Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

13751.

விரலி ஒரு-----------------------------ஆக பயன்படுகிறது.(அ) வெளியீட்டுக்கருவி(ஆ) உள்ளீட்டுக்கருவி(இ) சேமிப்புக்கருவி(ஈ) இணைப்புக்கம்பி

Answer»

ஒரு சே‌மி‌ப்பு‌‌க் கரு‌விகளாக பய‌ன்படு‌த்‌த‌ப்படு‌‌கி‌ன்றன.சே‌மி‌ப்பு‌‌க் கரு‌வி எ‌‌ன்பது ஒரு பொரு‌‌ளி‌ல்‌ இரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்களை சே‌மி‌ப்பதாகு‌ம். க‌‌ணி‌னியானது உ‌ள்‌ளீ‌‌ட்டு‌க் கரு‌விக‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌ட்டளையை மைய‌ச்செய‌லக‌ம் மூலமாக  தகவ‌ல்களாக மா‌‌ற்று‌கிறது. இ‌‌ந்த தகவ‌ல்க‌ள் வெ‌‌ளி‌‌யீ‌ட்டு‌க் கரு‌விக‌ள் மூல‌ம் பயனாளரு‌க்கு‌ச் செ‌‌ன்றடை‌கிறது. அ‌வ்வா‌று செ‌ன்றடையு‌ம் தகவலானது ‌ ‌‌சில கரு‌விக‌ளி‌ல் சே‌மி‌க்க‌ப்படு‌கிறது. ‌‌இ‌வ்வாறு சே‌மி‌த்து வை‌க்க‌ப்படு‌ம் தகவலானது நா‌ம் எ‌ப்பொழுது வே‌ண்டுமானாலு‌ம் பய‌‌ன்படு‌த்‌தி‌‌‌க் கொ‌ள்ளலா‌ம். இவ‌ற்‌றி‌ன் மூல‌ம் தகவ‌ல்க‌ள் அ‌ழியாம‌ல் பாதுகா‌க்க‌ப்படு‌கிறது. விசை‌ப்பலகை, சு‌ட்டி, ‌ஒ‌லிவா‌ங்‌கி, இணைய‌ப்பட‌க் கரு‌வி  ஆ‌கியவை  உள்ளீட்டுக்கருவிக‌ள் ஆகு‌ம். க‌ணி‌னி‌த்‌திரை (MONITOR), அ‌ச்சு‌ப்பொ‌றி (PRINTER), ஒ‌லி‌ப்பெ‌ரு‌க்‌கி (SPEAKER), ‌விரை‌வி போ‌ன்றவை வெ‌ளி‌யீ‌ட்ட‌க் கரு‌விகளாகு‌ம். யு.எ‌ஸ்.‌பி , ‌ தரவு‌க் க‌ம்‌பி, ஒ‌லிவட‌ம் ஆ‌கியவை இணை‌ப்பு‌க் க‌ம்‌‌பிகளாகு‌ம். யு,எ‌ஸ். ‌பி, ‌விர‌லி (‌pen DRIVE) ஆ‌‌கியவை  சே‌மி‌ப்பு‌‌க் கரு‌விகளாக பய‌ன்படு‌த்‌த‌ப்படு‌‌கி‌ன்றன.

13752.

கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணணப்பு வகையைச் சேர்ந்தது எது? (அ) ஊடலை (ஆ) மின்னலை(இ) வி.ஜி.ஏ (ஈ) யு.எஸ்.பி

Answer» TION:கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணணப்பு வகையைச் சேர்ந்தது எது?I don't UNDERSTAND
13753.

பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.

Answer»

வடங்கள்:கணனியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள் :          1. வி.ஜி.ஏ. - (Video Graphics Array) VGA          2. எச்.டி.எம்.ஐ. - (High Definition Multimedia Interface) HDMI          3. யு.எஸ்.பி. - (Universal Serial Bus) USB          4. தரவுக்கம்பி - (Data Cable)         5. ஒலிவடம் - (Audio Cable)         6. மின் இணைப்புக்கம்பி - (POWER Cord)         7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி - (Mic cable)        8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி - (Ethernet Cable) யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் : அச்சுப்பொறி (printer), வருடி (SCANNER), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது. தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் : கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது. மின் இணைப்பு வடம் (Power cord): மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

13754.

பொருத்துக;வி.ஐ.ஏ - உள்ளீட்டுக் கருவிஅருகலை - இணைப்புவடம் அச்சுப்பொறி - எல்.இ.டி. தொலைக்காட்சிவிசைப்பலகை - கம்பி இல்லா இணைப்புஎச்.டி.எம்.ஐ - வெளியீட்டுக்கருவி

Answer»

ுத‌ல்;வி.ஐ.ஏ - இணைப்புவடம்  அருகலை - கம்பி இல்லா இணைப்புஅச்சுப்பொறி - வெளியீட்டுக்கருவி விசைப்பலகை - உள்ளீட்டுக் கருவிஎச்.டி.எம்.ஐ - எல்.இ.டி. தொலைக்காட்சிவி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி ஆனது இணை‌ப்பு வட‌‌த்‌தி‌ன் ஒரு வகை ஆகு‌ம். க‌ணி‌னி‌யி‌ன் மைய செயலக‌த்தை ‌திரை உட‌ன் இணை‌க்க வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி பய‌ன்படு‌கிறது.  அருகலை க‌ம்‌பி‌யி‌ல்லா இணை‌ப்‌பி‌ன் ஒரு உதாரண‌ம் அருகலை ஆகு‌ம். இணைய வச‌தியை இணை‌ப்பு வட‌ம் இ‌ல்லாம‌ல் பெறவு‌ம், தரவுகளை ப‌‌ரிமா‌றி‌க்கொ‌ள்ளவு‌ம் அருகலை பய‌ன்படு‌கிறது. அ‌ச்சு‌ப்பொ‌றி  அ‌ச்சு‌ப்பொ‌றி ஆனது ஒரு வகை வெ‌ளி‌யீ‌ட்டு‌க் கரு‌வி ஆகு‌ம்.  ‌விசை‌ப்பலகை விசை‌ப்பலகை ஆனது ஒரு வகை உ‌ள்‌ளீட்டு‌க் கரு‌வி ஆகு‌ம். எச்.டி.எம்.ஐ இணை‌ப்பு வட‌ம் உய‌ர் வரையறை ‌வீடியோ, டி‌ஜி‌ட்ட‌ல் ஆடியோ போ‌ன்றவை ஒரே ஒரு கே‌பி‌ள் வ‌ழியே எல்.இ.டி. தொலைக்காட்சி கட‌‌த்து‌கிறது.

13755.

10 : மின் தடை கொண்ட கம்பி ஒன்றுவட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன்விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள Aமற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில்காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

Answer»

ின்தடை R = 10.   மேல் பாதி =   = 5 Ω.       கீழ் பாதி =   = 5 Ω.பயணுறு மின்தடை   = +.                                                 +   =                                                    =  .                                                  R = 2.5 Ω.

13756.

