசுகளும் அமைக்கப்பட்டிருந்தன.
  • மேலும் வர்த்தகத் திறன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு வணிகப் புரட்சியும் தோன்றின.

37.

-------------. சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடையஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார

Answer»

Explanation:

கிழக்கு மரபுவழித் திருச்சபை அல்லது மரபு வழுவா கீழைத் திருச்சபை (Eastern ORTHODOX CHURCH) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்)

HOPE IT HELPS YOU! PLZ FOLLOW ME UP AND MARK IT AS BRAINLIEST......

38.

(i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.(ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.(iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.(iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (iii) சரி ஈ) (iv) சர

Answer»

(II) சரி

விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிக்கோலியது.  

  • தாங் அரச வம்சம் வணிகத்திலும், விவசாயத்திலும்  சூயி அரச வம்சம் வீழ்ச்சி அடைந்த பிறகு உருவான அரச வம்சம் தாங் வம்சம் ஆகும்.
  • அப்போது சீனாவின் அரசராக இருந்தவர் யங் யு.இவர்  கொல்லப்பட்டதும் லி யுவாங் பேரரசர் ஆனார்.
  • இவருடைய காலத்தில் தான் சீனப்பெருஞ்சுவர் மீண்டும் கட்டப்பட்டது.
  • நிலங்கள் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
  • இதனால் வேளாண் உபரி, நிலப்பிரபுக்களுக்கு வரியாக செலுத்தப்பட்டது.
  • உப்பு மற்றும் தேயிலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவையும் அரசுக்கு கூடுதல் வருவாயை அளித்தது.
  • இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் ஹங்சோவ்வின் தலைமையில் கலகத்தை மேற்கொண்டணர்.
  • இந்த கலகமானது தாங் வம்சத்திற்கு பேரழிவைக் கொடுத்தது.
  • விவசாயிகள் எழுச்சி அடைந்தது தாங் வம்சம் அழிய காரணமாக அமைந்தது.
39.

கி.பி. (பொ.ஆ.) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவா

Answer»

EXPLANATION:

.மு., கி.பி. என்று ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடும் முறையை கி.பி. 525 வாக்கில் டயோனிசியஸ் எக்ஸிகூஸ் அறிமுகப்படுத்தினாலும் உடனடியாக இம்முறை வழக்கத்துக்கு வரவில்லை. 15-ம் நூற்றாண்டுக்குப் பின்னர், உலகம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் காலனியாகிய பிறகுதான், ‘கி.மு. - கி.பி.’ உலகம் முழுவதும் பரவலானது.

கி.மு.-கி.பி. பரவலான அதே காலகட்டத்திலேயே டயோனிசியஸ் முறைக்கு மாற்றுக் கருத்துகளும் உருவாயின. அவற்றில் ஒன்று, ‘வல்கர் எரா’ என்பது ஆகும். ‘வல்கிஸ்’ (பொது மக்கள்) என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான இதன் பொருள் ‘பொதுமக்கள் ஆண்டு’ என்பதாகும். இந்தச் சொற்கள்தான் சற்றுத் திருத்தப்பட்டு, பொது ஆண்டு (காமன் எரா) என்று அழைக்கப்பட்டது. ‘வல்கர் எரா’ என்ற சொல் 1635 முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆங்கிலத்தில், ‘காமன் எரா’ என்ற சொல் பயன்பாடு 1708 முதல் காணப்படுகிறது.