வீட்டு உபயோக மின் பொருள்கள்எவ்வாறு இணைக்கப்படுகின்றன:தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா?காரணங்கள் தருக.

Answer»

ளி‌ல் ப‌க்க இணை‌ப்புஇணை‌ப்பு  ‌மி‌ன்சு‌ற்‌றி‌ல்‌ ‌மி‌ன்சாதன‌ங்க‌ள் இர‌ண்டு ‌வி‌தமான ‌மி‌ன்சு‌ற்றுக‌ள் மூ‌லம் இணை‌‌க்க‌ப்படு‌கிறது. அவை தொட‌ர் இணை‌‌ப்பு ம‌ற்று‌ம் ப‌க்க இணை‌ப்பு ஆகு‌ம்.  தொட‌‌ர் இணை‌ப்பு தொட‌‌ர் இணை‌ப்‌பி‌ல் ஒ‌வ்வொரு கரு‌வியு‌ம் ஒ‌ன்றை அடு‌த்து ஒ‌ன்றாக ஒரே  தட‌த்‌தி‌ல் இணை‌க்க‌ப்படுகி‌ன்றன. இ‌ந்த வகை  இணை‌‌ப்‌பி‌ல் எ‌ங்காவது ஓ‌ர் இட‌த்‌தி‌ல் ‌மி‌ன் து‌ண்டி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டாலு‌ம் முழு‌ச் சு‌ற்‌றிலு‌ம் ‌மி‌ன்னோ‌ட்ட‌ம் தடை‌ப் ப‌ட்டு ‌விடு‌கிறது.  ப‌க்க இணை‌ப்பு  ப‌க்க இணை‌ப்பு இணை‌ப்பு சு‌ற்‌றி‌ல் ‌ஒரே மி‌ன்‌னிய‌க்கு ‌விசை மூ‌லத்துட‌ன் வெ‌வ்வேறு கரு‌விக‌ள் இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட தட‌ங்க‌ளி‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌த்தகைய ‌மி‌ன்சு‌ற்றி‌ல் ஒரு ‌மி‌ன்கரு‌வி பழுதடை‌ந்தாலு‌ம் ம‌ற்றவை இய‌ங்கு‌ம். எனவே ‌வீடுக‌ளி‌ல் ப‌க்க இணை‌ப்பு  உ‌ள்ளது.

13757.

மின்சாரத்தைப் பயன்படுத்தும் போதுகவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்புஅம்சங்களைக் கூறுக.

Answer»

த்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்கள்: தரையிணைப்பு ,முறிசாவி, மின்னுருகு இழை ஆகும். தரையிணைப்பு : அதிகப்படியான மின்னோட்டம்  நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூமிக்கு சென்று விடும்.பச்சை நிறக்கம்பி தரையிணைப்புக் கம்பியாகவும்   சிவப்பு நிறக்கம்பி முதன்மை மின்கம்பியாகவும் கருப்பு நிறக்கம்பி நடுநிலைக் கம்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முறிசாவி: இது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை  துண்டித்து விடும்.  இது தொடர்பியல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.மின்னுருகு இழை: மின் சுற்றில் குறிப்பிட்ட விழைவு மதிப்பிற்கு மேல் இவ்விழை வழி மின்னோட்டம் பாயும் போது உருகி இணைப்பை துண்டித்துவிடும்.  இது ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் பாதுகாப்பு அமைப்பாகும்.

13758.

மின்னோட்டம் – வரையறு. அதன் அலகினைத் தருக

Answer»

்டம் மற்றும் அதன் அலகு:மின்சுற்றின் ஒரு புள்ளியை  ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும். அதாவது, ஒரு கம்பியின் ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பை (Q) அளவு மின்னூட்டம்  t காலத்தில் கடந்திருந்தால் மின்னோட்டத்தின் அளவு                                             மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும். அதன் குறியீடு (A) ஆகும். 1 ஆம்பியர் என்பது கம்பியின் குறுக்குவெட்டு பரப்பை 1 வினாடியில் , 1 கூலூம் அளவிலான மின்னூட்டம் கடக்கும் பொழுது உருவாகும் மின்னோட்டம் ஆகும். 1 ஆம்பியர்= (1 கூலூம்) / (1 வினாடி) (அல்லது)             1A = (1C) / (1S)         ∴ 1 A =  .

13759.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒருகம்பியின் மின்தடை எந்த காரணிகளைச்சார்ந்தது?

Answer»

லையில் ஒருகம்பியின் மின்தடைஒரு மின்கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்பின் அளவே மின் தடை எனப்படும்.  மின்னோட்டம் பாய்வதை தடுக்கும் இப்பண்பு இயங்கும் எலக்ட்ரான்களுக்கும் பிற எலக்ட்ரான்களாலும்  வெப்ப அதிர்வுகளாலும் உருவாகின்றது. வெவ்வேறு மின் பொருட்களின் மின் தடை வெவ்வேறாக இருக்கும். மின்கடத்தும் கம்பிகளிலும் கூட மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கப்படும். ஆனால் அது புறகனிக்க தக்க அளவிலேயே இருக்கும். எனவே தான் அவை நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது.  இவற்றிக்கு மாறாக நிக்ரோம் வெள்ளீயம் ஆக்சைடு உள்ளிட்ட பொருட்கள்  மின்னோட்டத்திற்கு  அதிக மின்தடையை அளிக்கிறது. சிலபொருட்கள், கண்ணாடி, பல்படிமம் என்ற பாலிமர் இரப்பர், மாமிதம் உள்ளிட்டவை சிறிதும் மின்னோட்டத்தை கடத்தாதவை ஆகும்.  இவ்வகை அனைத்து பொருட்களும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும், மின்சுற்றுகளில் பாதுகாப்பு கருவியாகவும் பயன்படுகிறது.   கம்பிகள் மற்றும் தடைகளை கருதும்போது, (வெப்பநிலை போன்ற காரணிகள் மாறவில்லை எனக் கொண்டு) இவ்விதி உண்மையானதாகும். இவையே மின்தடை ஆகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை பொருளின் வடிவப்பண்பையும் மற்றும் பொருளின் இயல்பையும் சார்தது.

13760.

மின்புலம் – வரையறு.

Answer»

ம்:ஒரு மின்னூட்டத்தை சுற்றி இன்னோரு சோதனை மின்னூட்டம் மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலத்திற்கான அலகு நியூட்டன் /கூலூம் ஆகும். மின்புலம் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை நாம் வைத்தால், அது மின்புல விசையை கொண்டு எதிர்மின் நிறைந்துள்ள திசையில் நகரும்.இரு வேறுபாடு கொண்ட தன்மைக்கு ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒரு வகையான விசைப்புலத்தை கொண்டு இருக்கும். இவற்றை தான் மின்புலம் (ELECTRIC FIELD) என்கிறோம். மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம். மேலும் அவற்றின் அம்பு குறியினால் மின்புலத்தின் திசையை குறிக்கலாம். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) மற்றும் எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிக்கலாம்.

13761.

2.5 A அளவு மின்னோட்டம் மின் விளக்குஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால்,அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின்மதிப்பைக் கணக்கிடுக.

Answer»

்டம்                               நேரம்  = 2 மணி                                                 = 2 X 60 X 60                                             = 7200 வினாடி .        மின்னோட்டம் I = 2.5 A        மின்னூட்டம்    Q = I X t                                      = 2.5 X 7200                                     = 18000                                       q = 1.8 X C  .

13762.

ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில்வேலை செய்யும் கருவிகள் ஏதேனும்இரண்டினைக் கூறுக.

Answer»

வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஜூலின் வெப்ப விளைவு  மி‌‌‌ன்னோ‌ட்ட‌த்‌தி‌ன் பா‌ய்வு எ‌தி‌ர்‌க்க‌ப்படு‌ம் போது அ‌‌ங்கு வெ‌ப்ப‌ம் ஆனது உருவா‌க்க‌ப்படு‌கிறது. ஒரு க‌ம்‌பி‌யிலோ அ‌ல்லது ‌மி‌ன்தடைய‌த்‌திலோ எல‌க்‌ட்ரா‌ன் இய‌‌ங்கு‌ம் போது அவை தடையை எ‌தி‌ர்‌க்கொள்‌கி‌ன்றன. இ‌ந்த தடையை கட‌க்க செ‌ய்ய‌ப்படு‌ம் வேலை ஆனது வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ம் அடை‌கிறது. ‌மி‌ன்னா‌ற்ற‌ல் வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வு ஜூ‌ல் வெ‌ப்ப‌ம் ஏற‌ல் அ‌ல்லது ஜூலின் வெப்ப விளைவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.  ஜூ‌ல் எ‌ன்ற அ‌றிஞ‌ர் இ‌ந்த ‌நிக‌ழ்‌வினை க‌ண்ட‌றி‌ந்ததா‌ல் இது ஜூலின் வெப்ப விளைவு என‌ப்ப‌ட்டது.  ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ‌மி‌ன் சலவை‌ப்பெ‌ட்டி, ‌நீ‌ர் சூடே‌ற்‌றி, ரொ‌ட்டி வறுத‌ட்டு‌க‌ள் போ‌ன்ற ‌மி‌ன் வெ‌ப்ப சாதன‌ங்க‌‌ள் ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செ‌ய்‌கி‌ன்றன.

13763.

முறி சாவி என்பது ஒரு ________(மின்காந்தவியல் / மின் இயக்கவியல் /இயக்கவியல்) பாதுகாப்பு கருவியாகும்.

Answer»

வி என்பது ஒரு மின் இயக்கவியல் பாதுகாப்பு கருவியாகும். மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.  அவை, தரையிணைப்பு ,முறிசாவி, மின்னுருகு இழை ஆகும். அவற்றில் ஒன்று தான் முறி சாவி . முறி சாவி என்பது  ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டத்திற்கு மேல்  மின்னோட்டம் சென்றால்  இணைப்பை துண்டிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு மின் எந்திர அமைப்பாகும். பல வகையான மின்னோட்ட தர மதிப்புகளையுடைய  முறி சாவியை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு நாம்  பயன்படுத்துகின்றன. இது தொடர்பியலின் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. மின் இணைப்புகளில் பயன்படுத்தப்படும் முறி சாவிகளின் தொகுப்பு மின் இயக்கவியல் ஆகும்.முறி சாவி பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக இருப்பதால் அவை பல வகையில் பயன்படுகிறது.

13764.

2. எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்த்திசையில் இயங்குவது _________ மின்னோட்டம் எனப்படும்.

Answer»

ன்னோட்டம்:எலக்ட்ரான்கள் கண்டுபிடிப்புக்கு பின்னரும் மின்னோட்டத்தை பற்றிய அடிப்படை புரிதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.நேர்மின்னூட்டங்களின் இயக்கம் ‘மரபு மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான்களின் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மரபு மின்னோட்டமானது (அதாவது மின்னோட்டம்) நேர்மின்னூட்டங்கள் எந்த திசையில் இயங்குமோ அந்த திசையில் குறிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை என்பது மாறாக எலக்ட்ரான்களின் இயக்க திசைக்கு நேரெதிரான திசையில் நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையைக் குறிப்பதாகும்.  அது ஒரு மின்கலத்தினாலயே அல்லது மின்கல அடுக்கினாலயே வழங்கப்படுகிறது. எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம்  உருவாவதாக கூறப்படுகிறது.எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசையில் இயங்குவது மரபு மின்னோட்டம் ஆகும்.

13765.

மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.

Answer»

்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் - சரி . காந்தப்புலம் என்பது மின்னோட்டம் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். மின்னோட்டம் தாங்கிய கடத்தி அதற்கு குத்தான திசையில்  ஒரு காந்த புலத்தை உருவாக்குகிறது. '’மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்’’. இவையே மின்னோட்டத்தின் காந்த விளைவு எனப்படும். ஒய்ர்ஸ்டெட் என்ற அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் என்பதாகும். மின்னோட்டதின் திசை வலது கை கட்டை விரல் திசையிலும் காந்தபுலத்தின் திசை வலது கையின் மற்ற விரல் திசையிலும் இருக்கும். இரண்டு வித மின்னோட்டங்கள் நாம் பயன்படுத்துகிறோம்.  அவை நேர்திசை மின்னோட்டம் மற்றும் மாறு திசை மின்னோட்டம் ஆகும். காந்தவிசை ஆனது இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் பொருளாகும்.

13766.

1. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயானநிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச்சார்ந்தது?

Answer»

o IDEA about this languagehope it HELPS

13767.

3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசைஎன்பது குழாயிணைப்புச் சூழலைஒப்பிடுகையில் எதற்கு ஒப்பானது:__________ (இறைப்பான் / குழாய் /வால்வு)

Answer»

்கலத்தின் மின்னியக்கு விசைஒரு ‌மி‌ன்னா‌ற்றல‌் மூல‌த்‌தி‌ன்‌ ‌மி‌ன்‌னிய‌க்கு ‌விசை எ‌ன்பது ஓரலகு ‌மி‌ன்னூ‌ட்டமானது ‌மி‌ன்சு‌ற்றை ஒரு முறை சு‌ற்‌றி வர செ‌ய்ய‌ப்படு‌ம் வேலை ஆகு‌ம். இறைப்பா‌‌ன் ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பா‌னு‌க்கு  ஒப்பானது  ஆகு‌ம். நீர்  நிரப்பப்பட்ட  ஒரு  குழாயின்  இரு  முனைகளும்  இணைக்கப்பட்டுள்ளது. முழுவதும் நிரப்பி  இரு‌ந்தாலு‌ம்   நீரோட்டம்  அந்த  குழாயி‌ல் ‌நிகழாது. மாறாக   இறைப்பான் ஒன்றினை  குழாயினுள் இணைத்தால்  அது நீரை  தள்ளுவதன் மூலம் குழாயினுள் நீரோட்டம் ஏ‌ற்படு‌ம் . நீர்ச்சக்கரம் ஒன்றை இடையில் பொருத்தினால்  சுழலும். அதன் மூலம் சாதன‌ங்க‌ளை எ‌ளி‌தி‌ல்  இயக்க முடியும். அது போல் ஒரு வட்ட  வடிவ  தாமிர  கம்பி  எலக்ட்ரான்களால் நிரம்பு உள்ளது. எனினும்  அந்த குறிப்பிட்ட திசையிலும் இயங்காது. எனவே ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் இறைப்பான் ஒப்பானது  ஆகும்.