அரசுகள், கல்வி நிறுவனங்கள், வரலாற்றாளர்கள் பெரும்பாலும் கி.மு./ கி.பி. முறையையே பயன்படுத்திவந்தாலும் மதச்சார்பின்மையாளர்கள் பொது ஆண்டு முறையை வலியுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக 20-ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியாளர்கள், அறிவியல் எழுத்தாளர்கள் இம்முறையை ஆதரித்து தங்கள் எழுத்துகளில் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு ஒரு பக்கம் கி.மு./ கி.பி. முறை பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டாலும், நவீன கருத்தாக்கங்களின்படி பொது ஆண்டு என்று பயன்படுத்துவதே மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகவும் உலகளாவிய தன்மைக்குச் சரியான முறையாகவும் இருக்கும் என்ற கருத்தும் மறுபக்கத்தில் வலுப்பெற்றுவந்தது. இதன் செல்வாக்கின் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் சில மேற்கத்திய நாடுகளின் அரசுகள், தமது கல்வித் திட்டங்களில் பொது ஆண்டு முறையை அறிமுகப்படுத்த அனு மதித்தன. நமது மத்திய அரசின் பாடத்திட்டத்தை வகுக்கும் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவும் (என்.சி.இ.ஆர்.டி) பொது ஆண்டு முறையையே பின்பற்றுகிறது. மேலும், சமீபகாலமாக எழுதப்படும் வரலாற்று நூல்களும், அறிவியல் நூல்களும் பெரும்பாலும் பொது ஆண்டு முறை யைப் பின்பற்றியே எழுதப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் தமிழகப் பாட நூல்களில் பொது ஆண்டு கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும், கி.மு., கி.பி. ஆண்டுக் கணக்கே பின்பற்றப்படும் என்று சட்ட மன்றத்தில் அறிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். ஐநா முன்னாள் தலைமைச் செயலரும் தன்னளவில் சீர்திருத்தக் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவருமான கோஃபி அன்னான் கூறியது தற்போதைய தமிழகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது: “உலகம் முழுவதும் பல்வேறு நாகரிகங்கள், பல நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், பல பண்பாடுகளைச் சேர்ந்தவர் கள் இன்று ஒரே நாட்காட்டியைப் பயன்படுத்திவருகின்றனர். எனவே, நீங்கள் விரும்புவதைப் போல மாற்றம் தேவைதான். கிறித்துவ ஆண்டு முறை பொது ஆண்டு முறையாக மாறியுள்ளது சரிதான்.”

HOPE IT HELPS YOU ! PLZ MARK IT AS BRAINLIEST...

40.

அ) ரஃபேல் சான்சியோ ஆ) மைக்கேல் ஆஞ்சலோஇ) அல்புருட் டியுரர் ஈ) லியானார்டோ டாவின்சி

Answer»

ANSWER:

which LANGUAGE is RIGHT 4

41.

கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

Answer»

EXPLANATION:

இரண்டாம் பியூனிக் போரில் அவர் செய்ததற்கு ஹன்னிபால் மிகவும் பிரபலமானவர். அவர் ஐபீரியாவிலிருந்து பைரனீஸ் மலைகள் மற்றும் ஆல்ப்ஸ் மலைகள் வழியாக வடக்கு இத்தாலிக்கு ஒரு இராணுவத்தை அணிவகுத்துச் சென்று ரோமானியர்களை தொடர்ச்சியான போர்களில் தோற்கடித்தார். கன்னே போரில், ரோம் இதுவரை ஒன்றிணைந்த மிகப்பெரிய இராணுவத்தை அவர் தோற்கடித்தார். ரோமானிய இராணுவம் 16 படைகள் மற்றும் மொத்தம் 86,000 ஆண்கள் எனக் கருதப்படுகிறது. இந்த இராணுவத்தில் 80% க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது கைப்பற்றப்பட்டனர், அதன் தளபதி உட்பட.

42.

. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் .----------

Answer»

EXPLANATION:

வாஸ்கோடகாமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498-ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

43.

பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக

Answer»

பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள்

  • இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் அதிக எண்ணிக்கையில் பல் வகைப்பட்ட பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. இந்திய விவசாயி அதிக எண்ணிக்கையான பயிர்களை பற்றிய அறிவை அறிந்திருந்தன.  
  • அவற்றில் பருத்தியும் ஒன்று.
  • இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பருத்தியை பயிரிடப்பட்டதால் அவற்றிர்க்கான அடிப்படையான மூல  பொருட்கள் மிகவும் எளிதில் கிடைத்தது.
  • தாவர சாயங்களை பயன்படுத்தினர்.
  • தாவர சாயங்களை பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றினர்.
  • இந்தியர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றும் தொழுல்நுட்பம் பற்றி தெரிந்து இருந்தனர்.
  • இவையே பருத்தி நெசவில் இந்தியா பெற்றிருந்த இயற்க்கை சாதனங்கள் எனப்படும். பருத்தி விளைச்சளை இவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டன.
  • இவை விவசாய முன்னேற்றத்துக்கு முக்கியமானவை ஆகும்.
44.

(i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.(iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.(iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றார்.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iv) சரி ஈ) (iii) சரி

Answer»

PLEASE TYPE the QUESTION in ENGLISH only......

45.

1. (i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.(ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.ii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன."(iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப்பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iii) சரியானவை ஈ) (iv) சர"

Answer»

(IV) சரி

  • போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.
  • இடைக்காலம் இறுதியில் கிறிஸ்தவ திருச்சபையின் வளர்ச்சியோடு  பேராசைக் கொண்ட அரசியல் தலைவர்களின் எழுச்சியும் தொடங்கியது.
  • இதில் இரண்டு வகை அதிகாரம் கொண்டோர் இருந்தனர். அவை, சபை சார்ந்த அதிகாரம் கொண்டோர் மற்றும் சபை சாரா அதிகாரம் கொண்டோர் ஆவர்.
  • ஆதலால் இவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை யாராலும் தவிர்க்க முடியாமல் போனது.
  • இதனால் மதம் சார்ந்த போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும், மதம் சாரா ஜெர்மன் நாட்டு பேரரசர் நான்காம் ஹென்றிக்கும்,  இடையே மோதல் ஏற்ப்பட்டது.
  • இதில் போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிஸ் மதவிலக்கு என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி பேரரசைப் பதவி விலகச் செய்தார்.

46.

------------ என்பது ஜப்பானின் முன்னாள் பெயர் ஆகும

Answer»

ANSWER:

NIHON என்பது ஜப்பானின் முன்னாள் பெயராகும்

47.

கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

Answer»

கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பு:

  • டேவிட் மற்றும் சாலமன் அவர்களின் ஆட்சியின் ஒரு குறிகிய காலத்தின் பின், யூத இன மக்கள் பெறும் விழ்ச்சி அடைந்தனர்.
  • அவர்கள் தங்களின் பழங்கால பெருமையை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.
  • மீட்பர் பிறந்தார் ஆனால் அவர் செல்வங்களையும்,  சோம்பேறிக்களையும் எதிர்த்தார்.
  • இதனால் அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
  • பின் இயேசுவின் சீடர்களால் கிறிஸ்துவம் உருவாக்கப் பட்டது.
  • ரோமில் பேரரசருடாய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது.
  • கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப் பட்டனர்.
  • சிங்கங்களின் முன் வீசப்பட்டனர்.
  • ஆனாலும் ரோமப் பேரரசின் கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிப்பெறவில்லை.
  • ரோமிய பேரரசான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் பேரரசின் அரச மதம் ஆயிற்று.
48.

உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

Answer»

EXPLANATION:

கான்கிரீட், ரோமானிய சாலைகள் கண்டுபிடிப்பு, ரோமானிய வளைவுகளின் கண்டுபிடிப்பு, மற்றும் நம்பமுடியாத அளவிற்கு நன்கு கட்டப்பட்ட நீர்வழிகள் உள்ளிட்ட பல வகையான கட்டிடங்களை உருவாக்குவதற்கும், நிர்மாணிப்பதற்கும் பல புதிய நுட்பங்களை அவர்கள் உருவாக்கினர்.

49.