13768.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்குஅளிக்கப்படும் மின்சாரம் ________ HZஅதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம்.

Answer»

க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சார‌ம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சார‌ம்   60 HZ. இவை அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும். மின்னழுத்த‌ம்மின்னழுத்த‌ம்  என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.   மின்னோட்டம் மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லூம் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். இவற்றை வைத்து மின்னோட்டத்தின் மின்னழுத்தம்  மற்றும் அவற்றின் அதிர்வெண் ஆகியவற்றை அறியலாம். அவற்றை போல் நம்  இந்தியாவின் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம்  மற்றும் அதிர்வெண் முறையே 220  வோல்ட் மற்றும்  50 Hz ஆகும்.

13769.

1. எலக்ட்ரான்கள் __________மின்னழுத்தத்திலிருந்து ________மின்னழுத்தத்திற்கு இயங்கும்.

Answer»

ான்கள்எலக்ட்ரான்கள் அ‌திக மின்னழுத்தத்திலிருந்து குறை‌ந்த மின்னழுத்தத்திற்கு இயங்கும். மின்னூட்டம் பெற்ற பொருள்  ஒ‌ன்‌றி‌ல்   கடத்தும்  பாதை அளிக்கப்படு‌ம்  எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்த‌தி‌ல்  இருந்து குறைவான  மின்னழுத்தத்தை நோக்கி பாயுகின்றது . மின்னழுத்த வேறுபாடு ஆனது , ஒரு ‌மி‌ன் கல‌ம்  அல்லது  மின்கல அடுக்கு ஆ‌‌கியவ‌ற்‌றினா‌ல்   வழங்கப்படுகிறது.  எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம்  உருவா‌கிறது.  எலக்ட்ரான்கள்  கண்டுபிடிப்புக்கு முன்  நேர்  மின்னூட்டங்களின் இயக்க‌த்‌‌தினா‌லே  மின்னூட்டம் ஏ‌ற்படு‌ம்    என அறிவியலாலர் நம்பினர்.  நேர்  மின்னூட்டங்களின் இயக்கம் ‘மரபு மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான்களின் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

13770.

5. மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின்அடிப்படையில் செயல்படுகிறது.

Answer»

ுகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறதுமின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது எ‌ன்பது ச‌ரியானது ஆகு‌ம்.மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில்  வேலை செய்யும் ம‌ற்றொரு  பாதுகாப்பு அமைப்பு மின்னுருகு இழை ஆகும். நிக்கல் மற்றும்  குரோமியம் ஆகியவற்‌றி‌ன்  உலோக கலவையினால் உருவான ஒரு குறிப்பிட்ட உருகு நிலை கொண்ட கம்பியே  மின்னுருகு இழை ஆகு‌ம். ஒரு குறிப்பிட்ட   மதிப்பிற்கு  மேல் மின்னுருகு இழையின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது, அதனால் உருவாகும் வெப்ப இழையை உருக்கு‌ம். அதனால் மின்னினைப்பு துண்டிக்கப்படும். ஏனெனில் இழை உருக்கப்படும் போது ஏற்படும் வெப்பம் தீ விபத்தை ஏற்படுத்தலாம்.

13771.

Who is the fourth Prime Minister of India​

Answer» MORARJI DESAI
13772.

மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின்குறி உடையது.

Answer»
13773.

1. மின்னூட்டம் அ) ஓம்2. மின்னழுத்த வேறுபாடு ஆ) ஆம்பியர்3. மின்புலம் இ) கூலூம்4. மின்தடை ஈ) நியூட்டன் கூலூம்–15. மின்னோட்டம் உ) நவோல்ட்

Answer»

்துத‌ல் மின்னூட்டம்  = கூலூம்ஒரு துகளுக்கு நிறை எப்படி ஒரு அடிப்படைப் பண்போ அதுபோல தான் ஒரு துகளுகக்கு மின்னூட்டமும் ஒரு அடிப்படைப் பண்பு ஆகும். மின்னுட்டத்திர்கான அலகு கூலூம் என்பதாகும்.மின்னழுத்த வேறுபாடு = வோல்ட் மின்னழுத்த என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தம் ஆகும்.மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது. மின்புலம் =  நியூட்டன் கூலூம்-1ஒரு மின்னூட்டத்தை சுற்றி  இன்னொரு சோதனை மின்னூட்டம்  மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலத்திற்கான அலகு நியூட்டன் கூலூம்-1 ஆகும். மின்தடை= ஓம் ஒரு மின் கருவியின்  வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவியின் அளிக்கும் எதிர்பின்  அளவே மின்தடை எனப்படும். மின்தடையின் அலகு ஓம் (Ω), (OHM) ஆகும் மின்னோட்டம் = ஆம்பியர்மின்னோட்டத்தின்  மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும். மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.

13774.

8. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?அ) வெப்ப விளைவு ஆ) வேதி விளைவுஇ) பாய்வு விளைவு ஈ) காந்த விளைவு

Answer» HEY mateExplanation:வேதியியல் மற்றும் உற்பத்தியில், மின்னாற்பகுப்பு என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையற்ற வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். மின்பகுளியின் கூறுகளைப் பயன்படுத்தி தாதுப்பொருளை ஒத்த மூலாதாரத்திலிருந்து இயற்கையாக பெறப்படும் தனிமங்களின் பிரிவுகளில் ஏற்படும் ஒரு நிலையைப் போன்று, மின்னாற்பகுப்பு வணிக நோக்கில் மிக முக்கியமான ஒன்றாகும்.MARK ME AS BRAINLIST...HOPE IT HELP ❤️✌️
13775.

ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில்இணைக்கப்படும்.

Answer»

்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும். தவறுமின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும். கம்பியின் ஒரு குறுக்கு வெட்டு பரப்பை Q  அளவு மின்னூட்டம் ,t காலத்தில் கடந்திருந்தால்  மின்னோட்டத்தின் அளவு I = q / t  ஆகும். மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.   ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிடும் கருவி அம்மீட்டர் ஆகும். எந்த மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடரினைப்பில் இணைக்கப்பட வேண்டும்.  அம்மீட்டரின் சிவப்பு முனையில் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து கருப்பு முனையில் (-) வழியே மின்னோட்டம் வெளியேறும்.

13776.

10. இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின்அதிர்வெண் ________அ) 220 HZஆ) 50 HZஇ) 5 HZ ஈ) 100 HZ

Answer»

வில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் 50HZ . மின்னோட்டம் என்பது  மின்னோட்டத்தின்  மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.  மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும்.  மின்தடை அல்லது மின்பொருளில் மின்னோட்டத்தின் தி சை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை  மின்னோட்டம் எனப்படும். மாறுதிசை  மின்னோட்டத்தின் அலகு அதிர்வெண் (HZ) ஆகும்.அதிர்வெண் என்பது மாறு மின்னோட்டத்தில் ஒரு வினாடியில் ஏற்படும் முழுச்சுற்றுகளின் அளவாகும். நம் இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்னோட்டத்தின், மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 220 வோல்ட், மற்றும்  50 Hzஆகும். அவற்றை போல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  அவை முறையே 110 வோல்ட் மற்றும் 60 Hz ஆகும்.

13777.

7. பின்வருவனவறறுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?அ) மின்னுருகு இழை ஆ) முறி சாவிஇ) தரை இணைப்பு ஈ) கம்பி

Answer»

hey mateExplanation:இலத்திரனியலிலும், மின்பொறியியலிலும், உருகுக்கம்பி அல்லது மின்னுருகி (FUSE) என்பது ஓர் உலோக கலவையால் ஆன கம்பி ஆகும். இதில் 37% காரீயம் 63% ஈயம் உள்ளது. இது அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சாதனத்தோடு மின் உருகி தொடராக இணைக்கப்படும். மின்சுற்றில் இணைக்கப்பட்டு உள்ளபோது, வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக மின்னோட்டம் பாயும்போது உருகுக்கம்பி உருகி, மின்சுற்று முறிக்கப்படுகிறது. இதனால் பிற கருவிகளில் அதிக மின்னோட்டம் தவிர்க்கப்படுகிறது. அதனால் மின் கருவிகள் காக்கப்படுகின்றன. பின் உருகுக்கம்பி,அதன் வகையைப் பொறுத்து மாற்றப்படவோ அல்லது புதிதாக சுற்றப்படவோ வேண்டும். உருகுக்கம்பிகள் பல வகைப்படும். பயன்பாட்டினைப் பொறுத்து தேர்வு செய்யப்படுகின்றன. பொதுவாக தகரம் மற்றும் காரீயத்தால் இவை உருவாக்கப்படுகின்றன. மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் குறுக்குச் சுற்று உண்டாவதைத் தவிர்க்கிறது. மின் கருவிகளில் பாயும் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து உருகுக்கம்பிகள் பல வகையாகப் பிரிக்கப்படுகின்றன. சுற்றமைப்புப் பிரிகலன் பழுதடைந்த மின் சாதனத்திலிருந்து மின்னோட்டத்தை தானாகவே தடை செய்ய ADS (Automatic Disconnection of SUPPLY) எனப்படும் தானியங்கி மின் சுற்று முறிப்பான் பயன்படுகிறது. சுற்றமைப்புப் பிரிகலன் என்பது இவ்வகையைச் சேர்ந்த ஒரு மின் சுற்று முறிப்பான் ஆகும்.MARK ME AS BRAINLIST...HOPE IT HELP ❤️✌️

13778.

மின்னியல் நடுநிலை என்பது சுழிமின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர்மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக்குறிக்கும்.

Answer»

ல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும். மேலே உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌ரியானது. ‌விள‌க்க‌ம் ஒரு அணுவானது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் அ‌ல்லது சு‌ழி ‌மி‌ன்னூ‌ட்ட‌த்தை பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் அ‌ந்த அணு ‌மி‌ன்‌னிய‌ல் நடு‌நிலை‌‌யி‌ல் உ‌ள்ளதை கு‌றி‌க்கு‌ம். ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் ஒ‌வ்வொரு அணு‌விலு‌ம் நே‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் உ‌ள்ள புரோ‌ட்டானு‌ம் எ‌தி‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌‌ம் உ‌ள்ள எல‌க்‌ட்ரானு‌ம் நடு‌‌நிலை ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் உ‌ள்ள ‌நியூ‌ட்ரானு‌ம் உ‌ள்ளது.  ஓ‌ர் அணு‌வி‌ல் இரு‌ந்து எல‌க்‌ட்ரானை ‌நீ‌க்கவோ அ‌ல்லது வேறொரு எல‌க்‌ட்ரானை சே‌ர்‌க்கவோ இயலு‌ம். ஒரு அணுவி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரானை ‌நீ‌க்‌கினா‌ல் அ‌ந்த அணு நே‌ர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம். ‌இது நே‌ர் ‌மி‌ன் அய‌னி என‌ப்படும்.  ஒரு அணுவி‌ல் எல‌க்‌ட்ரானை சே‌ர்‌த்தா‌ல்  அ‌ந்த அணு எ‌திர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம். இது எ‌தி‌ர் ‌மி‌ன் அய‌னி என‌ப்படு‌ம்.‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தி‌ன் அலகு கூலூ‌ம் ஆகு‌ம்.

13779.

9. ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்:அ) வெப்பநிலை ஆ) வடிவம்இ) கம்பியின் இயல்பு ஈ) இவையனைத்தும்

Answer»

பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்: வெப்பநிலை, வடிவம், கம்பியின் இயல்பு. ஒரு மின்கருவியின் வழியே மின்னோட்டம் பாயும் போது அதில் ஏற்படும் தடையே மின்தடை எனப்படும். மின்னோட்டம் பாய்வதை தடுக்கும் இப்பண்பு இயங்கும் எலக்ட்ரான்களுக்கு பிற எலக்ட்ரான்களாலும்  வெப்ப அதிர்வுகளாலும் உருவாகின்றது. ஒவ்வொரு மின் பொருட்களின் மின்தடையும் ஒரே அளவாக இருப்பதில்லை. பொருட்களுக்கு ஏற்றவாறு மின்தடை மாறுபடும். மின்கடத்தும் திறன் கொண்ட கம்பிகளிலும்  மின்னோட்டம் பாய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது புறகணிக்கத்தக்க அளவிலேயே இருக்கும். மின்தடையை புறகணிக்ககூடிய உலோகங்கள் தாமிரம், அலுமினியம் ஆகும். இவைகள் நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது. ஒரு கம்பியின் மின்தடை வெப்பநிலை, வடிவம், மற்றும் கம்பியின் இயல்பு ஆகியவற்றை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை பொருளின் வடிவப்பண்பையும் மற்றும் பொருளின் இயல்பையும் சார்ந்தது.

13780.

Avismarniya Prasang in marathi only 25-30 lines pls answer for my exams​

Answer»

by by YVG SIGN such SICK sick sick sick sick TRICK STICK

13781.

सूक्ति-सञ्चयः 1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।8.हित मनोहारि च दुर्लभ वचः ।9.जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी।10. सत्संगतिः कथय किं न करोतिmeaning of above written suktis in hindi.....​

Answer» QYESTION : सूक्ति-सञ्चयःसूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।8.हित मनोहारि च दुर्लभ वचः ।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।8.हित मनोहारि च दुर्लभ वचः ।9.जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी।सूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।8.हित मनोहारि च दुर्लभ वचः ।9.जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी।10. सत्संगतिः कथय किं न करोतिसूक्ति-सञ्चयः1.उमारचरिताना तुबसुधव कुटुम्बकम।2.परोपकार पुण्याय पापाय परपीडनम् ।3.आकृत सुकृतिन परिपालयन्ति।4.तमसो मा ज्योतिर्गमय।5.परोपकाराव सता विभूतयः।6.सत्यं वद धर्म चर।7.शरीरमाचं खलु धर्मसाधनम् ।8.हित मनोहारि च दुर्लभ वचः ।9.जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी।10. सत्संगतिः कथय किं न करोतिmeaning of above WRITTEN suktis in HINDI.....
13782.