(i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒருமாதிரியை உருவாக்கினார்.(ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.(iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.(iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iv) சரி ஈ) (iv) சரி

Answer»

Explanation:

நமது மாபெரும் சூரியக் குடும்பத்தை விண்வெளியில் சென்று பார்த்தோமானால், பனிக்கட்டித் துகள்களால் சூழப்பட்ட ஒரு சோப்புக் குமிழ் போலத்தான் நமக்குக் காட்சி தரும்.

சூரியக் குடும்பத்தின் குளிர்சாதனப் பெட்டி

தொலைவிலிருந்து காணும்போது துகள்களாகக் காணப்படும் பனிக்கட்டிகள், அருகில் சென்று பார்த்தால் அவை நமது இமயமலையைவிட பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகக் காட்சியளிக்கும்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க இயற்கையே ஏற்பாடு செய்த குளிர்சாதனப் பெட்டிதான் இந்தப் பனிக்கட்டிச் சுவர்கள். பெருவெளியில் இருந்து மிகவும் ஆபத்து வாய்ந்த கதிர்கள் எப்போதும் நமது சூரியக் குடும்பத்தைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இவற்றில் 90 விழுக்காடு கதிர்களை இந்தப் பனிமலைகள் தனக்குள் ஈர்த்து அவற்றை மீண்டும் பெருவெளியில் எதிரொளித்துவிடுகிறது. இந்தப் பனிக்கவசம் இல்லையென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் எரிமலை மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும்.

இந்தப் பனிக்கவசம் வெறும் பாதுகாப்புக் கவசமாக மட்டும் இருந்துவிடவில்லை. இவை சூரிய மண்டலத்தின் உள்ளே நுழைந்து நமக்குத் தேவையான வாயுக்களை வாரிவழங்கி பிறகு மறைந்து விடுகிறது. இந்தப் பனிவெளிதான் வால் நட்சத்திரங்களின் பிறப்பிடமாகும்.

வால் நட்சத்திரங்களின் பிறப்பிடம்

இந்தப் பனிமலைகள் சூரியனுக்கு அருகில் வரும்போது பனிக்கட்டிகள் நீராவியாக மாறி தூசி மற்றும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தனிமங்கள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் வட்டப்பதையில் வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடும் வாயுக்கள் வானில் நீண்டு வால் போல் காட்சியளிக்கும். ஆரம்பத்தில் வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்த வானியல் ஆய்வாளர்கள் இது நமது பால்வெளி மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து வருகிறது என தவறாகக் கணக்கிட்டனர்.

எட்மவுண்ட் ஹாலி

மத போதகர்களும் ஜோதிடர்களும் வால் நட்சத்திரத்தைப் பற்றி பல்வேறு பொய்க்கதைகளைப் பரப்பி வைத்திருந்தனர். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மவுண்ட் ஹாலி என்ற சிறுவனுக்கு மட்டும் வால்நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் பொய்யாகத் தெரிந்தன. வானில் வரும் வால் நட்சத்திரத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை என்று அடித்துக் கூறினார்.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST ... AND FOLLOW ME UP

50.

(i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.(ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித த�ோமையர் கிறித்தவக்கொள்கைகளைப் பரப்பினார்.(iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.(iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (iii) சரி ஈ) (iv) சரி

Answer»

(III) சரி

ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.

  • டேவிட் மற்றும் சாலமன் அவர்களின் ஆட்சியின் ஒரு குறிகிய காலத்தின் பின், யூத இன மக்கள் பெறும் விழ்ச்சி அடைந்தனர்.
  • அவர்கள் தங்களின் பழங்கால பெருமையை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.
  • மீட்பர் பிறந்தார் ஆனால் அவர் செல்வங்களையும், சோம்பேறிக்களையும் எதிர்த்தார்.
  • இதனால், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
  • பின், இயேசுவின் சீடர்களால் கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டது.
  • ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது.
  • இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டி நோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசுதியாக மாற்றப்பட்டது.