Data collection of mosquitoes densities are positively correlated with tree densities.​

Answer»

nsities prevent the heat and warmth of the sun to reach the mosquitoes, larvae and thereby INHIBITS their growth. Deforestation causes ENVIRONMENTAL CHANGES and results in the increase in the mosquito DENSITY. Deforestation HELPS in mosquito larval survival and hence it is bad for the environment

13783.

Data collection of mosquitoes densities are positively correlated with tree densities​

Answer»

I don't UNDERSTAND your QUESTION

13784.

कतृपद in sanskrit plz tell urgent​

Answer»

kartra. Jo KAM krne WALA hoo. Explanation:ise Sanskrit me BHI yhi kahenge. HOPE it's help u ☺️

13785.

5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின்பாய்விற்குக் காரணம் ________அ) எலகட்ரான்கள்ஆ) நேர் அயனிகள்இ) அ மற்றும் ஆ இரண்டுமேஈ) இரண்டும் அல்ல

Answer»

மி‌ன் அய‌னிக‌ள் ம‌ற்று‌ம் எல‌க்‌ட்ரா‌ன் மி‌ன்பகு‌ ‌திரவ‌த்‌தி‌ல் ‌மி‌ன்னோட்ட‌ம் பா‌ய்‌வி‌‌ற்கான காரண‌ம் நே‌ர் ‌மி‌ன் அய‌னிக‌ள் ம‌ற்று‌ம் எல‌க்‌ட்ரா‌ன்    ஆகு‌ம்.  ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் ஒரு அணுவி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரானை ‌நீ‌க்‌கினா‌ல் அ‌ந்த அணு நே‌ர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம். ‌இது நே‌ர் ‌மி‌ன் அய‌னி ஆகு‌ம். ஒரு அணுவி‌ல் எல‌க்‌ட்ரானை சே‌ர்‌த்தா‌ல்  அ‌ந்த அணு எ‌திர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம். இது எ‌தி‌ர் ‌மி‌ன் அய‌னி ஆகு‌ம். ‌‌மி‌ன்னோ‌ட்ட‌ம் ‌மி‌ன்சு‌ற்‌றி‌ன் ஒரு பு‌ள்‌ளியை ஒரு ‌வினாடி‌யி‌ல் கட‌ந்து செ‌ல்லு‌ம் ‌மி‌ன்னூ‌ட்ட‌ங்க‌ளி‌ன் ம‌தி‌ப்பே‌‌ மி‌ன்னோ‌ட்ட‌ம் ஆகு‌ம்.  ‌மி‌ன்பகு ‌திரவ‌ம் ‌மி‌ன்னோ‌ட்ட‌த்‌தினை ‌சில கரைச‌ல்க‌ளி‌ன் வ‌ழியே அவ‌ற்றை‌ப் ‌பி‌ரி‌ப்பது ‌மி‌ன்னா‌ற்பகு‌ப்பு என‌ப்படு‌ம்.‌மி‌ன்னோ‌ட்ட‌ம் பாயு‌ம் அ‌ந்த கரைச‌ல் ‌மி‌ன்பகு ‌திரவ‌ம் ஆகு‌ம்.  ‌

13786.

2. சீப்பினால்தலைமுடியைக் கோதுவதனால்அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றனஆ) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றனஇ) அ அல்லது ஆஈ) இரண்டும் அல்ல

Answer» HEY mate:-Explanation:PLZ ask CORRECT QUESTION..... or it is INCOMPLETE
13787.

மெண்டெலீவ் அட்டவணையின் குறைகள்யாவை?

Answer» HEY mateExplanation:தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT❤️✌️
13788.

4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில்மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்றை அ்தனருகில்கொண்டு வர செய்யப்படும் __________அளவாகும்.அ) விசையின் ஆ) திறமையின்இ) போக்கின் ஈ) வேலையின்

Answer»

ன்னூட்டங்களுக்கிடையேயான மின்விசை கவரும் விசையாகவோ அல்லது விரட்டும் விசையாகவோ இருந்தாலும் அவை அதே நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. '' ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் வேலையின் அளவாகும் ''. அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும்.  நேர் மின்னூட்டத்தின் அருகில் மின்னழுத்தும் நேர்குறி மதிப்பையும் எதிர் மின்னூட்டத்தின் அருகில் மின்னழுத்தும் எதிர்குறி மதிப்பையும் பெறும்.  நேர் மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தத்தில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தில் நகர முற்படும் அதேபோல் எதிர் மின்னூட்டங்கள் வேறு திசையில் நிகழும்.

13789.

1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்தோன்றுவதன் காரணம்அ) எலக்ட்ரான்களின் ஏற்புஆ) புரோட்டான்களின் ஏற்புஇ) எலக்ட்ரான்களின் இழப்புஈ) புரோட்டான்களின் இழப்பு

Answer»

dhwnvsvhsvvhsbsgwsbgdhsnusbshjgx....gdbg. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம்தோன்றுவதன் காரணம்அ) எலக்ட்ரான்களின் ஏற்புஆ) புரோட்டான்களின் ஏற்புஇ) எலக்ட்ரான்களின் இழப்புஈ) புரோட்டான்களின் இழப்பு......

13790.

6. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு________ என அழைக்கப்படும்.அ) ஜூல் வெப்பமேறல்ஆ) கூலூம் வெப்பமேறல்இ) மின்னழுத்த வெப்பமேறல்ஈ) ஆம்பியர் வெப்பமேறல்

Answer»

hey mateExplanation:ஜூல் வெப்பமாக்குதல் (Joule heating) என்பது ஒரு கடத்தி மூலம் மின்சாரம் பாயும்போது வெப்பம் உண்டாகும் முறையாகும். இது ஓமிக் வெப்பமாக்குதல் மற்றும் மின் தடை வெப்பமாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் இதனை ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 1841ம் ஆண்டு ஆய்வு செய்தார். ஜூல் ஒரு நீண்ட கம்பியை குறிப்பிட்ட நிறையுள்ள தண்ணீரில் மூழ்கவைத்து, அதன் வழியே குறிப்பிட்ட மின்னோட்டத்தை 30 நிமிடங்கள் செலுத்தி, அதன் வெப்பநிலை உயர்வை கணக்கிட்டார். மின்சாரம் மற்றும் கம்பியின் நீளத்தை மாற்றியபொழுது உருவாக்கப்பட்ட வெப்பத்தின் அளவானது மின்னோட்டத்தின் இரு மடியையும் கம்பியின் மின் தடையையும் பெருக்கி வரும் அளவிற்கு நேர் விகிதத்தில் இருப்பதாக ஊகித்தார்.{\displaystyle Q\propto I^{2}\cdot R} {\displaystyle Q\propto I^{2}\cdot R}இந்த உறவு ஜூலின் முதல் விதி என அழைக்கப்படுகிறது. ஆற்றலின் SI அலகு ஜூல் என பெயரிடப்பட்டு. J என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. பொதுவாக அறியப்பட்ட ஆற்றலின் அலகு வாட் ஒரு ஜூல்/வினாடிக்கு சமமாகும்.ஜூல் வெப்பமாக்குதல் என்பது மின்சாரத்தை உருவாக்கும் நகரும் துகள்களுக்கும் (பொதுவாக எலெக்ட்ரான்கள்), கடத்திகளில் உள்ள அனு அயனிகளுக்கு இடையே ஏற்படும் இடைவினை என தற்போது அறியப்படுகிறது. ஒரு மின்சுற்றில் உள்ள மின்னுட்டம் செய்யப்பட்ட துகள்கள் மின்புலத்தினால் விரைவு படுத்தப்பட்டு, அதன் இயக்கசக்தியின்ஒரு பகுதியை அயநிகளுடன் மோதும் பொழுது அயநிகளுக்கு கொடுக்கிறது. அயனிகளின் இயக்க அல்லது அதிர்வு சக்தி அதிகம் ஆகும் பொழுது அது வெப்பமாக வெளிப்பட்டு கடத்தியின் வெப்பநிலை உயர்கிறது. ஆகவே ஆற்றலானது மின்சார விநியோகத்திலிருந்து கடத்திக்கும் வெப்ப தொடர்பில் உள்ள மற்ற பொருட்களுக்கும் மாற்றப்படுகிறது.ஜூல் வெப்பமாக்குதல் ஓம் விதியுடன் தொடர்பின் காரணமாக ஓம் வெப்பமாக்குதல் அல்லது தடை வெப்பமாக்குதல் என அழைக்கப்படுகிறது. இதுவே மின்சார வெப்பமாக்குதல் பற்றிய அனேக நடைமுறை பயன்பாடுகளுக்கு அடிப்படை ஆகிறது. எனினும், வெப்பமூட்டம் என்பது வேண்டப்படாத உப பொருளாக இருக்கும் பயன்பாடுகளில் (உ-ம் மின்மாற்றிகளில் சுமை இழப்பு), ஆற்றல் மாற்று தடை நஷ்டம் என அழைக்கப்படுகிறது. மின்சாரம் அனுப்பும் அமைப்புகளில் அதிக மின் அழுதத்தில் குறைந்த மீன்னோட்டம் செலுத்தி இழப்பீடு குறைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு வீட்டில் உபயோகப்படுத்தப்படும் ரிங் சர்கியுட்களில்(ring circuit) மின் திறன்னானது குறைந்த மின் ஓட்டத்தில் வெளி இடங்களுக்கு செலுத்தப்பட்டு கடத்திகளில் ஜூல் வெப்பமக்குதல் குறைக்கப்படுகிறது. மீக்கடத்துத்திறன் உடைய பொருட்களை உபயோகித்து ஜூல் வெப்பமக்குதளை தவிர்க்க முடியும்.ஜான்சன்-நைகுயிஸ்ட் சத்தத்திற்கும்(Johnson–Nyquist noise) ஜுல் வேப்பமக்குதலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனை ஃப்ளக்குடுவேஷன்-டிசிப்பேஷன் தேற்றம்(fluctuation-dissipation THEOREM) விவரிக்கிறது.MARK ME AS BRAINLIST...HOPE IT HELP ❤️✌️

13791.

3. மின்விசைக் கோடுகள் நேர்்மின்னூட்டத்தில் ______________,எதிர் மின்னூட்டத்தில் ___________.அ) தொடங்கி; தொடங்கும்ஆ) தொடங்கி; முடிவடையும்இ) முடிவடைந்து; தொடங்கும்ஈ) முடிவடைந்து; முடியும்

Answer»

ைக் கோடுகள் ‘’நோ் மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’.மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும் மின் மற்றும் காந்தப்புலங்களை  கற்பனை செய்து கொள்வதற்காக ‘’மைக்கேல் பாரடே’’என்பவர்  புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுப்படுத்தினார். மின் விசைக் கோடுகள் ‘’நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’’. இரு மின்னூட்டங்களுக்கான இடையேயான மின்விசையின் மதிப்பு பின்வருவனவற்றை சார்ந்துள்ளது.  அவை,மின்னூட்ட மதிப்பு ,மின்னூட்டங்களுக்கான இடையே ஆன ‘தொலைவு, அவற்றிற்கு இடையேயான ஊடகத்தின் தன்மை’ ஆகும். மின்விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது. மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம். மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.அவை ஒன்று கவர்ச்சி விசை மற்றொன்று விலக்கு விசை ஆகும்.

13792.

நவீன தனிம அட்டவணையில் ஏதேனும்ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.

Answer»

hey mateExplanation:நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருக்கின்றன. முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு சுழல் தடத்தில் (orbital) சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன.18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்ககளின் வகைபடுத்திய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT❤️✌️

13793.

Autobiography of river in marathi​

Answer»

I HOPE IT'S HELP YOU......

13794.

நவீன ஆவரத்தன விதியைக் கூறுக நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

Answer» TION:உறுப்புகளின் நவீன கால அட்டவணை 18 செங்குத்து நெடுவரிசைகள் மற்றும் 7 கிடைமட்ட வரிசைகளைக் கொண்டுள்ளது. உறுப்புகள் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்களின் வரிசையில் ஏற்பாடு செய்வதன் மூலம் இவற்றைப் பெறுகிறோம். விஞ்ஞானிகள் இந்த ஏற்பாட்டை மிகவும் விசித்திரமான முறையில் செய்துள்ளனர்.
13795.

கூற்று; தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரேபண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள்வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.காரணம் ; அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.அ) கூற்று சரியானது, காரணம் கூற்றைவிளக்குகிறது ஆ). கூற்று தவறானது, ஆனால் காரணம்சரியானது.

Answer»

்று ச‌ரியானது. மேலு‌ம் காரணம் கூற்றை விளக்குகிறது.  நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையி‌ல்   முத‌ல் தொகு‌தி த‌‌னிம‌ங்க‌ள் கார உலோக‌ங்க‌ள் எனவு‌ம், 2வது தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் காரம‌ண் உலோக‌ங்‌க‌ள் எனவு‌ம்,  3 முத‌ல் 12 தொகு‌திக‌ள் வரை உ‌ள்ள த‌னிம‌ங்க‌ள் இடை‌நிலை உலோக‌ங்க‌ள் எனவு‌ம், 13, 14, 15, 16வது தொகு‌திக‌ள் முறையே போரா‌ன், கா‌ர்ப‌ன்,நை‌ட்ரஜ‌ன் ம‌ற்று‌ம் ஆ‌க்‌ஸிஜ‌ன் குடு‌ம்ப‌ம் எனவு‌‌ம். 17 வது தொகு‌தி த‌னிம‌ங்‌க‌ள் ஹாலஜ‌ன்க‌ள் அ‌ல்லது உ‌ப்‌பீ‌‌னீக‌ள் எனவு‌ம், 18 வது தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் ம‌ந்த வாயு‌க்க‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌ம்.   எனவே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன எ‌ன்ற கூ‌ற்று ச‌ரியானது. மேலு‌ம் காரணம் கூற்றை விளக்குகிறது.

13796.

லாந்தணைடுகள் மற்றும் அக்டினைடுகள்அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள்ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன.ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்ததனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

Answer»

டுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை. மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது. ‌விள‌க்க‌ம் நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணை நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது ஒரு த‌னிம‌த்‌தி‌ல் எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் கூடுக‌ளி‌ல் உ‌ட்கரு‌வினை சு‌ற்‌‌றியு‌ள்ளது. ஒ‌வ்வொரு கூடு‌ம் ஒ‌ன்று அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட துணை கூடுகளை பெ‌ற்று‌ள்ளது. இ‌ந்த துணை‌க்கூடுக‌ள் முறையே s,P,d ம‌ற்று‌ம் F ஆகு‌ம். f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் அடி‌ப்பாக‌த்‌தி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  இ‌ந்த f தொகு‌தி‌யி‌ல் இர‌ண்டு தொ‌ட‌ர்க‌ள் உ‌ண்டு.   லா‌‌ந்தன‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் லா‌ந்தனைடுக‌ள் ஆகு‌ம். அ‌க்டின‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் அ‌க்டினைடுக‌ள் ஆகு‌ம்.

13797.

உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும். உலோகப் போலிகள் உலோகம் மற்றும்அலோகப் பண்புகளைக் கொண்டது.

Answer»

hey mateExplanation:உலோகம் (About this soundஒலிப்பு (help·info)) (Metal) என்பது[1][2]) ஒரு தனிமம், சேர்மம் அல்லது ஒரு கலப்புலோகம் ஆகும். கடினமாகவும், ஒளி ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும். பொதுவாக உலோகங்களை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம்ஒளிஊடுருவாத பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம் [3], உருக்கவும் செய்யலாம். தனிமவரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும். மற்றவை அலோகங்கள் அல்லது உலோகங்கள் மற்றும் அலோகங்கள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணப்படும் உலோகப் போலிகள் ஆகும்.வான் இயற்பியல் அறிஞர்கள் , விண்மீன்களில் எளிமையாகக் காணப்படுகின்ற ஐதரசன் மற்றும் ஈலியம் தவிர்த்த பிற தனிமங்கள் அனைத்தையும் கூட்டாகக் குறிப்பிட "உலோகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எளிய கனமற்ற பல உட்கருக்களை (பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம்) தங்களுடன் பிணைத்துக் கொண்டு பெரிய கனமான நட்சத்திரங்களாக மாற முயல்கின்றன. இந்த வகையில், ஒரு விண் பொருளின் உலோகத்தன்மை என்பது பாரம்பரிய உலோகங்களான[4] ஐதரசன், ஈலியம் தவிர்த்த மற்ற அனைத்து கன உலோகங்களும் விகித அளவுகளில் சேர்ந்து உருவாக்கும் ஒரு பொருள் ஆகும் என்று கருதப்படுகிறது.பல தனிமங்களும் சேர்மங்களும் பொதுவாக உலோகங்களாக வகைப்படுத்தப்படுவதில்லை. இவை உயர் அழுத்த நிலைகளில் உலோகத்தன்மையை பெறுகின்றன. அலோகங்களின் உலோகப் புறவேற்றுமை வடிவங்களாக இவை உருவாகின்றன.வேதியியலில் உலோகங்கள் மின்கடத்தல் மற்றும் வெப்பக் கடத்தல் திறன் கொண்டவை. பொதுவாக உலோகங்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை. குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர். பரவலாக அறியப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி போன்றவை மாழைகளாகும். மாந்தர்களின் வரலாற்றில் மாழைகள் மிகப் பெரும் பங்கு வகித்து வந்துள்ளன. மாந்தர்கள் அன்றாடம் பயன்படுத்தும், உணவுத் தட்டு, நீர்க் குவளை, கத்தி, கரண்டி, தோசைக்கல், நீர்க் கொப்பரை, கடப்பாரை, மண்வெட்டி, நகை நட்டுகள் போன்றவையும், போர் ஆயுதங்கள், அறிவியல் கருவிகள், மருத்துவக் கருவிகள், பொறியியல் கருவிகள் பலவும் மாழைகளாலும் (உலோகங்களாலும்) மாழைக் கலவைகளினாலும் செய்யப்பட்டவை ஆகும்MARK ME AS BRAINLIST..HOPE IT HELP❤️✌️

13798.

1. மும்மை விதி - நியூலாந்து2. கார உலோகம் - கால்சியம்3. எண்மக் கோட்பாடு - ஹென்றி மோஸ்லே4. கார மண் உலோகம் - சோடியம்5. நவீன ஆவரத்தன விதி - டாபர்னீர்

Answer»

ீர் மும்மை விதி டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம்போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.  கார உலோக‌ங்க‌ள்   கார உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு சோடிய‌ம் ஆகு‌ம். நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர். கார ம‌ண் உலோக‌ங்க‌ள் கார ம‌ண் உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு கா‌ல்‌சிய‌ம் ஆகு‌ம். ஹென்றி மோஸ்லே‌வி‌ன் ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின்  ஆவர்த்தன செயல்பாடாகும்

13799.

திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ------------

Answer» HEY mateExplanation:பொருட்களின் நிலை என்பது ஒரு பொருள் காணப்படக்கூடிய பல்வேறு நிலைகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் இருக்கக்கூடும். அவை, திண்மம், நீர்மம், வளிமம் என்பன. திண்ம நிலையில் ஒரு பொருளின் கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும். நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும். வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ கிடையாது. கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.அண்மைக் காலத்தில், பொருளொன்றின் நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மூலக்கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதன்படி திண்மம் என்பது மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றை நிலையாக வைத்திருக்கும் ஒரு நிலை ஆகும். நீர்ம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றுக்கு இடையிலான தூரத்தை மாறாமல் வைத்திருந்தாலும், அவற்றை ஒரு நிலையான தொடர்பில் வைத்திருப்பதில்லை. வளிம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையில் உள்ள கவர்ச்சி தனித்தனி மூலக்கூறுகளின் இயக்கத்தில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும். மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்குகின்றன. இதனால், இந்நிலை பொருளின் நான்காம் நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது பிளாசுமா நிலை எனப்படும். பிளாசுமா நிலையே இந்த அண்டத்தில் காணப்படும் கண்ணுக்குப் புலனாகக் கூடிய மிகப்பெரிய பொருளின் நிலையாகும்.MARK ME AS BRAINLIST..HELP IT HOPE❤️✌️
13800.

தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள்(உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

Answer»

translate this question in englishHere everyone can HELP you by reading ENGLISH and can GIVE your answer FAST